Ammadi Aathavittu Vellam - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது
ஆண் :
அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது
ஆண் :
பூங்கொடி ஒன்னு பாரடி கண்ணு
பூவுமில்ல ஒரு பிஞ்சுமில்ல
வீணையும் உண்டு விரல்களும் உண்டு
மீட்டவில்ல ஒரு பாட்டும் இல்ல
ஆண் :
போட்டது முல்லை வெளஞ்சுது தொல்லை
இதுதான் உலகம் கேளடியோ
ஆண் :
கண்ணம்மா…….வாழ்க்கைகென்ன அர்த்தம் கூறடி
வாயிருந்தும் இல்லாம வார்த்தை ஏதும் சொல்லாம
ஊமை கண்ட கனவு ஆச்சுடி…..
பெண் :
………………………
ஆண் :
செஞ்சது தியாகம் சேர்ந்தது பாவம்
சோதனையோ என்ன வேதனையோ
தோரணம் ஆட ஊர்வலம் போக
பாத்திருந்தாள் மனம் பூத்திருந்தாள்
ஆண் :
நேற்றைய இன்பம் இன்றைய துன்பம்
எதுதான் நடக்கும் நாளை இங்கே….
எல்லாமே…… ஒண்ணுக்குகொண்ணு எட்டா தூரமா
வாழ மரம் வச்சானே வாழ மனம் வச்சானா
தோட்டமின்னு சொன்னால் போதுமா……
ஆண் :
அம்மாடி………..ஆத்த விட்டு வெள்ளம் போகுது
காடு வயல் பாயாம கடலுக்கும் சேராம
கண்டபடி எங்கோ ஓடுது
Ammadi Aathavittu Vellam - English Lyrics
Female :
………………….
Male :
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu
Male :
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu
Male :
Poongodi onnu paaradi kanu
Poovumilla oru pinjumilla
Veenaiyum undu viralgalum undu
Meettavilla oru paattum illa
Male :
Pottathu mullai velanjuthu tholla
Idhuthaan ulagam keladiyo
Male :
Kannammaa…vaazhkkaikenna arththam kooradi
Vaayiruthum illaama vaarththai yaedhum sollaama
Oomai kanda kanavu aachchudi
Female :
……………….
Male :
Senjathu thiyaagam saernthathu paavam
Sodhanaiyo enna vedhanaiyo
Thoranam aada oorvalam poga
Paaththirunthaal manam pooththirunthaal
Male :
Nettriya inbam indraiya thunbam
Edhuthaan nadakkum naalai ingae
Ellaamae….onnukkonnu ettaa dhooramaa
Vaazha maram vachchaanaa
Thottaminnu sonnaal podhumaa
Male :
Ammaadi……….aaththavittu vellam poguthu
Kaadu vayal paayaama kadalukkum seraamaa
Kandapadi engo oduthu