Avan Manasu Thangam 2 - தமிழ் பாடல் வரிகள்
அவ மனசு தங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
அதில் ஏது களங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
கேளடி அம்மானே தாமரை தேனே
ஆண் :
ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ஆண் :
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ஆண் :
அவ மனசு தங்கம்……..ஓஒ….ஓஒ…ஓ
ஆண் :
பாத்தாதான் சிங்கம் பூவாட்டம் நெஞ்சம்
கண்ணாலதான் கண்டாலதான்
வெளங்கிடும் கொஞ்சம்
ஆண் :
பாத்தாதான் சிங்கம் பூவாட்டம் நெஞ்சம்
கண்ணாலதான் கண்டாலதான்
வெளங்கிடும் கொஞ்சம்
ஆண் :
தன்னாலே நல்ல மாப்பிள்ளை வாச்சிருக்க
எந்நாளும் உன் மானத்த காத்திருக்க
இரவும் நிலவும் உறவாடும் நேரம்
ஆண் :
ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
ஆண் :
அவ மனசு தங்கம்……..ஆ….ஆ….ஆ….
ஆண் :
நான் சொன்னா கேளு
நீ பாத்த ஆளு
பூப்போலத்தான் காப்பாத்துவான்
இது நல்ல நாளு
ஆண் :
நான் சொன்னா கேளு
நீ பாத்த ஆளு
பூப்போலத்தான் காப்பாத்துவான்
இது நல்ல நாளு
ஆண் :
ராசாத்தி நீ சேர்ந்தது நல்ல இடம்
அம்மாடி இது ஆனந்தம் உள்ள இடம்
பொருத்தம் இருக்கு இனி என்ன வேணும்
ஆண் :
ராசா வூட்டு பொண்ணு
உன் ராசனப் போல் எண்ணு
ராத்திரி பொழுதாச்சுது
ரோசனை ஏம்மா கண்ணு……
Avan Manasu Thangam 2 - English Lyrics
Male :
Ava manasu thangam…..ooo…ooo…oo
Adhil yaedhu kalangam…….ooo…ooo…oo
Keladi ammaanae thaamarai thaenae
Male :
Raasa voottu ponnu
Un raasana pol ennu
Raasa voottu ponnu
Un raasana pol ennu
Male :
Raaththiri pozhuthaachchuthu
Rosanai yaemmaa kannu….
Raaththiri pozhuthaachchuthu
Rosanai yaemmaa kannu….
Male :
Ava manasu thangam…..ooo…ooo…oo
Male :
Paaththaathaan singam poovaattam nenjam
Kannaalathaan kandaalathaan
Velangidum konjam
Male :
Paaththaathaan singam poovaattam nenjam
Kannaalathaan kandaalathaan
Velangidum konjam
Male :
Thannaalae nalla maappillai vaachchirukka
Ennaalum un maanaththa kaaththirukka
Iravum nilavum uravaadum naeram
Male :
Raasa voottu ponnu
Un raasana pol ennu
Raaththiri pozhuthaachchuthu
Rosanai yaemmaa kannu….
Male :
Ava manasu thangam…..aa….aa…aa…
Male :
Naan sonna kelu
Nee paaththa aalu
Poopolaththaan kaappaththuvaan
Ithu nalla naalu
Male :
Naan sonna kelu
Nee paaththa aalu
Poopolaththaan kaappaththuvaan
Ithu nalla naalu
Male :
Raasaththi nee saenthathu nalla idam
Ammaadi idhu aanatham ulla idam
Poruththam irukku ini enna vaenum
Male :
Raasa voottu ponnu
Un raasana pol ennu
Raaththiri pozhuthaachchuthu
Rosanai yaemmaa kannu….