Venanda Ada Vittutungada - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
நான்தான் யாரு நல்லத சொல்ல
அது வேணான்டா
நீதான் யாரு உள்ளத சொல்ல அட ஆமான்டா
ஆண் :
வேணான்டா அட விட்டுடுங்கடா
வேதாளம் அத கட்டிடுங்கடா
ஆண் :
கதிர் அறுக்கிற நேரத்துல
கம்பங்கொல்லை ஓரத்துல
கலகலன்னு வளையோசை
கிசுகிசுன்னு சத்தம் ஒண்ணு
கொஞ்சிக்கிற முத்தம் ஒண்ணு
தெரிஞ்சுக்கத்தான் எனக்காசை
ஆண் :
அங்க நெனப்பு பத்திக்கிச்சு
நெலம முத்திக்கிச்சு
அவங்க சொந்த கதைதான்
அத சொன்னா குத்தம் வரும்
சொன்னவன குத்த வரும்
நமக்கேன் அந்த கதத்தான்
ஆண் :
பொண்ணு கத ஒரு பூடகந்தான்
தெனமும் நடக்குது நாடகந்தான்
ஆண் :
வேணான்டா…..
ஆண் :
வேணான்டா
ஆண் :
அட விட்டுடுங்கடா….
ஆண் :
விட்டுடுங்கடா
ஆண் :
வேதாளம்….
ஆண் :
வேதாளம்….
ஆண் :
அத கட்டிடுங்கடா……
ஆண் :
ஹேய்ய்ய் குறுக்குறுக்குறுக்
குழு :
…………………..
ஆண் :
…………………….
ஆண் :
ஆளப் பார்த்து நாளப் பார்த்து
அறிஞ்சவங்கள கேட்டுப் பாத்து
சேர்க்கனுய்யா தம்பதிகள
ஆண் :
அட தெம்ப வச்சு திமிர வச்சு
வம்புக்காக மணம் முடிச்சா
வாழ்க்கையெல்லாம் சங்கடங்களே
ஆண் :
உன் மாங்கா மண்டையிலே
மூளை ஒண்ணுமில்ல
வாய்யா கோழி கோவாலு
ஆண் :
நாங்க நெனச்சா
குழு :
முடிப்போம்
ஆண் :
எதுலேயும்
குழு :
ஜெயிப்போம்
ஆண் :
இதுதான் எங்க சவாலு
தரும அடிய நீ வாங்கிக்கய்யா
கரும வினையைத்தான் தீர்த்துக்கய்யா
குழு :
வேணான்டா…
ஆண் :
வேணான்டா
குழு :
அட விட்டுடுங்கடா….
ஆண் :
விட்டுடுங்கடா
குழு :
வேதாளம்…
ஆண் :
வேணான்டா…வேணான்டா
குழு :
விட்டுடுங்கடா….
ஆண் :
விட்டுடுங்கடா…
ஆங்…..புடி பிடி……புடி…..புடி……
Venanda Ada Vittutungada - English Lyrics
Male :
Vaenaandaa ada vittudungadaa
Vedhaalam adhai kattidungadaa
Naanthaan yaaru nallatha solla
Adhu venaandaa
Needhaan yaaru ullatha solla ada aamaandaa
Male :
Vaenaandaa ada vittudungadaa
Vedhaalam adhai kattidungadaa
Male :
Kathir arukkira neraththula
Kambangkollai ooraththula
Kalakalannu valaiyosai
Kishu kishunnu saththan onnu
Konjikkira muththam onnu
Therinjukkaththaan enakkaasai
Male :
Anga nenappu paththikichchu
Nelaimai muththikkichchu
Avanga sontha kadhaithaan
Adha sonnaa kuththam varum
Sonnavana kuththa varum
Namakkaen antha kadhaithaan
Male :
Ponnu kadhai oru poodaganthaan
Thenamum nadakkuthu naadakanthaan
Male :
Vaenaandaa
Male :
Vaenaandaa
Male :
Ada vittudungadaa
Male :
Vittudungadaa
Male :
Vaedhaalam
Male :
Vaedhaalam
Male :
Adha kattidungadaa
Male :
Haaeiiii kurukurukuru
Chorus :
……………
Male :
…………….
Male :
Aala paarththu naala paarththu
Arinjavangala kettu paaththu
Saerkkanuyaa thambathigala
Male :
Ada themba vachchu thimira vachchu
Vambukkaaga manam mudichchaa
Vaazhkkaiyellaam sangadangalae
Male :
Un maanga mandaiyilae
Moolai onnumilla
Vaaiyaa kozhi kovaalu
Male :
Naanga nenacha
Chorus :
Mudippom
Male :
Edhulaeyum
Chorus :
Jeyipom
Male :
Idhuthaan enga savaalu
Dharma adiya nee vaangikkaiyaa
Karuma vinaiyaiththaan theerththukkaiyaa
Chorus :
Vaenaandaa
Male :
Vaenaandaa
Chorus :
Ada vittudungadaa
Male :
Vittudungadaa
Chorus :
Vedhaalam
Male :
Vaenaandaa…..vaenaandaa
Chorus :
Vittudungadaa
Male :
Vittudungadaa
Aang….pudi pidi…..pudi…..pudi…..