Pudhiya Paravai Paranthathe - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில்
உறவைத் தேடி பாடுதோ
பெண் :
உன்னைத்தான் உன்னைத்தான்
அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான்
தவித்தாளோ
பெண் :
புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ
குழு :
…………………………
பெண் :
காலடி சத்தம் தந்ததே
நெஞ்சினில் முத்தம்
கொற்கையின் முத்து கொஞ்சுதே
கிண்கிணி கொத்து
பெண் :
தேவதை என்று பாராட்ட
சிந்தமிழ் சங்கம் கூடியதோ
காதலன் பேரை தாலாட்ட
காவடிசிந்து பாடியதோ
பெண் :
உன்னைத்தான் அழைத்தாள்
சொல்லத்தான் தவித்தாள்
தவித்…..தா….ளோ….
பெண் :
புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ
குழு :
…………………………
பெண் :
வைகையின் ஓரம் மன்னவா
நீ வரும் நேரம்
என்ன உன் கண்கள் நொந்ததே
பங்குனி திங்கள்
பெண் :
ஜென்மங்கள் ஏழும் போதாது
தேவனின் மார்பில் பூ தொடுக்க
தேகமும் ஒன்று போதாது
தேவனின் கைகள் தேன் எடுக்க
பெண் :
உன்னைத்தான் அழைத்தாள்
சொல்லத்தான் தவித்தாள்
தவித்…..தா….ளோ
பெண் :
புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
நிலவு நீந்தும் வேளையில்
உறவைத் தேடி பாடுதோ
பெண் :
உன்னைத்தான் உன்னைத்தான்
அழைத்தாளோ
சொல்லத்தான் சொல்லத்தான்
தவித்தாளோ
பெண் :
புதிய பறவை பறந்ததே
இதய வாசல் தேடுதோ
இதய வாசல் தேடுதோ…..
Pudhiya Paravai Paranthathe - English Lyrics
Chorus :
……………
Female :
Pudhiya paravai paranthathae
Idhaya vaasal thedutho
Nilavu eenthum velaiyil
Uravai thaedi paadutho
Female :
Unnaiththaan unnaiththaan
Azhaiththaalo
Sollaththaan sollaththaan
Thaviththaalo
Female :
Pudhiya paravai paranthathae
Idhaya vaasal thedutho
Idhaya vaasal thedutho
Chorus :
……………
Femae :
Kaaladi saththam thanthathae
Nenjinil muththam
Korkkaiyin muththu konjuthae
Kingini koththu
Female :
Devathai endru paaraatta
Sinthamizh sangam koodiyatho
Kadhalan perai thaalaatta
Kaavadi sinthu paadiyatho
Female :
Unnaiththaan azhaiththaal
Sollaththaan thaviththaal
Thavith….thaa…..lo…..
Female :
Pudhiya paravai paranthathae
Idhaya vaasal thedutho
Idhaya vaasal thedutho
Chorus :
……………
Female :
Vaigaiyin oram mannavaa
Nee varum neram
Enna un kangal nonthathae
Panguni thingal
Female :
Jenmangal yaezhum pothaathu
Dhevanin maarbil poo thodukka
Thegamum ondru pothaathu
Dhevanin kaigal thaen edukka
Female :
Unnaiththaan azhaiththaal
Sollaththaan thaviththaal
Thavith….thaa…..lo…..
Female :
Pudhiya paravai paranthathae
Idhaya vaasal thedutho
Nilavu eenthum velaiyil
Uravai thaedi paadutho
Female :
Unnaiththaan unnaiththaan
Azhaiththaalo
Sollaththaan sollaththaan
Thaviththaalo
Female :
Pudhiya paravai paranthathae
Idhaya vaasal thedutho
Idhaya vaasal thedutho…..