Kaalangathala - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ…..ஆஅ…..ஆஅ….ஹா…..ஆஅ……
குழு :
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
பெண் :
காலங்காத்தால என்ன
இம்சை பண்ணாத
குழு :
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத
குழு :
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
டும்போ டும்போ டும்கிடி டிப்பி
தும்பு டுமும்பு
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத
ஆண் :
எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
ஆண் :
எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
பெண் :
ஓ வேணாம் வேணாம் விடுடா
ஆண் :
அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா
பெண் :
வேணாம் வேணாம் விடுடா
ஆண் :
அப்போ சாயங்காலம் கரெக்ட்டா
பெண் :
வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி எதுக்கு இருக்கு
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத
பெண் :
சீ….ஹ்ம்ம்
காலையிலே குளிச்சு கோலம் போடனும்
நீ புள்ளி வைக்கும் நேரத்துல
இம்சை பண்ணாத
ஆண் :
புள்ளி வைக்கும் போது
நீ முன்னழகுல என்ன புல்லரிக்க வெச்சு
நீ இம்சை பண்ணாத
பெண் :
வாங்கி வச்ச பால் எடுத்து
காபி போடனும்
பால் பொங்கி வரும் நேரத்துல
இம்சை பண்ணாத
ஆண் :
பால காய்ச்சும் போது
நீ பின் அழகுல
என்ன சுட சுட காய்ச்சி
இம்சை பண்ணாத
பெண் :
ஹேய் ஆட்டி வெச்ச
மாவெடுத்து தோசை ஊத்தும்
நேரத்துல உனக்கு இந்த
குறும்பு எதுக்கு
ஆண் :
வட்ட வட்ட தோசைகள்
சுடும் போதுல
என்ன வட்டம் போட
வைக்குதடி உன் இடுப்பு
பெண் :
ஆஹ் ஹான்……
ஆஹ் ஹான்……
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
காலங்காத்தால
இம்சை பண்ணாத
பெண் :
ஊற வச்ச துணிக்கு
சோப்பு போடணும்
நீ சோப்பு போடும் நேரத்துல
இம்சை பண்ணாத
ஆண் :
இடுப்பில சேலைய
தூக்கி சொருகி
துணி கும்முகின்ற அசைவுள
இம்சை பண்ணாத
பெண் :
காய்கறிய வாங்கி வந்து
ஒலை வெக்கனும்
நீ மார்க்கெட்டுக்கு போகும் போது
இம்சை பண்ணாத
ஆண் :
மார்க்கெட்டுக்கு கெளம்புற
நேரம் பார்த்து
நீ முந்தானைய சரி பண்ணி
இம்சை பண்ணாத
பெண் :
எத்தனையோ எத்தனையோ
வேலை இருக்கு
ஆம்பளைக்கு ஒரு
வேலைதான் இருக்கு
ஆண் :
ஒரு வேலை மட்டும்தானே
சொன்னாலுமே
அடி அதுக்குள்ளே பல பல
வேலை இருக்கு
பெண் :
அ ஆஹ் ஹான்……
அ ஆஹ் ஹான்……
ஆண் :
எஹ் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
ஆண் :
ஹேய் கலங்க கலங்க
உன் கதி கலங்க
குழு :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
பெண் :
சீ வேணாம் வேணாம் விடுடா
ஆண் :
அப்போ மதியம் நேரம் கரெக்ட்டா
பெண் :
வேணாம் வேணாம் விடுடா
ஆண் :
அப்போ சாயங்காலம் கரெக்ட்டா
பெண் :
வேணாம் வேணாம்
மத்த நேரம் வேணாம்
ராத்திரி எதுக்கு இருக்கு
பெண் :
காலங்காத்தால
இம்சை பண்ணாத
Kaalangathala - English Lyrics
Female :
Aaaaa…aaa….aaa….haaa…aaahh..
Chorus :
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Female :
Kaalan kaarthaala enna
Imsai pannatha
Chorus :
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha
Chorus :
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Dumbo dumbo dumkidi dippi
Dumbu dumumbu
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha
Male :
Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Male :
Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Female :
Oh venaam venaam vidudaa
Male :
Appo madhiyam neram correcta
Female :
Venaam venaam vidudaa
Male :
Appo saiyangaalam correcta
Female :
Venaam venaam
Matha neram vaenaam
Raathiri ethukku irukku
Rap :
………………………….
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha
Female :
Chee…hmmm
Kaaliyilae kulichu kolam podanum nee
Pulli vekkum nerathula imsai pannatha
Male :
Pulli vekkum pothu nee munazhagula
Enna pullarikka vechu imsai pannatha
Female :
Vangi vecha paal eduthu coffee podanum
Paal pongi varum nerathula imsai pannatha
Male :
Paala kaachum pothu nee pinn azhagula
Enna suda suda kaachi imsai pannatha
Female :
Hey aati vecha maaveduthu dosai oothum
Nerathula unnakku indha kurumbu ethukku
Male :
Vatta vatta dosaigala sudum pothula
Enna vattam poda ninaikka vekkuthadi un iduppu
Female :
Aah haan…
Aah haan…
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Kaalan kaarthaala imsai pannatha
Female :
Oora vaecha thunikku soapu podanum
Nee soapu podum nerathula imsai pannatha
Male :
Idupila selaiya thooki sorugi
Thuni gummugindra asaivula imsai pannatha
Female :
Kaaikariya vaangi vandhu olai vekkanum
Nee marketukku pogum pothu imsai pannatha
Male :
Marketukku kelambura neram paarthu
Nee mundhanaiya seri panni imsai pannatha
Female :
Ethanaiyo ethanaiyo velai irukku
Ambalaikku oru velai thaan irukku
Male :
Oru velai mattum thaanae sonnalummae
Adi athukullae pala pala velai irukku
Female :
Aah haan…
Aah haan…
Male :
Eh kalanga kalanga
Un gathi kalanga
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Male :
Hei kalanga kalanga
Un gathi kalanga
Chorus :
Kaalan kaarthaala
Imsai pannatha
Female :
Chee venaam venaam vidudaa
Male :
Appo madhiyam neram correcta
Female :
Venaam venaam vidudaa
Male :
Appo saiyangaalam correcta
Female :
Venaam venaam
Matha neram venaam
Raathiri ethukku irukku
Rap :
………………………….
Female :
Kaalan kaarthaala
Imsai pannatha