Tamil Lyrics

Appappa Song lyrics song lyrics

Movie — Komban

Singer(s) — Shreya Ghoshal, G. V. Prakash Kumar

Lyricist — Mahalingam

Music Director — G. V. Prakash Kumar

Appappa Song lyrics - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆஹா ஆஆ ஆஆ
ஹா ஆஹா ஓ ஹா ஆஆ
ஹா ஹாஹா

பெண் :
அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு முத்தத்தில் பத்து
போடு தேச்சு ஓஹோ
மொத்தத்தில் என்னை
கஞ்சி காச்சு

பெண் :
பத்தியத்த முறிக்காத
உங்க கையி முப்பாலில்
மூணாம் பால் சோ்த்து
வையி அப்பாவா நீயாகும்
சேட்டை செய்யி

ஆண் :
வெக்கத்த பக்கம்
வந்து பாத்து வீராப்பு மட்டு
பட்டு போச்சு மல்லி பூ கூந்தல்
மோந்து பாத்து ஓஹோ
மச்சமும் நட்சத்திரம் ஆச்சு

ஆண் :
தப்பு தண்டா செய்யாத
வீரன் தானடி உன்கிட்ட நடப்பேனே
தப்பா தானடி ஒப்பேத்த
மாட்டேண்டி கிட்ட வாடி

குழு :
{ தன்னானே நன்நானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே
நனனானே } (2)

பெண் :
ஓ வீட்டுல மத்தவங்க
பாக்காதப்போ சீண்டுவ
பார்த்துட்டா சமாளிக்க
ஏதோ ஒன்ன நோண்டுவ

பெண் :
பார்ப்பேன் அப்ப
பார்ப்பேன் அந்த அசட்டு
சிரிப்பதான் ஆனா எதிர்
பார்ப்பேன் அந்த திருட்டு
தனத்ததான்

ஆண் :
ரொம்ப தான்
அக்கறையா வேலை
எல்லாம் பாக்குற
அம்புட்டும் என்ன பார்க்க
வைக்க தானே செய்யுற

ஆண் :
உங்க கண்ணு
மட்டும் தாண்டி வேற
எங்கோ பாா்க்குது
ஆனா ஒடம்பெல்லாம்
என்னை கண்ணால்
தாக்குது

பெண் :
அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு

குழு :
{ ஏ தன்னானே நன்நானே
தான னே தனனானே நன்னே
ஹே தானான நனனானே
தானனே தந்தானே
நனனானே } (2)

ஆண் :
யே சொம்புல
தண்ணி மொண்டு மேலு
கூச ஊத்துற நெஞ்சுல சாச்சு
வச்சு முந்தானையில் துவட்டுற

ஆண் :
போதும் இது
போதும் பஞ்சு பஞ்சா
பறக்குறேன் நெஞ்சாங்
குளிக்குள்ள வந்து நீச்ச
அடிக்குறேன்

பெண் :
செவ்வந்தி நெத்தி
மேல பச்ச குத்தி காட்டுனேன்
வெள்ளந்தி நெஞ்சுக்காரா
உன்னை வண்ணம் தீட்டுவேன்

பெண் :
நூறு ஜென்மம்
போதாதையா வேண்டி
கெஞ்சுவேன் பாசம் அன்பில்
தானே பெத்த தாய மிஞ்சுவேன்

பெண் :
அப்பப்பா காய்ச்சல்
விட்டு போச்சு ஓஹோ
அச்சச்சோ காதல் நோவு
ஆச்சு முத்தத்தில் பத்து
போடு தேச்சு ஓஹோ
மொத்தத்தில் என்னை
கஞ்சி காச்சு

பெண் :
பத்தியத்த முறிக்காத
உங்க கையி முப்பாலில்
மூணாம் பால் சோ்த்து
வையி அப்பாவா நீயாகும்
சேட்டை செய்யி

ஆண் :
வெக்கத்த பக்கம்
வந்து பாத்து வீராப்பு மட்டு
பட்டு போச்சு

Appappa Song lyrics - English Lyrics

Female :

Ahaaa….aaa…aaa…haaa….

Ahaa…ohhaa…aaa…haa…haahhaa

Female :

Appappa kaaichal

Vittu pochu..ohoo..

Achacho kaadhal novu aachu

Muththathil paththu podu thechu ohoo..

Moththathil ennai kanji kaachu

Female :

Pathiyatha murikatha unga kaiyu

Muppalil moonambaal serthu vaiyi

Appava neeyaagum settai seiyi

Male :

Vetkatha pakkam

Vandhu paathu ohoo..

Veerappu mattupattu pochu

Mallipoo koondhal mondhu paathu ohoo..

Machamum natchathiram aachu

Male :

Thapputhandaa seiyaadha

Veeran thanadi

Unkitta nadappenae thappa dhanadi

Opetha matendi kitta vaadi..

Chorus :

{Thannanae nannanae

Thana nae thanananae nannaae

Hey thanana nanananenae

Thananae thanthanae nanananenae} (2)

Female :

Oh.. veetula mathavanga

Paakathappo seenduva

Paarthutaa samalikka

Edho onna nonduva

Female :

Parpen appa parpen

Andha asattu sirippathan

Aana edhir parpen

Andha thiruttu thanathadhaan

Male :

Romba thaan akkaraiya

Velaiyellam paakura

Ambuttum enna parkka

Vaikkathanae seyyura

Male :

Ungakannu mattum thaandi

Vera engo parkuthu

Aana udambellam ennnai

Kannal thaakuthu..

Female :

Appappa kaaichal

Vittu pochu..ohoo..

Achacho kaadhal novu aachu..

Chorus :

{Yeh thannanae nannanae

Thana nae thanananae nannaae

Hey thanana nanananenae

Thananae thanthanae nanananenae} (2)

Male :

Yeh sembula thannimondu

Melu koosa othura

Nenjula saachuvachu

Mundhanayil thuvatura

Male :

Podhum idhu podhum

Panju panjaa parakkuren

Nenjanguzhikkulla vandhu

Neecha adikkiren

Female

: Sevvandhi neththi mela

Pachchai kuththi kaatunen

Vellandhi nenjukaara

Unnai vannam theetuven

Female :

Nooru jenmam podhadhaiya

Vendi kenjuven

Paasam anbil thanae peththa

Thaaya minjuven

Female :

Appappa kaaichal

Vittu pochu..ohoo..

Achacho kaadhal novu aachu

Muththathil paththu podu thechu ohoo..

Moththathil ennai kanji kaachu

Female :

Pathiyatha murikatha unga kaiyu

Muppalil moonambaal serthu vaiyi

Appava neeyaagum settai seiyi

Male :

Vetkatha pakkam

Vandhu paathu ohoo..

Veerappu mattupattu pochu….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Appappa Song lyrics

Which movie does the song Appappa Song lyrics belong to?

The song Appappa Song lyrics is from the movie Komban.

Who is the music director of Appappa Song lyrics?

The music for Appappa Song lyrics is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Appappa Song lyrics?

The lyrics for Appappa Song lyrics are penned by Mahalingam.

Who sang the Appappa Song lyrics song?

Appappa Song lyrics is sung by Shreya Ghoshal, G. V. Prakash Kumar.

Related Songs