Pollachi Santha Pakkama - தமிழ் பாடல் வரிகள்
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
ஆண் :
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……
பெண் :
பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்
மாமா பொள்ளாச்சி சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்
பெண் :
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா……
ஆண் :
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
ஆண் :
மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
மாசம்தான் தை மாசம் மண்ணெல்லாம் பூ வாசம்
எங்கேயும் வண்டாடுது தேன உண்ணத்தான் வட்டம் போடுது
பெண் :
மாலையும்
ஆண் :
ஆஹ்…
பெண் :
கெட்டி மேளமும்
மாலையும் கெட்டி மேளமும்
பாக்கணும் கேக்கணும்
கல்யாணம் ஆனாக்க கட்டில் போடணும்
ஆண் :
பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
பெண் :
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
ஆண் :
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……
பெண் :
யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
யாராச்சும் பாப்பாங்க ஏதாச்சும் கேப்பாங்க
முத்தாடக் கூடாதய்யா நான் முத்தாத பிஞ்சுதானய்யா…ஆ….
ஆண் :
எளசுதான்
பெண் :
ஆஹ்….
ஆண் :
சின்னஞ்சிறுசுதான்
பெண் :
ஓஹோ…..
ஆண் :
எளசுதான் சின்னஞ்சிறுசுதான்
ஆசைகள் ஆயிரம் கூடாது கூடாது
கட்டுக்காவல்தான்
பெண் :
பொள்ளாச்சி பொள்ளாச்சி
சந்தப் பக்கந்தான் நாம் போவோமா
பொஞ்சாதி புருஷன் போலதான்
பெண் :
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
மாமா நீ கூப்பிட்டா பின்னால் வாரேன்யா……
ஆண் :
பொள்ளாச்சி சந்தப் பக்கமா நாம் போவோமா
பொடவ நான் வாங்கி தாரேன்மா….ஆஹ்…..
ஆண் :
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
பூ வச்சு பொட்டு வச்சு
பளிச்சின்னு களுக்குன்னு சிரிக்கிற புள்ள
அம்மாடி ஆத்தாடி பக்கம் வாயேன்டி……
Pollachi Santha Pakkama - English Lyrics
:
Muthulingam
Male :
Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah
Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah
Male :
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Ammaadi aaththaadi pakkam vaayaendi…
Female :
Pollachi santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan
Mama pollachi santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan
Female :
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Mama nee kooppittaa pinnaal vaaraenyaa
Male :
Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah….
Male :
Masamthaan thai maasam mannellaam poo vaasam
Masamthaan thai maasam mannellaam poo vaasam
Engaeyum vandaaduthu thena unnaththaan vattam poduthu
Female :
Maalaiyum
Male :
Aah…
Female :
Ketti melamum
Maalaiyum ketti melamum
Paakkanum ketkanum
Kalyaanam aanaakka kattil podanum
Male :
Pollachi pollachi
Santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah
Female :
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Male :
Ammaadi aaththaadi pakkam vaayaendi…
Female :
Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Yaaraachchum paappaanga yaedhaachchum keppaanga
Muththaada koodathaiyyaa naan muththaatha pinjuthaanaiyaa….aa
Male :
Elasuthaan
Female :
Aah…
Male :
Chinnasirusuthaan
Female :
Oho
Male :
Elasuthaan chinnasirusuthaan
Aasaigal aayiram koodaathu koodaathu
Kattukkaavalthaan
Female :
Pollachi pollachi
Santha pakkanthaan naam povomaa
Ponjaathi purushan polathaan
Female :
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Mama nee kooppittaa pinnaal vaaraenyaa
Male :
Pollachi santha pakkamaa naam povomaa
Podavaa naan vaangi thaaraenmaa….aah….
Male :
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Poo vachchu pottu vachchu
Palichchinnu kalukkunu sirikkira pulla
Ammaadi aaththaadi pakkam vaayaendi…