Tamil Lyrics

Avan Thotatha Pookkal song lyrics

Movie — Sivappu Malli

Singer(s) — T. M. Soundararajan, P. Suseela, T. L. Maharajan

Lyricist — Vairamuthu

Music Director — Shankar Ganesh

Avan Thotatha Pookkal - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் டி. எல். மகாராஜன்

பெண் :
அவன் தொடாத பூக்கள்
இன்று வாடி விட்டது
அவள் மோக மூச்சு
இன்று சென்று தீயை சுட்டது

பெண் :
கண்ணில் தேங்கும் விரகம்
இங்கே நகர மறுக்கும் நரகம்
இருவருக்கும் இடையில்
ஒரு சோக மேகம் உலவும்….

ஆண் :
மங்கல செல்வி குங்குமம் அன்று
அந்நிய வேர்வையால் அழிந்து போனது
சாய்ந்து கிடந்த சந்தன மாலையை
குரங்குகள் மூன்று கொள்ளைக் கொண்டன

பெண் :
பாயில் கிடந்த பாரிஜாதத்தை
நாய்கள் மூன்று நசுக்கி நுகர்ந்தன

ஆண் :
நியாயம் கேட்ட ஏழை புலியை
தின்று தீர்த்தது நெருப்பு
யார்தான் இந்த கொடுமைக்கு பொறுப்பு

ஆண் :
இவர்கள் வினை விதைத்த கயவர்கள்
வேட்டி கட்டிய நெருப்புகள்

பெண் :
இவர்கள் கற்பை துளைக்கும் அம்புகள்
கண்ணைக் கொத்தும் பாம்புகள்

ஆண் :
இன்னும் இவர்களை விட்டு வைத்திருந்தால்
தர்மம் இங்கே தற்கொலை புரியும்
அழுத மக்களே எழுந்து நில்லுங்கள்
தீயை எடுத்து தீர்ப்பெழுதுங்கள்

ஆண் :
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்
நிமிர்ந்து நில்லுங்கள் நியாயம் கேளுங்கள்

Avan Thotatha Pookkal - English Lyrics

Female :

Avan thodaatha pookkal

Indru vaadi vittathu

Aval moga moochchu

Indru sendru theeyai suttathu

Female :

Kannil thengum viragam

Ingae nagara marukkum naragam

Iruvarukkum idaiyil

Oru soga megam ulavum

Male :

Mangala selvi kungumam andru

Anniya vaerviyaal azhinthu ponathu

Saainthu kidantha santhana maalaiyai

Kurangugal moondru kollai kondana

Female :

Paayil kidantha paari jaadhaththai

Naaigal moondru nasukki nugarnthana

Male :

Niyaayam ketta yaezhai puliyai

Thindru theerththathu neruppu

Yaarthaan intha kodumaikku poruppu

Male :

Ivargal vinai vithaiththa kayavargal

Vaetti kattiya neruppugal

Female :

Ivargal karppai thulaikkum ambugal

Kannai koththum paambugal

Male :

Indru ivargalai vittu vaiththirunthaal

Dharmam ingae tharkolai puriyum

Azhutha makkalae ezhunthu nillungal

Theeyai eduththu theerpezhuthungal

Male :

Nimirnthu nillungal niyaayam kaelungal

Nimirnthu nillungal niyaayam kaelungal

Nimirnthu nillungal niyaayam kaelungal

Nimirnthu nillungal niyaayam kaelungal

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Avan Thotatha Pookkal

Which movie does the song Avan Thotatha Pookkal belong to?

The song Avan Thotatha Pookkal is from the movie Sivappu Malli.

Who is the music director of Avan Thotatha Pookkal?

The music for Avan Thotatha Pookkal is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Avan Thotatha Pookkal?

The lyrics for Avan Thotatha Pookkal are penned by Vairamuthu.

Who sang the Avan Thotatha Pookkal song?

Avan Thotatha Pookkal is sung by T. M. Soundararajan, P. Suseela, T. L. Maharajan.

Related Songs