Tamil Lyrics

Antha Uchi Mala Katha Kelu song lyrics

Movie — Enga Thambi

Singer(s) — Mano

Lyricist — Ponnadiyan

Music Director — Ilayaraja

Antha Uchi Mala Katha Kelu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓஹ்ஹஓஹோ….
ஓஹ்ஹோ ஹோஹ்ஹஓஹோ….
குக்கூ கூ….கூ….கூ….
குக்கூ கூ….கூ….கூ….
ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஹோ…..

ஆண் :
அந்த உச்சி மலக் காத்தக் கேளு
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா
அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா
அடி ஆத்தா

ஆண் :
வெற்றிப் படி ஏறிடும்
கெட்டிக்கார பிள்ளையை
எங்க தம்பி நீ என
வாழ்த்தும் இந்த பூக்களே
எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ

ஆண் :
உச்சி மலக் காத்தக் கேளு……
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா
அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா
அடி ஆத்தா

ஆண் :
ஊசி தூரலில் வீசும் சாரலில்
உள்ளம் நாணல் போலே ஆடும் பாடும்
வெள்ளி மேகங்கள் பள்ளித் தோழன் போல்
எந்தன் தோளைத் தீண்டி ஓடும் கூடும்

ஆண் :
நானும் ஒரு காட்டருவி
போல நடப்பேன்
நீல நிற நீரலையாய்
பொங்கிச் சிரிப்பேன்
என் வீடு என் வாழ்வு இங்கேதான்……ஆன்….

ஆண் :
அந்த உச்சி மலக் காத்தக் கேளு……
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா
அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா
அடி ஆத்தா
எங்க தம்பி நீ என
வாழ்த்தும் இந்த பூக்களே
எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ

ஆண் :
வட்டம் போட்டிடும் பட்டுப் பூச்சிக்கு
கட்டுப்பாடு காவல் ஏது கூறு
எந்த நேரமும் மந்த மாருதம்
என்னப் பார்த்தால் பேசும் பாரு கேளு

ஆண் :
நாளை என்னும் நாளை எண்ணி
என்ன கவலை
நல்லபடி வாழ்ந்தால் என்ன
இந்த பொழுதை
உல்லாசம் உற்சாகம் என்னோடு….ஊ….

ஆண் :
அந்த உச்சி மலக் காத்தக் கேளு
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா
அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா
அடி ஆத்தா

ஆண் :
வெற்றிப் படி ஏறிடும்
கெட்டிக்கார பிள்ளையை
எங்க தம்பி நீ என
வாழ்த்தும் இந்த பூக்களே
எல்லோருக்கும் செல்லப் பிள்ளை நான் அய்யாடியோ

ஆண் :
உச்சி மலக் காத்தக் கேளு……
பிச்சுமணி பேரச் சொல்லும் ஆத்தா
அடி ஆத்தா
அந்த சின்னக் குயில் பாட்டக் கேளு
என்னுடைய பாட்டப் பாடும் ஆத்தா
அடி ஆத்தா

Antha Uchi Mala Katha Kelu - English Lyrics

Male :

Ohhoho…

Ohho hohhoho…

Kukkoo koo… koo… koo…

kukkoo koo… koo… koo…

O ho o ho o ho o ho ho…

Male :

Andha uchi mala kaatha kelu

Pichumani pera chollum aathaa

Adi aathaa

Andha chinna kuyil paatta kelu

Ennudaiya paatta paadum aathaa

Adi aathaa

Male :

Vetri padi yeridum gettikkaara pillaiyai

Enga thambi nee yena

Vaazhthum indha pookkalae

Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male :

Uchi mala kaatha kelu

Pichumani pera chollum aathaa

Adi aathaa

Andha chinna kuyil paatta kelu

Ennudaiya paatta paadum aathaa

Adi aathaa

Male :

Oosi thooralil veesum saaralil

Ullam naanal polae aadum paadum

Velli megangal palli thozhan pol

Endhan tholai theendi odum koodum

Male :

Naanum oru kaattaruvi

Pola nadappen

Neela nira neeralaiyaai

Pongi sirippen

En veedu en vaazhvu ingae thaan…aan..

Male :

Andha uchi mala kaatha kelu

Pichumani pera chollum aathaa

Adi aathaa

Andha chinna kuyil paatta kelu

Ennudaiya paatta paadum aathaa

Adi aathaa

Enga thambi nee yena

Vaazhthum indha pookkalae

Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male :

Vattam pottidum pattu poochikku

Kattuppaadu kaaval yedhu kooru

Entha neramum mandha maarudham

Enna paarthaal pesum paaru kelu

Male :

Naalai ennum naalai enni

Enna kavalai

Nalla padi vaazhndhaal enna

Indha pozhudhai

Ullaasam urchaagam ennodu…uu…

Male :

Andha uchi mala kaatha kelu

Pichumani pera chollum aathaa

Adi aathaa

Andha chinna kuyil paatta kelu

Ennudaiya paatta paadum aathaa

Adi aathaa

Male :

Vetri padi yeridum gettikkaara pillaiyai

Enga thambi nee yena

Vaazhthum indha pookkalae

Ellorukkum chella pillai naan aiyaadiyo

Male :

Uchi mala kaatha kelu

Pichumani pera chollum aathaa

Adi aathaa

Andha chinna kuyil paatta kelu

Ennudaiya paatta paadum aathaa

Adi aathaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Antha Uchi Mala Katha Kelu

Which movie does the song Antha Uchi Mala Katha Kelu belong to?

The song Antha Uchi Mala Katha Kelu is from the movie Enga Thambi.

Who is the music director of Antha Uchi Mala Katha Kelu?

The music for Antha Uchi Mala Katha Kelu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Antha Uchi Mala Katha Kelu?

The lyrics for Antha Uchi Mala Katha Kelu are penned by Ponnadiyan.

Who sang the Antha Uchi Mala Katha Kelu song?

Antha Uchi Mala Katha Kelu is sung by Mano.

Related Songs

Movie — Enga Thambi

Music Director — Ilayaraja

Movie — Enga Thambi

Music Director — Ilayaraja

Movie — Enga Thambi

Music Director — Ilayaraja

Movie — Enga Thambi

Music Director — Ilayaraja

Movie — Enga Thambi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja