Tamil Lyrics

Thendral Varum Theru song lyrics

Movie — Thendral Varum Theru

Singer(s) — Mano, Minmini

Lyricist — Mu. Metha

Music Director — Ilayaraja

Thendral Varum Theru - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆ…..ஆஆஆஆ……ஆ…..ஆ…..
ஆஹ….ஆ…..ஆஹ்……ஆஅ…..ஆ….

ஆண் :
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

ஆண் :
தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….

பெண் :
பாடிய பாடல் உன்னைத் தேடுதே
பாவையின் நெஞ்சில் தாளம் போடுதே

ஆண் :
காவியம் உந்தன் மீது பாடுதே
காதலை எந்தன் நெஞ்சில் சூடுதே

பெண் :
மன்மதன் விழாவோ மன்னவன் உலாவோ

ஆண் :
வானமே சிறகாகும் வாழ்வெல்லாம் உறவாகும்

பெண் :
தாழம் பூவை தாலாட்டியே

ஆண் :
தென்றல் வரும் தெரு அது நீதானே
திங்கள் தொடும் புது மலர் நீதானே
பெண் : கை வீசிடும் பூங்காவனம்
கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் :
தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…

ஆண் :
பூத்தது நெஞ்சில் உந்தன் பூ முகம்
ஏழையின் வாழ்வில் இன்ப ஞாபகம்

பெண் :
ஆயிரம் காலம் இங்கு மாறலாம்
ஆசையும் அன்பும் நெஞ்சில் மாறுமோ

ஆண் :
நீள் கடல் அலை வீசும்
காதலின் கதை பேசும்

பெண் :
நாயகன் வரும் நேரம்
நாயகி துயர் தீரும்

ஆண் :
காதல் கோவில் நாம் காணலாம்

பெண் :
தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…

ஆண் :
திங்கள் தொடும் புது மலர் நீதானே

பெண் :
கை வீசிடும் பூங்காவனம்

ஆண் :
கவிதை சொல்லும் கண்கள் தினம்

பெண் :
தென்றல் வரும் தெரு அது நான்தானோ…..ஓ…

ஆண் :
தென்றல் வரும் தெரு அது நீதானே…ஏ….

Thendral Varum Theru - English Lyrics

Male :

Aa….aaaaaaaa…..aa….aa….

Aaha….aa….aah….aaa….aa…

Male :

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Male :

Thendral varum theru adhu needhaanae….ae…

Female :

Paadiya paadal unnai thaeduthae

Paavaiyin nenjila thaalam poduthae

Male :

Kaaviyam unthan meedhu paaduthae

Kadhalai enthan nenjil sooduthae

Female :

Manmathan vizhaavo mannavan ulaavo

Male :

Vaanamae siragaagum vaazhvellaam uravaagum

Female :

Thaazham poovai thalaattiyae

Male :

Thendral varum theru adhu needhaanae

Thingal thodum pudhu malar needhaanae

Female :

Kai veesidum poongaavanam

Kavithai sollum kangal dhinam

Female :

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male :

Pooththathu nenil unthan poo mugam

Yaezhaiyin vaazhvil inba nypagam

Female :

aayiram kaalam ingu maaralaam

Aasaiyum anbum nenil maarumo

Male :

Neel kadal alai veesum

Kadhalin kadhai pesum

Female :

Naayagan varum neram

Naayagi thuyar theerum

Male :

Kadhal kovil naam kaanalaam

Female :

Thendral varum theru adhu needhaanae

Male :

Thingal thodum pudhu malar needhaanae

Female :

Kai veesidum poongaavanam

Male :

Kavithai sollum kangal dhinam

Female :

Thendral varum theru adhu naanthaano….oo…..

Male :

Thendral varum theru adhu needhaanae….ae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thendral Varum Theru

Which movie does the song Thendral Varum Theru belong to?

The song Thendral Varum Theru is from the movie Thendral Varum Theru.

Who is the music director of Thendral Varum Theru?

The music for Thendral Varum Theru is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Thendral Varum Theru?

The lyrics for Thendral Varum Theru are penned by Mu. Metha.

Who sang the Thendral Varum Theru song?

Thendral Varum Theru is sung by Mano, Minmini.

Related Songs