Tamil Lyrics

Sengaade song lyrics

Movie — Paradesi

Singer(s) — Madhu Balakrishnan

Lyricist — Vairamuthu

Music Director — G. V. Prakash Kumar

Sengaade - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹோ ஹோ ஹோ ஓஹோ

ஆண் :
ஹோ… செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண் :
சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓஒ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே

ஆண் :
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல்
வத்தி போச்சயா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண் :
ஹோ… செங்காடே
சிறுகரடே போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண் :
வெளையாத காட்ட விட்டு
வெளையான்ட வீட்ட விட்டு
வெள்ளந்தியா வெகுளி
ஜனம் வெளியேருதே ஓ…
வாழ்வோடு கொண்டுவிடுமோ
சாவோடு கொண்டுவிடுமோ
போகும் தெசை சொல்லாமலே
வழி நீளுதே

ஆண் :
உயிரோடு வாழ்வது
கூட சிறு துன்பமே ஹோ…
வயிரோடு வாழ்வது தானே
பெரும் துன்பமே
பெல்லாத விதியும் அழைக்க
போரோமே பஞ்சம் பொழைக்க
யார் மீள்வதோ யார்
வாழ்வதோ யார் கண்டது

ஆண் :
பாலம் பாலமா வெடிச்சு கிடக்குதே
பாடு பட்டவன் பூமி
வெடிச்ச பூமியில் புதைக்க பாக்குதே
கேடு கெட்டவன் சாமி
புலியங்கொட்டய அவிச்சு தின்னுதான்
பொழைச்சு கிடக்குது மேனி
பஞ்சம் பொழைக்கவும்
பசிய தீக்கவும் பச்ச பூமிய காமி

ஆண் :
ஹோ… செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா

பெண் :
ஓஓஓஒ…..

ஆண் :
காலோடு சரல கிழிக்க
கண்ணோடு புழுதி அடிக்க
ஊர் தாண்டியே ஊர் தேடியே
ஊர் போகுதே

ஆண் :
கருவேலங்காடு கடந்து
கல்லூத்து மேடும் கடந்து
ஊர் சேரலாம் உசுர்
சேருமா வழி இல்லையே
கங்கானி பேச்ச நம்பி
சனம் போகுதே ஓ…

ஆண் :
நண்டுகள கூட்டிக் கொண்டு
நரி போகுதே
உடல் மட்டும் முதலீடாக
ஒரு நூறு சனம் போறாக
உயிர் மீளுமோ உடல்
மீளுமோ யார் கண்டது

ஆண் :
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண் :
ஹோ… செங்காடே சிறுகரடே
போய் வரவா
ஹோ… காடுகளே
கல்லிகளே போய் வரவா

ஆண் :
சுடு சுடு காடு விட்டு
போகிற பொணங்க போல
சன சன சனங்கலெல்லாம்
போகுது பாத மேல
உள்ளூரில் காக்க குருவி
இரை தேடுதே ஓ
பசியோட மனுச
கூட்டம் வெளியேருதே

ஆண் :
ஓஓஒ ஓஓஒ……..

ஆண் :
பொத்த கல்லியும் முள்ளும் தெச்சதும்
பொத்து ஒழுகுமே பாலு
காலங்காலமா அழுது தீத்துடோம்
கண்ணில் இல்லையே நீரு
வாட்டும் பஞ்சத்தில்
கொக்கு கால போல
வத்தி போச்சையா வாழ்வு
கூட்டங் கூட்டமா வாழ போகிறோம்
கூட வருகுதே சாவு

ஆண் :
ஓ ஓஓ………

Sengaade - English Lyrics

Female :

Hoo ooo hoo ooo

Hoo ooo hoo ooo ooo….

Male :

O sengaadae

Sirukaradae poi varavaa

O.. kaadugalae

Kalligalae poi varavaa

Male :

Sudu sudu kaadu vittu

Pogira ponanga pola

Sana sana sanangalellaam

Pogudhu paadhai mela

Ullooril kaakkaa kuruvi

Irai thedudhae …ooo….

