Tamil Lyrics

Pachaiyappa Pachaiyappa song lyrics

Movie — Thendral Varum Theru

Singer(s) — Chorus, Gangai Amaran

Lyricist — Mu. Metha

Music Director — Ilayaraja

Pachaiyappa Pachaiyappa - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………………..

ஆண் :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

குழு :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

ஆண் :
ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா

குழு :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..

ஆண் :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….

ஆண் :
பஸ்ஸு காரு ரோடு எங்கும்
பொண்ணா போகுது

குழு :
அத பாத்து பாத்து மனசு எல்லாம்
புண்ணா போகுது

ஆண் :
பொகைய விட்டு புண்ணு பட்ட
மனச ஆத்துடா

குழு :
நீ பொண்டாட்டி கட்டும் முன்னே
ஒடம்ப தேத்துடா

ஆண் :
பரமசிவன் ஸ்கூட்டர் எது

குழு :
காள மாடுடா

ஆண் :
நம்ம பார்வதியின் டாட்டர் ஒரு

குழு :
எலும்பு கூடுடா

ஆண் :
தேவதாசு ஆவி இப்போ எங்கே இருக்குடா

குழு :
நம்ம லேடீஸு ஹாஸ்டலிலே சுத்தி வருதுடா

ஆண் :
பழனியப்பா பழனியப்பா

குழு :
அட ஊர் முழுக்க கழனியப்பா

ஆண் :
பழனியப்பா பழனியப்பா
ஊர் முழுக்க கழனியப்பா

குழு :
தேடுறது எளநியப்பா எளநியப்பா எளநியப்பா

ஆண் :
பச்சையப்பா…..

குழு :
ஹேஹே ஹேஹே…

ஆண் :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….

ஆண் :
கடலப் பயிரு ஜொள்ளு நீரில்
நல்லா வெளையும்டா

குழு :
ஒரு வெடலப் புள்ள மொறச்சுப் புட்டா
டல்லா போகும்டா

ஆண் :
ஆராரோ ஆரிராரோ பாட்டுப் பாடுடா

குழு :
இதுல அரியர்ஸு வச்சவன கூட்டு சேருடா

ஆண் :
சப்ஜக்டு புரியலன்னா கொஞ்சம் சொதப்புவான்

குழு :
அத சரியாக புரிஞ்சவனோ ரொம்ப சொதப்புவான்

ஆண் :
பக்கத்துல நெருங்கிப் பாரு கொதிக்கும் பாலுடா

குழு :
கொஞ்சம் பழகிப் பாரு பேசிப் பாரு நீரு மோருடா

ஆண் :
நோட்ஸ் எடு நோட்ஸ் எடு

குழு :
காதலுக்கு தாட்ஸ எடு

ஆண் :
நோட்ஸ் எடு நோட்ஸ் எடு
காதலுக்கு தாட்ஸ எடு

குழு :
அடிக்காம ஆள விடு ஆள விடு ஆள விடு

ஆண் :
பச்சையப்பா…ஹேஹே ஹேஹே

ஆண் :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

குழு :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா

ஆண் :
ஒரு கண்ணு வெச்ச என் கரிசல் மொச்ச
குறுந்தாடி வெச்ச காதல் பிச்ச
அட வேணா லச்சையப்பா

ஆண் :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா…ஆ….

குழு :
பச்சையப்பா பச்சையப்பா
இந்த ஒலகம் பச்சையப்பா….ஆ…..

Pachaiyappa Pachaiyappa - English Lyrics

Chorus :

…………….

Male :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Chorus :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Male :

Oru kannu vechcha en karisal mochcha

Kurunthaadi vechcha kadhal pichcha

Ada venaa lachchaiyappaa

Chorus :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male :

Bus-u car-u road engum

Ponnaa poguthu

Chorus :

Adha paaththu paaththu manasu ellaam

Punnaa poguthu

Male :

Pogaiya vittu punnu patta

Manasa aaththudaa

Chorus :

Nee pondatti kattum munnae

Odamba thaeththudaa

Male :

Paramasivan scooter edhu

Chorus :

Kaala maadudaa

Male :

Namma paarvathiyin daughter oru

Chorus :

Elumbu koodudaa

Male :

Devadass-u aavi ippo ingae irukkuthadaa

Chorus :

Namma ladies-u hostellilae suththi varuthudaa

Male :

Pazhaniyappaa pazhaniyappa

Chorus :

Ada oor muzhukka kazhaniyappaa

Male :

Pazhaniyappaa pazhaniyappa

Oor muzhukka kazhaniyappaa

Chorus :

Thedurathu elaniyappaa elaniyappaa elaniyappaa

Male :

Pachchaiyappaa…

Chorus :

Haehae haehae….

Male :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male :

Kadala payiru jollu neeril

Nallaa velaiyumadaa

Chorus :

Oru vedala pulla morachchupputtaa

Dull-aa pogumdaa

Male :

Aaraaro aariro paattu paadudaa

Chorus :

Idhula ariyars-u vachchavana koottu serudaa

Male :

Subject-tu puriyalainnaa konam sodhappuvaan

Chorus :

Adha sariyaaga purinjavano romba sodhappuvaan

Male :

Pakkaththula nerungi paaru kothikkum paaludaa

Chorus :

Konjam pazhagi paaru pesi paaru neeru moruda

Male :

Notes edu notes edu

Chorus :

Kadhalukku thoughts edu

Male :

Notes edu notes edu

Kadhalukku thoughts edu

Chorus :

Adikkaama aala vidu aala vidu aala vidu

Male :

Pachchaiyappa….haehae haehae

Male :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Chorus :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa

Male :

Oru kannu vechcha en karisal mochcha

Kurunthaadi vechcha kadhal pichcha

Ada venaa lachchaiyappaa

Chorus :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Male :

Pachchaiyappa pachchaiyappaa

Intha olagam pachchaiyappaa….aa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pachaiyappa Pachaiyappa

Which movie does the song Pachaiyappa Pachaiyappa belong to?

The song Pachaiyappa Pachaiyappa is from the movie Thendral Varum Theru.

Who is the music director of Pachaiyappa Pachaiyappa?

The music for Pachaiyappa Pachaiyappa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Pachaiyappa Pachaiyappa?

The lyrics for Pachaiyappa Pachaiyappa are penned by Mu. Metha.

Who sang the Pachaiyappa Pachaiyappa song?

Pachaiyappa Pachaiyappa is sung by Chorus, Gangai Amaran.

Related Songs