Unnai Pola Chinnapulla - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல
தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
ஆண் குழு :
ஆமாமா அப்படிப் போடு
ஆசைய பாட்டுல பாடு
பெண் :
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
பெண் குழு :
அம்மம்மா அப்படிப் போடு
ஆனந்தக் கும்மிகளோடு
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் :
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் :
சந்திரரும் சூரியரும்
உன்ன சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
பெண் :
சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு :
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் :
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு :
உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் :
ஒத்தையில போற புள்ள
உன் துணைக்கு நான் வரவா
ரோட்டு வழி போற புள்ள
பாட்டு கட்டி நான் தரவா
பெண் :
காவலுக்கு வாரவரே
களவு செய்யப் பார்ப்பதென்ன
பாட்டுக் கட்டித் தாரதுன்னா
பரிசச் சேல நீ தரணும்
ஆண் :
{கண்ணால பாத்ததுமே
காலும் கையும் ஆடுதே
கத்தாழ முள்ளு குத்தி
காதல் நெஞ்சு வாடுதே} (2)
பெண் :
முந்தான காத்தடிக்க
மோகத்துல நான் துடிக்க
ஓஹோ ஓஹோ ஓஹோஓஹோஹோ
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் :
உன்ன விட்டு எம் மனசு
வேற பக்கம் போனதில்ல
பெண் :
கொஞ்சிக் கொஞ்சிப் பேச வந்தா
கொல்லி மலைத் தேன் கெடைக்கும்
மிஞ்சிக் கிஞ்சிப் போனதுன்னா
கண்ணுக்குள்ள மீன் துடிக்கும்
ஆண் :
தண்ணி குடம் நீ சுமந்தா
தளும்புது எம் மனசு
தாவணிய நீ புழிஞ்சா
தத்தளிக்கும் என் வயசு
பெண் :
{செந்தாழம் பூவுக்குள்ளே
நாகம் ஒன்னு போகுதே
சிங்காரத் தீவுக்குள்ளே
மோகம் ஒன்னு வேகுதே} (2)
ஆண் :
அஞ்சாதே எம் மயிலே
ஆளான பூங்குயிலே
ஓ…….ஓ…….ஓ……ஓஹோஹோ……..
பெண் :
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
பெண் குழு
: உள்ள புள்ள எந்தப் புள்ள
ஆண் :
உன்னப் போல சின்னப் புள்ள
ஆண் குழு :
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண்
: சந்திரரும் சூரியரும்
நம்ம சந்திக்க வந்தாங்க ஹோய்
ஆண் :
சந்தனத்தில் தங்க ரதம் செஞ்சு
தந்துட்டு போனாங்க….ஆ…..
குழு :
தந்தனன தந்தனனன்னா தந்தானன்னானா ஹோய்
தந்தனன தந்தானன்னா தந்தானன்னானா
ஆண் குழு :
உன்னப் போல சின்னப் புள்ள
ஊருக்குள்ள கண்டதில்ல
பெண் குழு :
உன்னுடைய நெஞ்சுக்குள்ள
உள்ள புள்ள எந்தப் புள்ள
Unnai Pola Chinnapulla - English Lyrics
Male :
Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Unna vittu em manasu
Vera pakkam ponathilla
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male :
Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Male Chorus :
Aamaamaa appadi podu
Aasaiya paattula paadu
Female :
Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla
Female Chorus :
Ammammaa appadi podu
Aanantha kummigalodu
Male :
Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female :
Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla
Male :
Chanthirarum sooriyarum
Unna santhikka vanthaanga hoi
Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Female :
Chanthirarum sooriyarum
Namma santhikka vanthaanga hoi
Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Male :
Unna pola chinna pulla
Male Chorus :
Oorukkulla kandathilla
Female :
Unnudaiya nenjukkulla
Female Chorus :
Ulla pulla entha pulla
Male :
Oththaiyila pora pulla
Un thunaikku naan varavaa
Rottu vazhi pora pulla
Paattu katti naan tharavaa
Female :
Kaavalukku vaaravarae
Kalavu seiyya paarpathenna
Paattu katti thaarathunnaa
Parisa sela nee tharanum
Male :
{Kannaala paaththathumae
Kaalum kaiyum aaduthae
Kaththaazha mullu kuththi
Kadhal nenju vaaduthae} (2)
Female :
Munthaana kaaththadikka
Mogaththula naan thudikka
Oho oho ohoohoho
Male :
Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female :
Unna vittu em manasu
Vera pakkam ponathilla
Female :
Konji konji pesa vanthaa
Kolli malai thaen kedaikkum
Minji kinji ponathunnaa
Kannukkulla meen thudikkum
Male :
Thanni kudam nee sumanthaa
Thalumbuthu em manasu
Thaavaniya nee puzhinjaa
Thaththalikkum en vayasu
Female :
{Senthaazham poovukkullaae
Naagam onnu poguthae
Singaara theevukkullae
Mogam onnu veguthae} (2)
Male :
Anjaathae em mayilae
Aalaana poonguyilae
Oo….oo…..oo….ohoho…..
Female :
Unnudaiya nenjukkulla
Female Chorus :
Ulla pulla entha pulla
Male :
Unna pola chinna pulla
Male Chorus :
Oorukkulla kandathilla
Female :
Chanthirarum sooriyarum
Namma santhikka vanthaanga hoi
Male :
Santhanaththil thanga radham senju
Thanthuttu ponaanga…aa…
Chorus :
Thanthanana thanthananannaa thanthaanannaanaa…hoi
Thanthanana thanthananannaa thanthaanannaanaa
Male Chorus :
Unna pola chinna pulla
Oorukkulla kandathilla
Female Chorus :
Unnudaiya nenjukkulla
Ulla pulla entha pulla