Illatha Pazhakkam - தமிழ் பாடல் வரிகள்
கே. ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் :
கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் :
அ. மருதகாசி
பெண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா …ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
பெண் :
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்….
பெண் :
பல்லைக் காட்டி ஆண்களெல்லாம்
பார்க்கும் போது
பகட்டியும் குலுக்கியும்
பெண்கள் ஆடுவதும்
பல்லைக் காட்டி ஆண்களெல்லாம்
பார்க்கும் போது
பகட்டியும் குலுக்கியும்
பெண்கள் ஆடுவதும்
பெண் :
காசு பணம் தேடுவதும்
காதல் பாட்டுப் பாடுவதும்
காசு பணம் தேடுவதும்
காதல் பாட்டுப் பாடுவதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா …ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே…..
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே…
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்….
பெண் :
மானமுள்ள பெண்கள்
மனம் மறுக்கும் போது
வம்புகள் செய்வதும்
வாழ்வைக் கெடுப்பதும்
மானமுள்ள பெண்கள்
மனம் மறுக்கும் போது
வம்புகள் செய்வதும்
வாழ்வைக் கெடுப்பதும்
பெண் :
பண்பாட்டைக் கொல்லுவதும்
பாதைமாறிச் செல்லுவதும்
பண்பாட்டைக் கொல்லுவதும்
பாதைமாறிச் செல்லுவதும்
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹா …ஆஅ..ஆ ..ஹா..ஆஅ
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே…..
இன்பத் தமிழ் நாட்டினிலே
எங்களது ஏட்டினிலே…
இல்லாத பழக்கம்
இது இல்லாத பழக்கம்….
Illatha Pazhakkam - English Lyrics
Music Director :
K. V. Mahadevan
Lyricist :
A. Maruthakasi
Female :
Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Female :
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Female :
Pallai katti aangal ellaam
Paarkkum bodhu
Pagattiyum kulukkiyum
Pengal aaduvadhum
Pallai katti aangal ellaam
Paarkkum bodhu
Pagattiyum kulukkiyum
Pengal aaduvadhum
Female :
Kaasu panam theduvadhum
Kaadhal pattu paaduvadhum
Kaasu panam theduvadhum
Kaadhal pattu paaduvadhum
Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam
Female :
Maanamulla pengal
Manam marukkum bodhu
Vambhugal seivadhum
Vaazhvai keduppadhum
Maanamulla pengal
Manam marukkum bodhu
Vambhugal seivadhum
Vaazhvai keduppadhum
Female :
Panpattai kolluvadhum
Paadhaimaari selluvadhum
Panpattai kolluvadhum
Paadhaimaari selluvadhum
Ho o o ho o o
Haa..aa…aa…haa…aa..aa..
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Inba tamil naatinilae
Engaladhu yettinilae
Illaadha pazhakkam
Idhu illaadha pazhakkam