Bailare Bailare - தமிழ் பாடல் வரிகள்
ஒய்லா…..ஒய்லா…..
பைலா பைலா பைலா பைலா
பெண் :
பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு :
ஒய்லா…..
பெண் :
ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு :
ஒய்லா…..
பெண் :
ஏத்துமதி செஞ்சு வந்த
எறா புட்டும் நானே
இறக்குமதி செய்ய வந்த
சுறா புட்டும் நானே
துட்டிருந்தா துட்டிருந்தா
தூண்டில் போட்டு புடிச்சுக்கோ
குழு :
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
பெண் :
பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு :
ஒய்லா…..
பெண் :
ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு :
ஒய்லா…..
குழு :
ஹேய் ஹேய் ஒய்லா…..
ஹேய் ஹேய் ஒய்லா…..
பெண் :
கண்ணுக்குள்ள கிளிஞ்சலு
கண்ணுக்குள்ள கிளிஞ்சலு
யார் யாருக்கு எது வேணுமோ வா
ஆண் :
வர வ வர வா
பெண் :
வேர்வை துளி முத்துதான்
வேர்வை துளி முத்துதான்
வேகத்தில முத்தள்ளிடவா
ஆண் :
அப்பல அப்பால
பெண் :
கழுத்தோரம்
ஆண் :
சங்கு
பெண் :
கழுத்தோரம்
ஆண் :
சங்கு
பெண் :
வேணுமுன்னு சொன்னா
நீ இங்கு வா
பெண் :
வாயோரம்
ஆண் :
ஆத்தி
பெண் :
வாயோரம்
ஆண் :
ஆத்தி
பெண் :
அள்ளிட்டு போக
நீ மட்டும் வா
பெண் :
எனக்குள்ளே பவள தீவு
எனக்குள்ளே தங்க தீவு
நானூறு கடல் கன்னி வா
குழு :
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
பெண் :
பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
குழு :
………………………………
பெண் :
கொச்சின்னு கரையிலே
கொச்சின்னு கரையிலே
என் பேரு அம்முலு குட்டி
ஆண் :
அசத்தலோ அசத்தலு
பெண் :
தூத்துக்குடி ஓரத்தில
தூத்துக்குடி ஓரத்தில
என் பேரு லீலாவதி
ஆண் :
சூப்பரோ சூப்பரு
பெண் :
மும்பையில்
ஆண் :
பீச்சில்
பெண் :
மும்பையில்
ஆண் :
பீச்சில்
பெண் :
என் பேரு ரசிகா நல்லாருக்கா
பெண் :
கோவாவில்
ஆண் :
ஏழு
பெண் :
கோவாவில்
ஆண் :
ஏழு
பெண் :
என் பேரு என்ன அனாமிகா
பெண் :
ஊருக்கு ஊர் மாறும்
என்னோட பேர் மாறும்
உனக்கிது புடிச்சுருக்கா
குழு :
ஹையோ
பெண் :
பைலாரே பைலாரே
பீச்சோரம் பைலாரே
பதினெட்டு வயசான
பாப்பாரே
பெண் :
ஹோய்லாரே ஹோய்லாரே
ஊரெல்லாம் ஹோய்லாரே
ஒன் பை டூ லவ் பண்ண
வந்தாரே
குழு :
ஒய்லா…..
பெண் :
ஏத்துமதி செஞ்சு வந்த
எறா புட்டும் நானே
இறக்குமதி செய்ய வந்த
சுறா புட்டும் நானே
துட்டிருந்தா துட்டிருந்தா
தூண்டில் போட்டு புடிச்சுக்கோ
குழு :
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
டூப்பு விட்டா டுபாக்கூரு
துபாய் விட்டா சிங்கப்பூரு
Bailare Bailare - English Lyrics
Chorus :
Oilaa ..oilaa
Baila baila baila baila
Female :
Bailaarae bailaarae
Beachoram bailaarae
Pathinettu vayasaana
Paaparae
Chorus :
Oilaaa
Female :
Hoilaarae hoilaarae
Oorellam hoilaarae
One by two love panna
Vanthaarae
Chorus :
Oilaaa
Female :
Yaethumadhi senji vandha
Era puttum naanae
Irakkumadhi seiya vandha
Sura puttum naanae
Thuttirunda thuttirundha
Thoondil pottu pudichiko
Chorus :
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Female :
Bailaarae bailaarae
Beachoram bailaarae
Pathinettu vayasaana
Paaparae
Chorus :
Oilaaa
Female :
Hoilaarae hoilaarae
Oorellam hoilaarae
One by two love panna
Vanthaarae
Chorus :
Oilaaa
Chorus :
Hei hei oilaaaa
Hei hei oilaaaa
Female :
Kannukulla kilinjalu
Kannukulla kilinjalu
Yaar yaarku edhu venumo vaa
Male :
Vara va vara vaa
Female :
Vervai thuli muthu thaan
Vervai thuli muthu thaan
Vegathila muthallidavaa
Male :
Appala appaala
Female :
Kazhuthoram
Male :
Sangu
Female :
Kazhuthoram
Male :
Sangu
Female :
Venumnu sonna nee ingu vaa
Female :
Vaaioram
Male :
Aasi
Female :
Vaaioram
Male :
Aasi
Female :
Allitu poga nee mattum vaa
Female :
Enakullae pavala theevu
Enakullae thanga theevu
Naanoru kadal kanni vaaa
Chorus :
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Female :
Bailaarae bailaarae
Beachoram bailaarae
Pathinettu vayasaana
Paaparae
Chorus :
…………………………………
Female :
Cochinu karaiyilae
Cochinu karaiyilae
En peru ammulu kutti
Male :
Asathalo asathalu
Female :
Thoothukudi orathila
Thoothukudi orathila
En peru leelavathi
Male :
Supero superu
Female :
Mumbayil
Male :
Beachil
Female :
Mumbayil
Male :
Beachil
Female :
En peru rasigaa nallarukka
Female :
Goavaa vil
Male :
Yaelu
Female :
Goavaa vil
Male :
Yaelu
Female :
En peru enna anamika
Female :
Oorukku oor maarum
Ennoda per maarum
Unakidhu pudichirukaaa ….
Chorus :
Haiyooo
Female :
Bailaarae bailaarae
Beachoram bailaarae
Pathinettu vayasaana
Paaparae
Female :
Hoilaarae hoilaarae
Oorellam hoilaarae
One by two love panna
Vanthaarae
Chorus :
Oilaaa
Female :
Yaethumadhi senji vandha
Era puttum naanae
Irakkumadhi seiya vandha
Sura puttum naanae
Thuttirunda thuttirundha
Thoondil pottu pudichiko
Chorus :
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru
Doopu vitta dubaakooru
Dubai vitta singapooru