Pasiyodu manusa koottam veliyerudhae

Male :

Poththakkalliyum mulluthachadhum

Poththu ozhugumae paalu

Kaalangaalamaa azhudhu theethuttom

Kannil illaiyae neeru

Vaattum panjathil kokku kaala pol

Vaththi pochchaiyaa vaazhvu

Koottam koottamaa vaazha pogirom

Kooda varugudhae saavu

Male :

O sengaadae

Sirukaradae poi varavaa

O.. kaadugalae

Kalligalae poi varavaa

Male :

Vilaiyaadha kaatta vittu

Vilaiyaanda veettai vittu

Vellandhiyaa veguli janam

Veliyerudhae oo……

Male :

Vaazhvodu kondu vidumo

Saavodu kondu vidumo

Pogum dhesai sollaamalae

Vazhi neeludhae

Male :

Uyirodu vaazhvadhu kooda

Siru thunbamae hoo

Vayirodu vaazhvadhu thaanae

Perundhunbamae

Male :

Pollaadha vidhiyum azhaikka

Poromae panjam pozhaikka

Yaar meelvadho

Yaar vaazhvadho

Yaar kandadhu

Male :

Paalam paalamaa

Vedichu kedakkudhae

Paaduvpattavan boomi

Vedicha boomiyil

Podhaikka paakkudhae

Kedu kettavan saami

Male :

Puliyang kottaiya

Avichu thunnuthaan

Pozhachu kedakkudhu meni

Panjam pozhaikkavum

Pasiya theerkkavum

Pacha boomiya kaami

Male :

O sengaadae

Sirukaradae poi varavaa

O.. kaadugalae

Kalligalae poi varavaa

Female :

Hoo ooo ooo hoo ooo oo

Male :

Kaalodu sarala kizhikka

Kannodu puzhudhi adikka

Oor thaandiyae oor thediyae

Oor pogudhae

Male :

Karuvelangaadu kadandhu

Kalloothu medum kadandhu

Oor seralaam usur serumaa

Vazhiyillaiyae

Male :

Kangaani pecha nambi

Sanam pogudhae hoo

O…. nandugala koottikondu

Nari pogudhae

Male :

Udal mattum mudhaleedaaga

Oru nooru sanam poraaga

Uyir meelumo udal meelumo

Yaar kandadhu

Male :

Poththakkalliyum mulluthachadhum

Poththu ozhugumae paalu

Kaalangaalamaa azhudhu theethuttom

Kannil illaiyae neeru

Vaattum panjathil kokku kaala pol

Vaththi pochchaiyaa vaazhvu

Koottam koottamaa vaazha pogirom

Kooda varugudhae saavu

Male :

O sengaadae

Sirukaradae poi varavaa

O.. kaadugalae

Kalligalae poi varavaa

Male :

Sudu sudu kaadu vittu

Pogira ponanga pola

Sana sana sanangalellaam

Pogudhu paadhai mela

Ullooril kaakkaa kuruvi

Irai thedudhae …ooo….

Pasiyodu manusa koottam veliyerudhae

Male :

Oooo….ooo.o..oooo…ooo..

Ooooooo…ooo…ooo…

Male :

Poththakkalliyum mulluthachadhum

Poththu ozhugumae paalu

Kaalangaalamaa azhudhu theethuttom

Kannil illaiyae neeru

Vaattum panjathil kokku kaala pol

Vaththi pochchaiyaa vaazhvu

Koottam koottamaa vaazha pogirom

Kooda varugudhae saavu

Male :

Oooo….ooo.o..oooo…ooo..

Ooooooo…ooo.

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sengaade

Which movie does the song Sengaade belong to?

The song Sengaade is from the movie Paradesi.

Who is the music director of Sengaade?

The music for Sengaade is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Sengaade?

The lyrics for Sengaade are penned by Vairamuthu.

Who sang the Sengaade song?

Sengaade is sung by Madhu Balakrishnan.

Related Songs