Dhilluku Dhuddunuthan - தமிழ் பாடல் வரிகள்
{ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
து மேரா பாட்சா……} (2)
ஆண் :
தில்லுக்கு துட்டுன்னுதான்
நிப்பேன் வாறியா
மல்லுக்கு வந்த ஆளு
எல்லாம் மார்கையா
ஃபௌலாட்டம் ஆடி கோலு
போடப்போறியா
ஆண் :
மாமா ஸ்டீலு சம்மப் பறக்கும்
கங்கு நெருப்புதானே தெறிக்கும்
என்ன தட்டித் தூக்கப் பார்க்காதே
பெண் :
தில்லுக்குத் துட்டுதான்னு
நிற்க்கப்போறியா
நான் கூட மாறிப்புட்டேன்
சண்டக்காரியா
ஆண் :
உன் இடுப்பு தம்மாத்துண்டு
நான் புடிக்க ஊரே கண்டு
லேசா சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா
குழு :
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஆண் :
எதுக்கும் அஞ்சமாட்டேன்
இறங்கி கெஞ்சமாட்டேன்
உதவி கேட்டு வந்தா
ஒதுங்கி போகம்மாட்டேன்
பெண் :
என் புள்ளைக்கேத்த
அம்சம்மானப் பொண்ணு
அட சேர வேணும்
ரெண்டு பேரும் ஒன்னு
ஆண் :
கில்லிப் போல தூக்குவான்டா
அள்ளி பார்சல் கட்டுவான்டா
இவன் வச்சக்குறி தப்பாதே
ஆண் :
கில்லிப் போல தூக்குவான்டா
அள்ளி பார்சல் கட்டுவான்டா
இவன் வச்சக்குறி தப்பாதே
ஆண் :
அத்திரி பத்திரி சொச்சா
என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான்
இப்போ சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா
குழு :
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
ஹோ ஓ ஹோ
து மேரா பாட்சா……
ஆண் :
அஜக்தோ லைசாக்குட்டி
சிலாக்கோ சீனிக்கட்டி
அலேக்கா ஆளத்தூக்கி
கண்ணால போட்டேன் ஜாக்கி
பெண் :
உன் அச்சுவெல்லக்
கிண்டல் பேச்சுப் புடிக்கும்
ஏய் ஆக்கருப் போட்ட
நெஞ்சுக்குள்ள தொலைக்கும்
ஆண் :
ஒம்மேல சின்ன ஸ்கிராச்சு
யாரும் போட்டுப் புட்டா
போச்சு அவன் டங்குவாரு டாராவும்
ஆண் :
அத்திரி பத்திரி சொச்சா
என்ன ஸ்கெட்ச்சில தூக்கப் பார்த்தான்
இப்போ சிக்கம்மாட்டான் குமாரு
நான் பாட்சா உடும் பாட்சா
Dhilluku Dhuddunuthan - English Lyrics
Chorus :
{Hoo oo hoo
Hoo oo hooo
Hoo oo hooo
Thu mera baatchaa…} (2)
Male :
Dhillukku dhuddunnuthaan
Nippen vaariyaa ..aa…aa…
Mallukku vandha aalu
Ellaam margaiyaa
Foul aattam aadi goalu
Poda poriyaa
Male :
Mama stealu samma parakkum
Kangu nerupputhaanae therikkum
Enna thatti thookka paarkkaadhae
Female :
Dhillukku dhudduthaannu
Nirkkaporiyaa
Naan kooda maariputten
Sandakaariyaa
Male :
Un iduppu thammaathundu
Naan pudikka oorae kandu l
Lesaa sikkamaattaan kumaaru
Naan baatchaa udum baatchaa
Chorus :
Hoo oo hoo
Hoo oo hooo
Male :
Edhukkum anjamaattaan
Irangi kenja maattaan
Udhavi kettu vandhaa
Odhungi poagamaattaan
Female :
En pullaikketha
Amsamaana ponnu
Ada seravenum
Rendu perum onnu
Male :
Gilli paalaa thookkuvaandaa
Alli paarcel kattuvaandaa
Ivan vachakuri thappaadhae
Male :
Gilli paalaa thookkuvaandaa
Alli paarcel kattuvaandaa
Ivan vachakuri thappaadhae
Male :
Athiri pathiri sochaa
Enna sketchila thookka paarthaan
Ippo sikkammaattaan kumaru
Naan baatchaa udum baatchaa
Chorus :
Hoo oo hoo
Hoo oo hooo
Hoo oo hooo
Thu mera baatchaa…
Male :
Ajaktho laisaakkutti
Sillaakko seenikkatti
Alekkaa aala thookki
Kannaala potten jaakki
Female :
Un achuvella
Kindal pechu pudikkum
Yei aakkaru potta
Nenjukkulla tholaikkum
Male :
Om mela sinna skraatchu
Yaarum pottu puttaa
Pochu avan danguvaaru daaraavum
Male :
Athiri pathiri sochaa
Enna sketchila thookka paarthaan
Ippo sikkammaattaan kumaru
Naan baatchaa udum baatchaa