Amma Pillaiya Nee - தமிழ் பாடல் வரிகள்
அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா
கண்ணான கண்ணே என் கண்ணம்மா
முத்தான முத்தே என் முத்தம்மா……
பெண் :
அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
செல்லப் பிள்ளைதான் நான் நல்லப் பிள்ளைதான்
அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான்
அம்மா என் அம்மா நீ அம்மம்மா
அப்பா என் அப்பா நீ அப்பப்பா…….
பெண் :
அம்மா பிள்ளையா
ஆண் :
நீ அப்பா பிள்ளையா
ஆண் :
வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன்
சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன்
வண்டலூரு ஜூவுக்கு கூட்டிட்டு போறேன்
சுற்றுலா கண்காட்சி காட்டிட்டு வாரேன்
பெண் :
தங்கத்துல தொட்டில் கட்டி தந்தாலும் பெண்ணே
தாய் மடியை போல அது ஆகாது கண்ணே
ஆண் :
பள்ளியில சேர்த்தது நானு
பெண் :
கண்ணப் போல காத்தது நானு
ஆண் :
பள்ளியில சேர்த்தது நானு
பெண் :
கண்ணப் போல காத்தது நானு
ஆண் :
சீராட்டும் தந்தை நானே….ஏ….
பெண் :
தாலாட்டும் அன்னை நானே…..ஏ….
ஆண் :
சீராட்டும் தந்தை நானே….ஏ….
பெண் :
தாலாட்டும் அன்னை நானே…..ஏ….
ஆண் :
அப்பா புள்ள ஒத்துக்க இப்ப
வீரத்த நீ கத்துக்க இப்ப
பெண் :
யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம்
சொல்லு……சொல்லு சொல்லு…..
பெண் :
அம்மா பிள்ளையா நீ அப்பா பிள்ளையா
சும்மா சொல்லம்மா என் செந்தூரப் பூ நீயம்மா…..ஆ….
கண்ணான கண்ணே என் கண்ணம்மா
முத்தான முத்தே என் முத்தம்மா……
பெண் :
அம்மாவோட ரத்தம் பாலாக மாறும்
அதனால புள்ள தாயோட சேரும்
அம்மாவோட ரத்தம் பாலாக மாறும்
அதனால புள்ள தாயோட சேரும்
ஆண் :
தந்தையோட வேர்வை மண்ணில்
சிந்தாட்டி பெண்ணே
தாயிடத்தில் ரத்தம் கூட ஊறாது கண்ணே
பெண் :
தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண் :
துன்பங்கள சகிச்சவன் நானு
பெண் :
தூக்கத்துல முழிச்சவ நானு
ஆண் :
துன்பங்கள சகிச்சவன் நானு
பெண் :
சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண் :
வாழ வழி காட்டுவதாரு
பெண் :
சோறெடுத்து ஊட்டுனதாரு
ஆண் :
வாழ வழி காட்டுவதாரு
பெண் :
அம்மா புள்ள ஒத்துக்க இப்ப
பாசத்த நீ கத்துக்க இப்ப
ஆண் :
ஹஹ யாரு புள்ள சொல்லட்டும் பாப்போம்
ஆ சொல்லு…….ம்……சொல்லு சொல்லு
பெண் :
அம்மா பிள்ளைதான் நான் அப்பா பிள்ளைதான்
ஆண் :
ஆஹ்ஹா
அப்பாவும் அம்மாவும் என்னோட கைக்குள்ளதான்……
அம்மா என் அம்மா நீ அம்மம்மா
அப்பா என் அப்பா நீ அப்பப்பா…….
ஆண் :
அப்பா புள்ளதான்
பெண் :
நீ அம்மா புள்ளதான்
Amma Pillaiya Nee - English Lyrics
Male :
Amma pillaiyaa nee appa pillaiyaa
Amma pillaiyaa nee appa pillaiyaa
Summa sollammaa en senthoora poo neeyammaa
Kanaana kannae en kannammaa
Muththaana muththae en muththammaa..
Female :
Amma pillaiyaa nee appa pillaiyaa
Chella pillaithaan naan nalla pillaithaan
Appaavum ammaavum ennoda kaikkullathaan
Amma en amma nee ammamammaa
Appa en appa nee appappaa
Female :
Amma pillaiyaa
Male :
Nee appa pillaiyaa
Male :
Vandalooru zoo-vukku koottittu poraen
Suttrulaa kannkaatchi kaattittu vaaraen
Vandalooru zoo-vukku koottittu poraen
Suttrulaa kannkaatchi kaattittu vaaraen
Female :
Thangaththula thottil katti thanthaalum pennae
Thaai madiyai pola athu aagaathu kannae
Male :
Palliyila saerththathu naanu
Female :
kanna pola kaaththathu naanu
Male :
Palliyila saerththathu naanu
Female :
Kanna pola kaaththathu naanu
Male :
Seeraattum thanthai naanae…ae…
Female :
Thaalaattum annai naanae….ae….
Male :
Seeraattum thanthai naanae…ae…
Female :
Thaalaattum annai naanae….ae….
Female :
Amma pillaiyaa nee appa pillaiyaa
Summa sollammaa en senthoora poo neeyammaa…aa…
Kanaana kannae en kannammaa
Muththaana muththae en muththammaa..
Female :
Ammaavoda raththam paalaaga maarum
Adhanaala pulla thaayoda saerum
Ammaavoda raththam paalaaga maarum
Adhanaala pulla thaayoda saerum
Male :
Thanthaiyoda vervai mannil
Sinthaatti pennae
Thaayidaththil raththam kooda ooraathu kannae
Female :
Thookkaththula muzhichchava naanu
Male :
Thunbangala sagichchavan naanu
Female :
Thookkaththula muzhichchava naanu
Male :
Thunbangala sagichchavan naanu
Female :
Soreduththu oottunathaaru
Male :
Vaazha vazhi kaattuvatharu
Female :
Soreduththu oottunathaaru
Male :
Vaazha vazhi kaattuvatharu
Female :
Amma pulla oththukka ippa
Paasaththa nee kaththukka ippa
Male :
Haha yaaru pulla sollattum paappom
Aa….sollu…mm…sollu sollu….
Female :
Amma pillaithaan naan appa pillaithaan
Male :
Aahhaa
Appaavum ammaavum ennoda kaikullathaan
Amma en amma nee ammammaa
Appa en appa nee appappaa
Male :
Appa pullathaan
Female :
Nee amma pullathaan…..