Mella Valanjadhu Song lyrics - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓஹோ ஓஓஹோ
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ
ஆண் :
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
ஆண் :
வம்பில் ஜெயித்திடும்
ஓர் வீரம் அன்பில் ஜெயிக்கிறதே
தொப்புள் கொடியின் பூ வாசம்
தாலி கொடியில் தந்தானே
ஆண் :
கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே
ஆண் :
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
ஆண் :
சொந்தம் கூடி
வாழ்வதுண்டு ஆளும்
பேரும் சேர்வதுண்டு
என்னை போல யோகம்
உண்டா ஊர கேக்குறேன்
ஆண் :
என்ன பெருசா
செஞ்சு வெச்சேன் பொண்ண
தானே கட்டி வெச்சேன் இப்ப
கேட்டா உசுரக் கூட தார
வார்க்குறேன்
ஆண் :
மக பெருமைகள்
பின்னாச்சு மருமகனிடம்
என் மூச்சு இவன் பேச்ச
மீறி இங்க மறு பேச்சில்ல
எதாச்சும் இவனுகின்னா
என் மூச்சில
ஆண் :
ஆச வார்த்த
பேசவில்ல நானும்
ரோசம் பார்க்கவில்ல
என்ன காக்க தன்மானத்த
தந்து போகிறான்
ஆண் :
சோ்ந்து செல்லும்
நண்பன் இல்ல நானும்
இங்க கண்ணன் இல்ல
தாழ்ந்த போதும் வீழ்ந்திடாத
கீதை சொல்கிறான்
ஆண் :
கட்டுப்படுத்துறேன்
கண்ணீர முட்டி கசியுது
தன்னால தெக்கதீ காட்டு
தீ வெளகேத்துதே
தெய்வங்கள் மூக்கு மேல
விரல் வைக்குதே
ஆண் :
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
ஆண் :
கீறி பார்த்த முள்
தானே நீதி முள்ளா
நின்னானே காயமெல்லாம்
மாயமாகி பூக்கள் ஆகுதே
ஆண் :
மெல்ல வளஞ்சது
ஆகாயம் உள்ளம் சிலிர்க்கிறதே
நூறு தலை முறை ஆனாலும்
சொந்தம் இது போல் வாராதே
Mella Valanjadhu Song lyrics - English Lyrics
Male :
Ooohooo…ooohooo…ooohoo
Ooohooo…ooohooo…ooohoo
Ooooh..oooh..
Ooooh..oooh..
Male :
Mella valanjadhu aagaayam
Ullam silirkirathae
Nooru thalaimurai aanalum
Sondham idhu pol vaarathae
Male :
Vambil jeyithidum or veeram
Anbil jeikiradhae
Thoppul kodiyin poovaasam
Thaali kodiyil thandhaanae
Male :
Keeri partha mul thaanae
Needhi mullaa ninnaanae
Kaayamellam maayamaagi
Pookkal aguthae
Male :
Mella valanjadhu aagaayam
Ullam silirkirathae
Nooru thalaimurai aanalum
Sondham idhu pol vaarathae
Male :
Sondham koodi vazhvadhundu
Aalum perum servadhundu
Ennai pola yogam undaa
Oora kekkuren
Male :
Enna perusa senjuvachen
Ponna thaanae kattivachen
Ippo ketta usurakooda
Thaaravaarkuren
Male :
Maga perumaigal pinnaachu
Marumaganidam en moochu
Ivan pecha meeri inga marupechilla
Yedhaachum ivanukkinna en moochilla
Male :
Aasa vartha pesavilla
Naanum rosham parkkavilla
Ennai kaakka thanmaanatha
Thandhu pogiraan
Male :
Serndhu sellum nanban illa
Nanum inga kannan illa
Thaazhndha podhum veezhndhidaatha
Geethai solgiraan
Male :
Kattupaduthuren kanneera
Mutti kasiyudhu thannaala
Thekkathee kaattuthee
Velakkethudhae
Dheivangal mooku mela
Viral vaikuthae
Male :
Mella valanjadhu aagaayam
Ullam silirkirathae
Nooru thalaimurai aanalum
Sondham idhu pol vaarathae
Male :
Keeri partha mul thanae
Needhi mullaa ninnaanae
Kaayamellam maayamaagi
Pookkal aaguthae
Male :
Mella valanjadhu aagaayam
Ullam silirkirathae
Nooru thalaimurai aanalum
Sondham idhu pol vaarathae