Azhagiya Rathiye - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
ஆண் :
அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
பெண் :
அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…
பெண் :
அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…
ஆண் :
காதலிக்காதவன் யாருமில்லை
அதில் கவலைப்படாதவன் பேருமில்லை
காதலிக்காதவன் யாருமில்லை
அதில் கவலைப்படாதவன் பேருமில்லை
பெண் :
அந்தக் கவலை என்பது சிறுகதையாகும்
காதல் என்பது தொடர்கதையாகும்…
அந்தக் கவலை என்பது சிறுகதையாகும்
காதல் என்பது தொடர்கதையாகும்..
ஆண் :
அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா
பெண் :
அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…
பெண் :
ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்…..
ஆண் :
நான் பள்ளத்திலே நீ உள்ளத்திலே
பெண் :
நான் உயரத்திலே நீ துயரத்திலே
ஆண் :
நான் அருகில் வந்தேன்….
பெண் :
நான் உருகி நின்றேன்
ஆண் :
ஒரு இரவில் இரு நிலவு தெரிவதென்ன
பெண் :
இரு மனதில் ஒரு நினைவு இருப்பதென்ன
பெண் :
ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்…..
பெண் :
ரோமியோ…..
முனகல் :
………..
பெண் :
ஓஹோ….காதல் என்பது ஸ்விம்மிங்பூல்
ஆண் :
அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல்
பெண் :
ஓஹோ….காதல் என்பது ஸ்விம்மிங்பூல்
ஆண் :
அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல்
பெண் :
பிரிந்தால் அதுதான் இன்டர்வெல்
ஆண் :
பிரியாதிருந்தால் வொண்டர்புல்
ஓஓஓஓஒ…….டார்லிங்…
முனகல் :
………………..
Azhagiya Rathiye - English Lyrics
Male :
Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama
Thottu thottu aasaiyai sollalaama
Male :
Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama..maa maa
Thottu thottu aasaiyai sollalaama
Female :
Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama
Pattu pattu kaariyam kedalaama
Female :
Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama mama…
Pattu pattu kaariyam kedalaama
Male :
Kadhali kadhavan yaarum illai
Adhil kavalai padathavan perum illai
Kadhali kadhavan yaarum illai
Adhil kavalai padathavan perum illai
Female :
Andha kavalai enbadhu sirukadhai yaagum
Kaadhal enbathu thodar kadhaiyaagum
Kavalai enbadhu sirukadhai yaagum
Kaadhal enbathu thodar kadhaiyaagum
Male :
Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama..maa maa
Thottu thottu aasaiyai sollalaama
Female :
Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama mama…
Pattu pattu kaariyam kedalaama
Female :
Romeo romeo romeo
Male :
Juliet juliet juliet
Female :
Romeo
Male :
Juliet
Female :
Romeo romeo romeo
Male :
Juliet juliet juliet
Female :
Romeo
Male :
Juliet
Male :
Naan pallathilae nee ullathilae
Female :
Naan uyarathilae nee thuyarathilae
Male :
Naan arugil vandhen
Female :
Naan urugi nindren
Male :
Oru iravil iru nilavu therivadhenna
Female :
Iru manadhil oru ninaivu iruppadhenna
Female :
Romeo romeo romeo
Male :
Juliet juliet juliet
Female :
Romeo
Male :
Juliet
Female :
Romeo
Male :
Juliet
Female :
Romeo
Humming :
………..
Female :
Ohoo ..kaadhal enbadhu swimming pool
Male :
Adhil kulikaadhirupavan april fool
Female :
Ohoo ..kaadhal enbadhu swimming pool
Male :
Adhil kulikaadhirupavan april fool
Female :
Pirindhaal adhu dhaan interval
Male :
Piriyaathirundhaal wonderfull
Male :
Oooooo darling
Female :
Aa…oooooo darling
Humming :
………………..