Usukko Usakkaiya - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
குழு :
படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு
குழு :
நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு
குழு :
உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
பெண் :
ஃபர்ஸ்ட் பெல்லு அடிச்சா
என்னடி செய்வோம்
குழு :
கட் அடிப்போம் க்லாஸ் கட் அடிப்போம்
பெண் :
டெஸ்ட் வரும் போது
என்னடி செய்வோம்
குழு :
பிட் அடிப்போம் நாம் பிட் அடிப்போம்
பெண் :
நம்மீதுதான்
தினம் ஆரோ விட
காலேஜுல சில ஹீரோ வர
காட்டாதேடீ கண்ணே
டாட்டாவைதான்
கையில் எடு உந்தன் பாட்டாவைதான்
குழு :
வட்டத்தில் நிக்காத மொட்டுக்கள்
நாம் கட்டத்தில் சிக்காத சிட்டுக்கள்
பெண் :
பெண்ணுக்கு இங்கில்லை கட்டுக்கள்
தினம் பாடுங்கள் ஆனந்த மெட்டுக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ
குழு :
உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
குழு :
நம் ராகிங்கும் டீஸிங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு
குழு :
உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
பெண் :
லாலால லாலால லாலாலா லாலாலா
குழு :
லாலால லாலால லாலாலா லாலாலா
பெண் :
லாலால லாலால லாலாலா லா
குழு :
லாலால லாலால லாலாலா லா
பெண் :
லலல லல லலல
குழு :
லலல லல லலல
பெண் :
லலல லல லலல
குழு :
லலல லல லலல
பெண் :
கிக்குகளை ஏத்த பாட்டு இருக்கு
குழு :
கண்ணு மணியே அடி கண்ணு மணியே
பெண் :
போதைகளை ஏத்தும் ட்ரெஸ்ஸு எதுக்கு
குழு :
பொன்னு மணியே அடி பொன்னு மணியே
பெண் :
வேண்டாமம்மா அது பொல்லாதது
தொட்டால் அது விட்டுச் செல்லாதது
மீட்டுங்கடி நல்ல ராக்கிங் கிட்டார்
நம் வாங்கலாம் அந்த கிராமி அவார்டு
குழு :
சிற்றாடை கொண்டாடும் சிற்பங்கள்
நாம் சில்லென்று பூத்தாடும் புஷ்பங்கள்
பெண் :
சிப்பிக்குள் இல்லாத முத்துக்கள்
நாம் தேசத்தின் பொன்னான சொத்துக்கள்
அடி ராகிணி வன மோகினி ஜெயமாலினி
ஆடு நீ கொண்டாட்டம் போடு நீ
குழு :
உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
ஹேய் தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
குழு :
படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு
குழு :
நம் ராகிங்ங்கும் டீஸிங்ங்கும்
தாங்காது
ராதாவும் கீதாவும் போயாச்சு
ஆனாலும் இப்போது நாம் எல்லாம்
ஒண்ணோடு ஒண்ணாக ஆயாச்சு
குழு :
உசுக்கோ உசாக்கியா உசுக்காரே
உஸ்த உஸ்த உஸ்தா
தசுக்கோ தசாக்கியா தசுக்காரே
தஸ்க்க புஸ்க்க தஸ்க்கா
குழு :
படிப்பும் கல்லூரியும்
ஸ்பெஷல் க்லாஸும்
போரு போரு போரு
ப்ரஃபஸர் எல்லோருமே
செவன் ஓ க்லாக்
ப்ளேடு ப்ளேடு ப்ளேடு
Usukko Usakkaiya - English Lyrics
Chorus :
Haei usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Chorus :
Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade
Chorus :
Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu
Chorus :
Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Female :
First bell adichaa
Ennadi seivom
Chorus :
Cut adippom class cut adippom
Female :
Test varum podhu
Ennadi seivom
Chorus :
Bit adippom naam bit adippom
Female :
Nam meedhu thaan
Dhinam arrow vida
Collegela sila hero vara
Kaattadhae dee kannae
Tataavai thaan
Kaiyil edu undhan bata vai thaan
Chorus :
Vattathil nikkaadha mottukkal
Naam kattathil sikkaadha sittukkal
Female :
Pennukku ingillai kattukkal
Dhinam paadungal aanandha mettukkal
Adi raagini vana mogini jeyamaalini
Aadu nee kondaattam podu nee
Chorus :
Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Chorus :
Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu
Chorus :
Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Female :
Laalaala laalaala laalaalaa laalalaa
Chorus :
Laalaala laalaala laalaalaa laalalaa
Female :
Laalaala laalaala laalaalaa laa
Chorus :
Laalaala laalaala laalaalaa laa
Female :
Lalala lala lalala
Chorus :
Lalala lala lalala
Female :
Lalala lala lalala
Chorus :
Lalala lala lalala
Female :
Kikkugalai yetha paattu irukku
Chorus :
Kannu maniyae adi kannu maniyae
Female :
Bodhaigalai yethum dress yedhukku
Chorus :
Ponnu maniyae adi ponnu maniyae
Female :
Vendaamammaa adhu pollaadhadhu
Thottaal adhu vittu chellaadhadhu
Meettungadi mella rocking guitar
Naam vaangalaam andha grammy award
Chorus :
Sitraadai kondaadum sirpangal
Naam sillendru poothaadum pushpangal
Female :
Sippikkul illaadha muthukkal
Naam dhesathin ponnaana sothukkal
Adi raagini vana mogini jeyamaalini
Aadu nee kondaattam podu nee
Chorus :
Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Chorus :
Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade
Chorus :
Nam raggingum teasingum
Thaangaadhu
Raadhaavum geethaavum poyaachu
Aanaalum ippodhu naam ellaam
Onnodu onnaaga aayaachu
Chorus :
Usukko usaakkiyaa usukkaarae
Ustha ustha ustha
Haei dasukko dasaakkiyaa dasukkaarae
Daskka buskka daskkaa
Chorus :
Padippum kallooriyum
Special classum
Boreu boreu boreu
Professor ellorumae
Seven o clock
Blade blade blade