Vaanmathi Nee - தமிழ் பாடல் வரிகள்
வான்மதி நீயறிவாய்
வான்மதி நீயறிவாய்
வஞ்சமில்லா காதலியால்
வாடுகின்றேன் வேதனையால்
ஆண் :
வான்மதி நீயறிவாய்
வஞ்சமில்லா காதலியால்
வாடுகின்றேன் வேதனையால்
ஆண் :
வான்மதி நீயறிவாய்
ஆண் :
வாடாத காதல் வசமான நானே
கூடாது சீமான் குலமென்பதாலே
வாடாத காதல் வசமான நானே
கூடாது சீமான் குலமென்பதாலே
கலங்குகிறேன் வேதனையால்…..
ஆண் :
வான்மதி நீயறிவாய்
பெண் :
…………………………..
பெண் :
அலை பாடும் கடல் மேலே
விளையாடும் நிலா போலே
நம் காதலும் சேராதோ
வீண் பேதமும் தீராதோ
பெண் :
ஏழைகள் போல் பேதை என்பால்
இரக்கமில்லாததும் ஏனோ
தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்
வாழ்வினிலே தடைதானோ…….
ஆண் :
………………………….
ஆண் :
பசுஞ்சோலையின் பூங்கொடிதான்
கடும்பாலையில் வாடாதோ
பெருமாளிகை மோகினியாள்
தெரு மூலையில் ஏங்குவதோ
ஆண் :
மான் விழியால் நீர் பொழிவாள்
வறுமையில் வாடுமென்னாலே
தாழ்வுயர்வென்னும் சூழ்நிலை என்றும்
வாழ்வினிலே தடைதானோ….
இருவர் :
……………………………….
Vaanmathi Nee - English Lyrics
Male :
Vaanmathi neeyarivaai
Vaanmathi neeyarivaai
Vanjamillaa kadhaliyaal
Vaadugindrean vedhanaiyaal
Male :
Vaanmathi neeyarivaai
Vanjamillaa kadhaliyaal
Vaadugindrean vedhanaiyaal
Male :
Vaanmathi neeyarivaai
Male :
Vaadaatha kadhal vasamana naanae
Koodaathu seemaan kulamenpathaalae
Vaadaatha kadhal vasamana naanae
Koodaathu seemaan kulamenpathaalae
Kalangugiren vedhanaiyaal
Male :
Vaanmathi neeyarivaai
Female :
………………
Female :
Alai paadum kadal melae
Vilaiyaadum nilaa polae
Nam kadhalum seraatho
Veen pedhamum theeraatho
Female :
Yaezhaigal pol pedhai enpaal
Irakkamillaathathum yaeno
Thaazhvuyarvennum soozhnilai endrum
Vaazhvinilae thadathano……
Male :
………………..
Male :
Pasunjolaiyin poongodithaan
Kadumpaalaiyil vaadaatho
Perumaaligai moginiyaal
Theru moolaiyil yaenguvatho
Male :
Maan vizhiyaal neer pozhivaal
Varumaiyil vaadumennaalae
Thaazhvuyarvennum soozhnilai endrum
Vaazhvinilae thadathano……
Both :
………………….