Annaiye Thodangum - தமிழ் பாடல் வரிகள்
அன்னையே தொடங்கும் இடம்
அன்புதான் முடியும் இடம்
வந்ததும் அழுத மனம்
சென்றுதான் அமைதி பெறும்
ஆண் :
கருவில் சுமந்த அவளின் பாரம்
இறக்கி வைக்க இதுவே நேரம்
சரியும் தவறும் கடந்து போகும்
எரியும் உலகில் எதுதான் மீதம்
அத்தனைக்கும் பெரிதன்றோ
அன்னையவள் பாதம்
ஆண் :
தந்தானே தானனனே
தந்தானே தானனனே
ஆண் :
அன்னை அவள் உதிரத்திலே
தோன்றுகின்ற உடல்களெல்லாம்
வந்த வழி மறந்து விட்டு துடிப்பது என்ன
ஆண் :
பாவம் எனும் ஒரு கரையில்
நீந்துகின்ற உயிர்களெல்லாம்
ஞானம் எனும் மறு கரையில்
சேர்வது என்ன
ஆண் :
நெஞ்சிலே துறவு கொண்டால்
நீ நிம்மதி தேடி வரும்
உண்மையது தெரிந்து விட்டால்
உன் உள்ளமே போதி மரம்
ஆண் :
தெருக்களிலே ஒருநாள்
தெய்வம் சிரிக்கும்
ஆண் :
தந்தனே தானனனே
தந்தனே தானனனே
ஆண் :
நல்லதென நினைப்பதெல்லாம்
அப்படியே இருப்பதில்லை
கெட்டெதென ஒதுக்கியவை
மறப்பது இல்லை
ஆண் :
கார் கொடுத்த முடியிருந்தும்
பேச ஒரு வார்த்தையில்லை
மூடி விட்ட வார்த்தை எல்லாம்
போவது இல்லை
ஆண் :
உள்ளமே பழுதடைந்தால்
தூங்கிடவும் முடிவது இல்லை
நாடி நின்ற உடல் மறையும்
நற்கருணை அழிவது இல்லை
ஆண் :
அத்தனைக்கும் பெரிதன்றோ
அன்னையவள் பாதம்
அன்பினால் மனித குலம்
கண்டதே கடவுள் முகம்
ஆண் :
தண்ணீரில் உடைந்த உள்ளம்
முள்ளிலே மலர்ந்து விடும்
ஆண் :
இருட்டில் தானே ஒளியும் இருக்கும்
அழுக்கில் கூட புனிதம் பிறக்கும்
வாழ்க்கை என்றால் நாலும் நடக்கும்
வலிந்திடாமல் எதுதான் கிடைக்கும்
ஆண் :
தெருக்களிலே ஒருநாள்
தெய்வம் சிரிக்கும்
ஆண் :
தந்தனே தானனனே
தந்தனே தானனனே
Annaiye Thodangum - English Lyrics
Male :
Annaiyae thodangum idam
Anbu thaan mudiyum idam
Vandhadhum azhutha manam
Sendruthaan amaidhi perum
Male :
Karuvil sumantha avalin baaram
Irakki vaikka idhuvae neram
Sariyum thavarum kadanthu pogum
Eriyum ulagil edhu thaan meedham
Athanikkum peridhandro
Annaiyaval paadham
Male :
Thandhaane thanananae..(2)
Male :
Anani aval udhirathilae
Thondrukindra udal gal ellam
Vandha vazhi maranthu vittu thudipathu enna
Male :
Paavam enum oru karaiyil
Neenthukindra uyir gal ellam
Gyaanam enum maru karaiyil
Servadhu enna
Male :
Nenjilae thuravu kondaal
Nee nimmadhi thedi varum
Unmaiyadhu therindhu vittaal
Un ullame bodhi maram
Male :
Therukkalilae oru naal
Deivam sirikkum
Male :
Thandhaane thanananae..(2)
Male :
Nalladhenaninaipathellaam
Apapdiyae iruppathillai
Kettadhena odhukiyavai
Marappathu illai
Male :
Car kodutha mudiirundhum
Pesa oru varthaiyillai
Moodi vitta vaarthai ellam
Povadhu illai
Male :
Ullamae pazhudhadainthaaal
Thoongidavum mudivadhu illai
Naadi nindra udal maraiyum
Narkarunai azhiavdhu illai
Male :
Athanaikkum peridhandro
Annaiyaval paadham
Anbinaal manidha kulam
Kandathae kadavul mugam
Male :
Thanneril udaintha ullam
Mullilae malarndhu vidum
Male :
Iruttil thaanae oliyum irukkum
Alukkil thaanae punitham pirakkum
VAazhkkai endraal naalum nadakum
Valithidamal edhu thaan kidaikkum
Male :
Therukalilae oru naal
Deivam sirikkum
Male :
Thandhaane thanananae..(2)