Senthamizh Thenkadal - தமிழ் பாடல் வரிகள்
செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆ….ஆஹ்….ஆ….ஆஅஹ்……
ஆண் :
செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஒளியை கொடுக்கவா……
பெண் :
அழகிய செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகன் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
பெண் :
செந்தமிழ் தேன் கடல்
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஒளியை கொடுக்கவா……
ஆண் :
அழகிய செந்தமிழ் தேன் கடல்…..
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் :
விழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே
ஆண் :
அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே
பெண் :
ஆஅ……விழியில் புகுந்து மனதில் கலந்து மகிழும் அரசனே
ஆண் :
அருகில் இருந்து இளமை விருந்து படைக்கும் அரசியே
பெண் :
மடிமேல் விழவா
ஆண் :
கொடிபோல் தொடவா
பெண் :
மடிமேல் விழவா
ஆண் :
கொடிபோல் தொடவா
பெண் :
மதன் விடும் கணைகளில்
புது வித மயக்கம் பிறந்தது
ஆண் :
கமதநி…..செந்தமிழ் தேன் கடல்…..
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் :
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
ஆண் :
ஒளியை கொடுக்கவா……
பெண் :
அழகிய செந்தமிழ் தேன் கடல்…..
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆண் :
குழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே
பெண் :
மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே
ஆண் :
ஆஅ…..குழலை விரித்து நிழலை எனக்கு கொடுக்கும் தலைவியே
பெண் :
மழலை மொழியை இதழில் உதிர்த்து மயக்கும் தலைவனே
ஆண் :
இதழை இதழால்
பெண் :
மெதுவாய் தொடவா
ஆண் :
இதழை இதழால்
பெண் :
மெதுவாய் தொடவா
ஆண் :
அமுதத்தில் நனைந்திடும் குமுதத்தை
அணைத்து மகிழ்ந்திடவா
பெண் :
கமதநி…….செந்தமிழ் தேன் கடல்…..
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
ஆண் :
அந்த விடிவெள்ளிப் போலே
உன் விழியைப் பார்க்கிறேன்
பெண் :
ஒளியை கொடுக்கவா……
ஆண் :
அழகிய செந்தமிழ் தேன் கடல்…..
சித்திர பூ மடல் திருமகள் உடலோ
பெண் :
திருமகள் உடலோ
Senthamizh Thenkadal - English Lyrics
:
Vaali
Male :
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Aa…aah…aa….aaah…..
Male :
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Oliyai kodukkavaa
Female :
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Female :
Senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Oliyai kodukkavaa
Male :
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Female :
Vizhiyil pugunthu manathil kalanthu magizhum arasanae
Male :
Arugil irunthu ilamai virunthu padaikkum arasiyae
Female :
Aaa….Vizhiyil pugunthu manathil kalanthu magizhum arasanae
Male :
Arugil irunthu ilamai virunthu padaikkum arasiyae
Female :
Madimel vizhavaa
Male :
Kodipol thodavaa
Female :
Madimel vizhavaa
Male :
Kodipol thodavaa
Female :
Madhan vidum kanaigalil
Pudhuvidha mayakkam piranthathu
Male :
Gamathani……senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Female :
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Male :
Oliyai kodukkavaa
Male :
Kuzhalai viriththu nizhalai enakku kodukkum thalaiviyae
Female :
Mazhalai mozhiyai idhazhil udhirththu mayakkum thalaivanae
Male :
Aaa….Kuzhalai viriththu nizhalai enakku kodukkum thalaiviyae
Female :
Mazhalai mozhiyai idhazhil udhirththu mayakkum thalaivanae
Male :
Idhazhai idhazhaal
Female :
Medhuvaai thodavaa
Male :
Idhazhai idhazhaal
Female :
Medhuvaai thodavaa
Male :
Amuthaththil nanainthidum kumuthaththai
Anaiththu magizhnthidavaa
Female :
Gamathani……senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Male :
Antha vidivelli polae
Un vizhiyai paarkkiraen
Female :
Oliyai kodukkavaa
Male :
Azhagiya senthamizh thaen kadal
Chiththira poo madal thirumagal udalo
Female :
Thirumagal udalo