Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari) - தமிழ் பாடல் வரிகள்
பகுலு ஒடயும் டகுலு மாரி
ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி
ஏ வந்தான்டா ரொம்ப தேறி….
ஐ கில்டான்னண்டா எங்க மாரி….
எங்க மாரி எங்க மாரி எங்க மாரி……
ஆண் :
ஏ பாத்தீன்னா மொறச்ச மாரி
மூஞ்சி ஆயிடும் வேற மாரி
வாய வுட்டா தௌலத் மாரி
வாழ்க்கை உனக்கு முடிஞ்சமாரி
ஆண் :
பின்னடிச்சா எச்ச மாரி
வெட்டு விழும் அந்த மாரி
ரௌடிசம் வேற மாரி
பேசமாட்டான் நல்ல மாரி
ஆண் :
அந்தமாரி
அந்த அந்த அந்த மாரி
ஆண் :
பகுலு ஒடயும் டகுலு மாரி
ஏ சிக்கன்குத்தா பொரடா மாரி
ஏ வந்தான்டா ரொம்ப தேறி….
ஐ கில்டான்னண்டா எங்க மாரி….
ஆண் :
அந்த மாரி
Bagulu Odayum Dagulu Mari (The Return of Maari) - English Lyrics
Male :
Bagulu odaiyum dagulu mari
Ye chikkaangudthaa porada maari
Ye vandhaan da romba thaeri..
Ai guiltaanaan da enga maari…
Enga maari enga maari enga maari….
Male :
Ye paatheenna moracha maari
Moonji aayidum vera maari.
Vaaya vuttaa dhaulath maari
Vazhka unakku mudinjamaari
Male :
Pinnadichaa etchcha maari
Vettu vilum andhamaari
Rowdy summ veramaari
Pesamaattaan nallamaari….
Male :
Andhamaari…
Andha andha andha maari
Male :
Bagulu odaiyum dagulu mari
Ye chikkaangudthaa porada maari
Ye vandhaan da romba thaeri..
Ai guiltaanaan da enga maari…
Male :
Andhamaari..