Malaiyoram Maanguruvi - தமிழ் பாடல் வரிகள்
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண் :
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
ஆண் :
பூங்காத்து வீசுது
அனல பூசுது
பொன் மானே பக்கத்திலே
கொஞ்சம் வாம்மா
பெண் :
தாங்காத ஆசையில்
தவிக்கும் வேளையில்
தாலாட்டு பாடிக்
கொஞ்சம் கொஞ்சலாமா
ஆண் :
சேலை கட்டும்
நந்தவனம் நீயா
செம்பருத்திப் பூவுக்கு
நீ தாயா
பெண் :
கண்ணுக்குள்ளே
காதல் என்னும் தீயா
சின்ன இடை
தேய்வதென்ன நோயா
ஆண் :
கட்டி அணைச்சா
முத்தம் பதிச்சா
நோய் முழுக்க தீர்ந்து விடும்
வாம்மா ஹோய்….
பெண் :
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
ஆண் :
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
குழு :
……………………………
பெண் :
கல்யாண மாப்பிள்ளே
எனை நீ பாக்கல
கண் மூடி நாணத்திலே நிக்கலாமா
ஆண் :
ஊரெங்கும் தோரணம்
நடக்கும் ஊர்வலம்
உன்னோட கன்னத்திலே வைக்கலாமா
பெண் :
அந்தியிலே
சந்தனத்த பூச
ஆசைகளை
கண்களிலே பேச
ஆண் :
சேலையிலே
நீ விசிறி வீச
காலையிலே
பார்த்த கண்ணு கூச
பெண் :
என்ன சுகமோ எப்ப வருமோ
என்னென்னவோ பண்ணுதையா ஆசை ஹோ
ஆண் :
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதடி
பெண் :
மகராசன் உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதையா
ஆண் :
மண மேளம் காதில் கேட்குதா
மனசோடு தேனை வார்க்குதா
பெண் :
மலையோரம் மாங்குருவி
மாவிலையில் பாட்டெழுதி பாடுதையா
ஆண் :
மகராணி உன் வரவை
ராப்பகலா எம் மனசு தேடுதடி
Malaiyoram Maanguruvi - English Lyrics
Male :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhadi
Magaraani un varavai
Raa pagalaa em manasu thaedudhadi
Mana melam kaadhil ketkudhaa
Manasodu thaenai vaarkkudhaa
Female :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhaiyaa
Magaraasan un varavai
Raa pagalaa em manasu thaedudhaiyaa
Male :
Poongaathu veesudhu
Anala poosudhu
Pon maanae pakkathilae
Konjam vaammaa
Female :
Thaangaadha aasaiyil
Thavikkum velaiyil
Thaalaattu paadi
Konjam konjalaamaa
Male :
Selai kattum nandhavanam
Neeyaa
Sembaruthi poovukku nee
Thaayaa
Female :
Kannukkullae kaadhal enum
Theeyaa
Chinna idai thaeivadhenna noiyaa
Male :
Katti anaichaa
Mutham padhichaa
Noi muzhukka theerndhu vidum
Vaammaa hoi…
Female :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhaiyaa
Magaraasan un varavai
Raa pagalaa em manasu thaedudhaiyaa
Mana melam kaadhil ketkudhaa
Manasodu thaenai vaarkkudhaa
Male :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhadi
Magaraani un varavai
Raa pagalaa em manasu thaedudhadi
Chorus :
…………………………
Female :
Kalyaana maappilae
Enai nee paakkalae
Kan moodi
Naanathilae nikkalaamaa
Male :
Oorengum thoranam
Nadakkum ooravalam
Unnoda kannathilae vaikkalaamaa
Female :
Andhiyilae sandhanatha
Poosa
Aasaigalai kangalilae pesa
Male :
Saelaiyilae nee visiri
Veesa
Kaalaiyilae paartha kannu
Koosa
Female :
Enna sugamo eppa varumo
Ennennavo pannudhaiyaa aasai ho…
Male :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhadi
Female :
Magaraasan un varavai
Raa pagalaa em manasu thaedudhaiyaa
Male :
Mana melam kaadhil ketkudhaa
Manasodu thaenai vaarkkudhaa
Female :
Malaiyoram maanguruvi
Maavilaiyl paattezhudhi paadudhaiyaa
Male :
Magaraani un varavai
Raa pagalaa yem manasu thaedudhadi