Tamil Lyrics

Avatha Paiyya song lyrics

Movie — Paradesi

Singer(s) — Vandana Srinivasan, Yazin Nizar

Lyricist — Vairamuthu

Music Director — G. V. Prakash Kumar

Avatha Paiyya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அவத்த பையா செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா
கவுச்சி மேல ஆசபட்ட
கரிச்சாங் குஞ்சு நானடா
செரட்டயில் பேஞ்ச சிறுமழை போல
நெஞ்சு கூட்டுல நெறஞ்சிருக்க

பெண் :
கஞ்சியில் கரைஞ்ச
உப்பு கல்ல போல
கண்ணு கூட்டுல ஒளிஞ்சிருக்க
நம்ம பூமி வறண்டிருக்கு
உன் நாக்கு ஈரம் பட்டு
வாழ்க்க நனைசிருக்கு…..

ஆண் :
ஓஓஓ… அவத்த பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி…

பெண் :
வெண்ணி தண்ணி காச்சவா
உன் மேலு காலு ஊத்தவா
காச்சு போன கையில
உன் காஞ்ச மூஞ்சி தேக்கவா

ஆண் :
கொட்டான் குச்சியில்
மேலு தேச்சி குளிக்க வையடி
என் அக்குள் பக்கம்
மக்கபோரு ஆகுதே
நீ தள்ளி நில்லடி
வராதடி தொடாதடி…

பெண் :
ஓஓஓ… அவத்த பையா
செவத்த பையா
அலிச்சாட்டியம் ஏனடா…

ஆண் :
கூத்து பாக்க போகலாம்
கூட மாட வாரியா
சொல்லு பேச்சு கேக்குறேன்
கொஞ்சம் நெல்லு சோறு தாறியா

பெண் :
எள்ளு போட்ட ஈசல் தாரேன்
உன்ன தருவியா
நான் முந்தி போட்டு
மூடி வச்சு பூக்கள
நீ மோந்து பாத்தியா
முத்தாடையா முட்டா பையா

ஆண் :
அவத பொண்ணே
செவத்த பொண்ணே
அலிச்சாட்டியம் ஏனடி
இலுத்துவச்சு கழுத்தறுக்க
இலிச்சவாயன் நானடி

ஆண் :
கயித்த அறுத்த கன்னுகுட்டி போல
சித்தன் போக்கில் நான் அலைஞ்சேன்
கருவா சிறுக்கி சீலையில் இருக்கி
கட்டி போட்டு சிரிக்கிறியே
உன் சூழ்ச்சி பழிச்சிருச்சே
நெல்லு சோத்து பானைக்குள்ளே
பூனை விழுந்திருச்சே

Avatha Paiyya - English Lyrics

Female :

Avatha paiya sevathapaiya

Azhichaatiyam yenadaa

Kavichimela aasappatta

Karichaan kunju naanadaa

Female :

Serattaiyil penja

Siru mazhai pola

Nenju koottula neranjirukka

Kanjiyil karainja

Uppu kalla pola

Kannu koottula olinjirukka

Namma boomi varandirukku

On naakku eerampattu

Vaazhkkai nanaijirukku ….

Male :

Ooo…oo. avatha ponnae

Sevatha ponnae

Azhichaatiyam yenadi….

Female :

Venni thanni kaachavaa….

On melu kaalu oothavaa..

Kaachu pona kaiyila

On kaanja moonji theikkavaa

Male :

Kottaanguchiyil melu thechu

Kulikka vaiyadi

En akkul pakkam

Akka poru aagudhae

Nee thalli nilladi

Varaadhadi thodaadhadi

Female :

Oo…ooo..

Avatha paiya sevathapaiya

Azhichaatiyam yenadaa

Male :

Koothu paakka pogalaam

Kooda maada vaariyaa

Sollu pechu kekkuren

Konjam nellu soaru thaariyaa

Female :

Ellu potta eesal thaaren

Onna tharuviyaa…

Naan mundhipottu

Moodivacha pookkala

Nee mondhu paappiya..

Muthaadaiyaa muttaa paiyaa

Male :

Avatha ponnae

Sevatha ponnae

Azhichaatiyam yenadi….

Izhuthu vachu kazhutharukka

Ilichavaayan naanadi

Male :

Kayitha arutha kannukkutti pola

Siththan pokkil naan alanjen

Karuvaa sirukki seelai irukki

Katti pottu sirikkiriyae

Un soozhchi palichiruchae

Nellu soaththu paanaikkulla

Poona vizhundhiruchae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Avatha Paiyya

Which movie does the song Avatha Paiyya belong to?

The song Avatha Paiyya is from the movie Paradesi.

Who is the music director of Avatha Paiyya?

The music for Avatha Paiyya is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Avatha Paiyya?

The lyrics for Avatha Paiyya are penned by Vairamuthu.

Who sang the Avatha Paiyya song?

Avatha Paiyya is sung by Vandana Srinivasan, Yazin Nizar.

Related Songs