Athanadi Unakkaga - தமிழ் பாடல் வரிகள்
……………………
ஆண் :
அத்தானடி உனக்காக செத்தானடி
ஆண் :
அத்தானடி உனக்காக செத்தானடி
உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்……
பெண் :
அத்த மவன் விளையாட செத்த மவன்
அத்த மவன் விளையாட செத்த மவன்
உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்…
குழு :
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
ஆண் :
சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன்
சொல்லாம ராத்திரி வந்தாடுவேன்
பொல்லாத மாமன பந்தாடுவேன்
பெண் :
அப்பாவும் வேணாம் அம்மாவும் வேணாம்
அத்தான தேடுது மனசு
ஆண் :
அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி..
அம்மாடி நான்தானே ஆவி
ஆனாலும் நீதான் என் தேவி..
பெண் :
அத்த மவன் விளையாட செத்த மவன்
ஆண் :
உன்னாலதான் பேயானவன்
உன்ன சுத்தும் நாயானவன்
எவன்டா தடுப்பான் விடமாட்டேன்…….
குழு :
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
குழு :
……………………….
பெண் :
கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது
கொன்னாலும் காதல்கள் சாகாதது
சுட்டாலும் தீயில வேகாதது
ஆண் :
கல்யாண மால கொண்டாடும் வேள
வந்தாச்சு ஏனடி வருத்தம்
பெண் :
வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா……ஏ ஹே
வில்லாதி வில்லன் என் அப்பா
கண்ணா நீ எண்ணாதே தப்பா……
ஆண் :
அத்தானடி உனக்காக செத்தானடி
பெண் :
உம்மேலதான் ஆச வச்சேன்
உள்ளத்துல பூச வச்சேன்
இரவா பகலா எதிர்பார்த்தேன்…
குழு :
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
காதலை வாழ விடு கல்யாணம் கட்டிக்கொடு…
Athanadi Unakkaga - English Lyrics
:
Vaali
Chorus :
……………..
Male :
Aththaanadi unakkaaga seththaanadi
Male :
Aththaanadi unakkaaga seththaanadi
Unnaalathaan peyaanavan
Unna suththum naayaanavan
Evandaa thaduppaan vidamaattaen
Female :
Aththa mavan vilaiyaada seththa mavan
Aththa mavan vilaiyaada seththa mavan
Ummelathaan aasa vachen
Ullaththula poosa vachen
Iravaa pagalaa edhirpaarthaen
Chorus :
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Male :
Sollaama raththiri vanthaaduven
Pollaatha mamana panthaaduven
Sollaama raththiri vanthaaduven
Pollaatha mamana panthaaduven
Female :
Appaavum venaam ammaavum venaam
Aththaana theduthu manasu
Male :
Ammaadi naanthaanae aavi
Aanaalum needhaan en devi
Ammaadi naanthaanae aavi
Aanaalum needhaan en devi
Female :
Aththa mavan vilaiyaada seththa mavan
Male :
Unnaalathaan peyaanavan
Unna suththum naayaanavan
Evandaa thaduppaan vidamaattaen
Chorus :
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Chorus :
…………….
Female :
Konnaalum kadhalgal saagaathathu
Suttaalum theeyila vegaathathu
Konnaalum kadhalgal saagaathathu
Suttaalum theeyila vegaathathu
Male :
Kalyaana maala kondaadum vela
Vanthaachchu yaenadi varuththam
Female :
Villaathi villan en appaa
Kannaa nee ennaathae thappaa…yae hae
Villaathi villan en appaa
Kannaa nee ennaathae thappaa
Male :
Aththaanadi unakkaaga seththaanadi
Female :
Ummelathaan aasa vachen
Ullaththula poosa vachen
Iravaa pagalaa edhirpaarthaen
Chorus :
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu
Kadhalai vaazha vidu kalyaanam katikkodu