Tamil Lyrics

Azhagaana Chinna Payalae song lyrics

Movie — Namma Ooru Nalla Ooru

Singer(s) — Malasiya Vasudevan, S. N. Surendar

Lyricist — E.S.N. Ravi

Music Director — Gangai Amaran

Azhagaana Chinna Payalae - தமிழ் பாடல் வரிகள்

தீபன் சக்ரவர்த்தி மற்றும் செந்தில்

ஆண் :
அழகான சின்னப் பயலே
உனக்கு அச்சு வெல்லம் வாங்கித் தருவேன்
அட கலங்காதே கண்ணு பயலே
நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்

ஆண் :
அண்ணே அச்சு வெல்லம் வாங்கி வந்தா
எனக்கு மட்டும் ஒன்னே ஒன்னு
கட்டாயம் கொடுக்க வேணும்
ஒன்னே ஒன்னு ஒன்னே ஒன்னு

ஆண் :
அலையாத ஏய் அலையாத அல்ப பயலே
உனக்கு அப்புறமா வாங்கி தருவேன்
கலங்காத கண்ணு பயலே
நீ கேட்டதெல்லாம் வாங்கி கொடுப்பேன்

ஆண் :
அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல
அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல

ஆண் :
அம்மா சுமந்த சுமை யாரும் சுமப்பதில்ல
அப்பனுக்கு அந்த வலி எப்போதும் தெரிவதில்ல

ஆண் :
ஓடா ஒழைச்சா அவ நூலா எளச்சா
அட உன்னத்தான் பெத்து எடுத்தா யப்பா

ஆண் :
காப்பாத்தும் தெய்வம்
இந்த மண்ணில் வந்து தாயாச்சு

ஆண் :
கஷ்டத்த தாங்கி தாங்கி
கண்ணீர் வத்தி போயாச்சு

ஆண் :
பொன்னான தாயாருக்கு
பாசம் மட்டும் வத்தாது

ஆண் :
கண்ணே நீ கண்ணீர் விட்டா
பெத்த மனம் தாங்காது

ஆண் :
அழகான ரொம்ப அழகான சின்னப் பயலே
எனக்கு அச்சு வெல்லம் வாங்கி கொடுப்பா

ஆண் :
அட அலையாத தின்னிப் பயலே உனக்கு
அப்புறமா வாங்கித் தருவேன்……

ஆண் :
போங்கண்ணே

குழு :
……………………………

ஆண் :
பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க
பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க
பாலாறு ஓடுமின்னு ஓட்டு வாங்கி போயிட்டாங்க
பாதைகளை பார்த்திருந்தும் பாலு வந்து சேரலைங்க

ஆண் :
ஏழை வீடு அது எலும்புக்கூடு
அது எப்போதும் காஞ்சக் காடு ஏ….ஏ….ஏ….

ஆண் :
இங்குள்ள சாமிகளை
கேட்டு கேட்டு பாத்தாச்சு

ஆண் :
இல்லாத ஏழை ஜனம்
எண்ணமெல்லாம் தோத்தாச்சு

ஆண் :
ஏமாத்தும் வர்க்கம் மட்டும்
சொத்துகள சேர்த்தாச்சு

ஆண் :
ஏன் நாம சேரவில்ல
சொல்லி சொல்லி பார்த்தாச்சு

ஆண் :
அது இப்போ அட இது இப்போ
என்னத்துக்கண்ணே
அச்சு வெல்லத்த நீ மறந்துடாதண்ணே

ஆண் :
அய்யயோ அலையாதே
நீ குண்டு பயலே
உனக்கு அச்சு வெல்லம் உண்டு பயலே

குழு :
ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா…
ஆஹா லல்லல்லா லல்லல்லா லாலாலாலா…

ஆண் :
ஹேய்ய்ய்

Azhagaana Chinna Payalae - English Lyrics

Male :

Azhagaana chinna payalae

Unakku achchu vellam vaangi tharuvaen

Ada kalangaathae kannu payalae

Nee kettathellam vaangi koduppaen

Male :

Annae achchu vellam vaangi vanthaa

Enakku mattum onnae onnu

Kattayam kodukka venum

Onnae onnu onnae onnu

Male :

Alaiyaatha yaei alaiyaatha alba payalae

Unakku appuramaa vaangi tharuvaen

Kalangaatha kannu payalae

Nee kettathellaam vaangi koduppaen

Male :

Ammaa sumantha sumaiyaarum sumappathilla

Appanukku antha vali eppothum therivathilla

Male :

Oodaa ozhaichchaa ava noolaa elaichchaa

Ada unnaththaan peththu eduththaa

Male :

Kaappaaththum dheivam

Intha mannil vanthu thaayaachchu

Male :

Kashtaththa thaangi thaangi

Kanneer vaththi poyaachchu

Male :

Ponnaanan thaayaarukku

Paasam mattum vaththaathu

Kannae nee kanneer vittaa

Peththa manam thaangaathu

Male :

Azhagaana rompa azhagaana chinna payalae

Enakku achchu vellam vaangi koduppaa

Male :

Ada alaiyaatha thinni payalae unakku

Appuramaa vaangi tharuvaen

Male :

Pongannaae

Chorus :

………………..

Male :

Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga

Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga

Paalaaru oodumminnu vote -tu vaangi poyittaanga

Paadhaigalai paarththirunthum paalu vanthu saeralainga

Male :

Yaezhai veedu athu ezhumbukkoodu

Adhu eppothum kaanja kaadu….ae….ae….ae….

Male :

Ingulla saamigalai

Kettu kettu paaththaachchu

Male :

Yaemaaththum varkkam mattum

Soththukala saerththaachchu

Male :

Yaen naama saeravilla

Solli solli paarththaachchu

Male :

Athu ippo ada idhu ippo

Ennaththukkannae

Achchu vellaththa nee maranthudaathannae

Male :

Aiyaiyayyo alaiyaathae

Nee kundu payalae

Unakku achchu vellam undu payala

Chorus :

……………..

Male :

Haeiiiiii

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Azhagaana Chinna Payalae

Which movie does the song Azhagaana Chinna Payalae belong to?

The song Azhagaana Chinna Payalae is from the movie Namma Ooru Nalla Ooru.

Who is the music director of Azhagaana Chinna Payalae?

The music for Azhagaana Chinna Payalae is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Azhagaana Chinna Payalae?

The lyrics for Azhagaana Chinna Payalae are penned by E.S.N. Ravi.

Who sang the Azhagaana Chinna Payalae song?

Azhagaana Chinna Payalae is sung by Malasiya Vasudevan, S. N. Surendar.

Related Songs