Aathoram Mettu Mele - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
ஆ…..ஆத்தோரம் மேட்டு மேலே
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் :
தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக…….
ஆண் :
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் :
காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு…ஆஹ்…..
காலுல சலங்கைய கட்டி
கையிலே வளையல் போட்டு…
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி…
நெத்தியிலே பொட்ட வச்சு
கண்டாங்கி சேலைய கட்டி…
ஆண் :
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் :
……………………….
ஆண் :
துணிய அவுத்துப்புட்டா
ஆ…..துணிய அவுத்துப்புட்டா
ஆ…..துணிய அவுத்துப்புட்டா
தண்ணியில நனச்சுப்புட்டா
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா……
என்ன நெனச்சுக்கிட்டு
எல்லாத்தையும் கிழிச்சுபுட்டா……
ஆண் :
ஆத்தோரம் மேட்டு மேலே
ஆறு முழம் சேலக் கட்டி
ஆடி அசைஞ்சு வாறா
ஆடி அசைஞ்சு வாறா அக்கா மக
அவ எங்க அக்கா மக
ஆண் :
தாகத்துல நான் இருக்க
தண்ணியில அவ இறங்கி
என்னப்பத்தி நெனப்பாளோ அக்கா மக
அவ எங்க அக்கா மக…….
ஆண் :
……………………….
Aathoram Mettu Mele - English Lyrics
Male :
……………..
Male :
Aa…aaththoram mettu melae
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Male :
Thaagaththula naan irukka
Thanniyila ava irangi
Ennapaththi nenappaalo akka maga
Ava enga akka maga
Male :
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Male :
Kaalula salangaiya katti
Kaiyilae valaiyal pottu…aah
Kaalula salangaiya katti
Kaiyilae valaiyal pottu…
Neththiyilae potta vachchu
Kandaangi selaiya katti
Neththiyilae potta vachchu
Kandaangi selaiya katti
Male :
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Male :
……………….
Male :
Thuniya avauththuputtaa
Aa….thuniya avauththuputtaa
Aa….thuniya avauththuputtaa
Thanniyila nanachchuputtaa
Enna nenaichchukittu
Ellaaththaiyum kizhichchuputtaa
Enna nenaichchukittu
Ellaaththaiyum kizhichchuputtaa
Male :
Aaththoram mettu melae
Aaru muzham sela katti
Aadi asainju vaaraa
Aadi asainju vaaraa akka maga
Ava enga akka maga
Male :
Thaagaththula naan irukka
Thanniyila ava irangi
Ennapaththi nenappaalo akka maga
Ava enga akka maga
Male :
……………….