Azhagu Vilaiyada - தமிழ் பாடல் வரிகள்
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
பெண் :
அசையும் கொடியொன்று
குறும்புத்தனம் கொண்டு
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே….
அசையும் கொடியொன்று
குறும்புத்தனம் கொண்டு
ஆட்டமும் காட்டி மறைந்திடுதே
ஆண் :
அழகு விளையாட அமைதி உறவாட
பெண் :
அருவி இசைபாட அழைத்திடுதே
ஆண் :
நிழல் போலக் கூடவே வரும்
விழிகள் ஏமாறுமா
நிழல் போலக் கூடவே வரும்
விழிகள் ஏமாறுமா
பழக் குலையை இலைகள் மறைத்தாலும்
பசித்திருக்கும் கிளி அறியாதா….
பழக் குலையை இலைகள் மறைத்தாலும்
பசித்திருக்கும் கிளி அறியாதா….
பெண் :
மனதினிலே உள்ள மாறாத ஆசை
வாக்கினிலே வெளிப்படுதே
மனதினிலே உள்ள மாறாத ஆசை
வாக்கினிலே வெளிப்படுதே
மாங்கனி முன்னே ஆண்கிளி ஜம்பம்
செல்லாமல் இப்போது திண்டாடுதே
மாங்கனி முன்னே ஆண்கிளி ஜம்பம்
செல்லாமல் இப்போது திண்டாடுதே
ஆண் :
அழகு விளையாட அமைதி உறவாட
பெண் :
அருவி இசைபாட அழைத்திடுதே
ஆண் :
அழகு விளையாட அமைதி உறவாட
பெண் :
அருவி இசைபாட அழைத்திடுதே
ஆண் :
மாங்கனி நீயினி மறைந்து போக முடியுமா
மாங்கனி நீயினி மறைந்து போக முடியுமா
பெண் :
வாதமேன் நாமினிப் பிரிந்து வாழ முடியுமா
வாதமேன் நாமினிப் பிரிந்து வாழ முடியுமா
ஆண் :
கொஞ்சும் மொழியாலே இன்பம் கொண்டேனே..ஏ ..
கொஞ்சும் மொழியாலே இன்பம் கொண்டேனே
பெண் :
அன்பு வலை வீசும் நெஞ்சைக் கண்டேனே…ஏ …
அன்பு வலை வீசும் நெஞ்சைக் கண்டேனே…
இருவர் :
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
அழகு விளையாட அமைதி உறவாட
அருவி இசைபாட அழைத்திடுதே
Azhagu Vilaiyada - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Male :
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae
Female :
Asaiyum kodiyondru
Kurumbhutahnam kondu
Attamum kaatti maraindhidudhae
Asaiyum kodiyondru
Kurumbhutahnam kondu
Attamum kaatti maraindhidudhae
Male :
Azhagu vilaiyaada amaidhi uravaada
Female :
Aruvi isaipaada azhaithidudhae
Male :
Nizhal pola kooadvae varum
Vizhigal yemarumaa
Nizhal pola kooadvae varum
Vizhigal yemarumaa
Pazha kulaiyai ilaigal maraithaalum
Pasithirukkum kili ariyaadha
Pazha kulaiyai ilaigal maraithaalum
Pasithirukkum kili ariyaadha
Female :
Manadhinilae ulla maaraadha aasai
Vakkinilae velipadudhae
Manadhinilae ulla maaraadha aasai
Vakkinilae velipadudhae
Maangani munane aankili jambam
Sellaamal ippodhu thindaadudhae
Maangani munane aankili jambam
Sellaamal ippodhu thindaadudhae
Male :
Azhagu vilaiyaada amaidhi uravaada
Female :
Aruvi isaipaada azhaithidudhae
Male :
Azhagu vilaiyaada amaidhi uravaada
Female :
Aruvi isaipaada azhaithidudhae
Male :
Maangani neeyini maraindhu poga mudiyuma
Maangani neeyini maraindhu poga mudiyuma
Female :
Vaadhamaen naamini pirindhu vaazha mudiyuma
Vaadhamaen naamini pirindhu vaazha mudiyuma
Male :
Konjum mozhiyaale inbam kondenae..ye
Konjum mozhiyaale inbam kondenae..
Female :
Anbu valai veesum nenjai kandenae..ye…
Anbu valai veesum nenjai kandenae..
Both :
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae
Azhagu vilaiyaada amaidhi uravaada
Aruvi isaipaada azhaithidudhae