Vaadi Subbatha Nee - தமிழ் பாடல் வரிகள்
தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா
தந்தான தந்தான தந்தானனா
பெண் குழு :
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
பெண் குழு :
பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……
பெண் குழு :
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
குழு :
………………..
பெண் :
ஆனைமலை காத்தடிக்குது ஆத்தா
அத்தை மக பாத்தா
ஆண் :
கன்னிப் பொண்ணு சீரகசம்பா நாத்தா
கையிரெண்டில் சேர்த்தா
பெண் :
கொஞ்சுற கொஞ்சுன நெஞ்சுல சந்தனம்
வச்சது போல் இருக்கா
ஆண் :
அந்த அந்தியில் சந்தியில் வந்ததும்
தந்ததும் எப்படி தானிருக்கும்
பெண் குழு :
இவ கோண கொண்டை என்ன
ஆண் குழு :
குலுங்கும் கொலுசு தண்டை என்ன…..
பெண் குழு :
இவ கோண கொண்டை என்ன
ஆண் குழு :
குலுங்கும் கொலுசு தண்டை என்ன…..
பெண் குழு :
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
பெண் குழு :
ஹேய்…..ஏ……
ஆண் குழு :
ஹேய்…..ஏ……
பெண் குழு :
ஹேய்…..ஏ……
ஆண் குழு :
ஹேய்…..ஏ……
ஆண் குழு :
ஹேய்
பெண் குழு :
அஹ ஹா ஆஹ ஆஹா….
ஆண் குழு :
ஹேய்
பெண் குழு :
அஹ ஹா ஆஹ ஆஹா….
ஆண் :
தொட்டாலும் தப்போ
பெண் :
அது வேண்டாங்க இப்போ
ஆண் :
ஊர்கோலம் எப்போ
பெண் :
அத பாப்போங்க அப்போ
ஆண் :
வேப்பங்கொழுந்து மடி மேலே விழுந்து
பெண் :
பாட்டு படிக்க இன்னும் காலம் இருக்கு
அய்யா சின்னய்யா நல்ல நாளும் பாத்து வாங்க…….
ஆண் :
தொட்டாலும் தப்போ
பெண் :
அது வேண்டாங்க இப்போ
ஆண் :
ஊர்கோலம் எப்போ
பெண் :
அத பாப்போங்க அப்போ
குழு :
………………………
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஆண் :
பூப்போலே ஒரு பொண்ணுன்னா நீதானே
பொண்ணு போட்டேனே கண்ணு
பெண் :
அட இன்னும்தான் என்னென்ன சொல்லு
அங்கேதான் நில்லு
ஆண் :
மாராப்பு சேலைக்கும்
நான் வந்த வேளைக்கும்
பெண் :
சுகம்தானே சொல்ல வந்தேனே
ஆண் :
பூப்போலே…
பெண் :
ஆ…..ஆ….ஆ….ஆஅ…..ஆ…..
ஆண் :
வாடி சுப்பாத்தா
நீயும் வந்தது எப்பாத்தா
பெண் :
பொங்கல் வைக்கும் நேரமடி
பூப்பறிக்க போறோமடி
அப்புச்சி பேரன் வந்து எனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……
இந்த அப்புச்சி பேரன் வந்து உனக்கு
ஆவாரம் பூ கொடுப்பான்……
பெண் குழு :
……………….
Vaadi Subbatha Nee - English Lyrics
Female Chorus :
Thanthaana thanthaana thanthaananaa
Thanthaana thanthaana thanthaananaa
Thanthaana thanthaana thanthaananaa
Female Chorus :
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Female Chorus :
Pongal vaikkum neramadi
Poopparikka poromadi
Appuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan
Female Chorus :
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Chorus :
……………
Female :
Aanaimalai kaaththadikkuthu aaththaa
Aththai maga paaththaa
Male :
Kanni ponnu seeragasambaa naaththaa
Kaiyirendil saerththaa
Female :
Konjura konjuna nenjula santhanam
Vachchathu pol irukkaa
Male :
Antha anthiyil santhiyil vanthathum
Thanthathum eppadi thaanirukkum
Female Chorus
: Iva kona kondai enna
Male Chorus :
Kulungum kolusu thandai enna
Female Chorus :
Iva kona kondai enna
Male Chorus :
Kulungum kolusu thandai enna
Female Chorus :
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Female Chorus :
Haei…ae….
Male Chorus :
Haei…ae….
Female Chorus :
Haei…ae….
Male Chorus :
Haei…ae….
Male Chorus :
Haei
Female Chorus :
Aha haa aaha aahaa
Male Chorus :
Haei
Female Chorus :
Aha haa aaha aahaa
Male :
Thottaalum thappo
Female :
Adhu vendaanga ippo
Male :
Oorkolam eppo
Female :
Adha paapponga appo
Male :
Veppangkolunthu madi melae vizhunthu
Female :
Paattu padikka innum kaalam irukku
Aiyyaa chinnaiyyaa nalla naalum paaththu vaanga
Male :
Thottaalum thappo
Female :
Adhu vendaanga ippo
Male :
Oorkolam eppo
Female :
Adha paapponga appo
Chorus :
………….
Female :
Aa….aa…aa….aaa….aa…aa…aa…aa…aa
Male :
Poopolae oru ponnunnaa neethaanae
Ponnu pottaenae kannu
Female :
Ada innumthaan ennenna sollu
Angaethaan nillu
Male :
Maaraappu selaikkum
Naan vantha velaikkum
Female :
Sugamthaanae solla vanthaenae
Male :
Poopolae
Female :
Aa…aa…aa…aaa…aa….
Male :
Vaadi suppaaththaa
Neeyum vanthathu eppaaththaa
Female :
Pongal vaikkum neramadi
Poopparikka poromadi
Appuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan
Intha ppuchchi peran vanthu unakku
Aavaaram poo koduppaan
Female Chorus :
…………………