Bharathathil Orr Por - தமிழ் பாடல் வரிகள்
பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் :
பாரதத்தில் ஓர் போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
பார்த்தனோடு ஒரு போர் நடக்கும்
இது சத்தியம் சத்தியம்
ஆண் :
துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
துரௌபதைதனை கண்டு கலங்குவது
தர்மம் தர்மம்
ஆண் :
துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
துட்சாதனன் அவன் தொடையைப் பிளப்பேன்
சபதம் சபதம்
ஆண் :
எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் :
எட்டு திசையிலும் எட்டிப் பரவிய
தொடையின் ரத்தம்
எங்கள் இளைய பாவையின் சபதம் போலவே
துரௌபதை கூந்தல் முடிப்பேன்
ஆண் :
பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
பொங்குதடா அட பொங்குதடா
இந்த வீரபீமனின் ஆத்திரம்
ஆண் :
பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
பொங்கி வரும் இனி தணியுமடா
இனி தோன்றுமடா குருஷேத்திரம்
அட துரியோதனா…….ஆ……
தம்பி துட்சாதனா……..ஆ……
Bharathathil Orr Por - English Lyrics
Male :
Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male :
Bharathathil orr por nadakkum
Idhu saththiyam
Paarththanodu oru por nadakkum
Idhu sathiyam sathiyam
Male :
Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Draupathanai kandu kalanguvathu
Dharmam dharmam
Male :
Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Dhutchaathanan avan thodaiyai pilappaen
Sabatham sabatham
Male :
Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male :
Ettu thisaiyilum etti paraviya
Thodaiyin raththam
Engal ilaiya paavaiyin sabatham polavae
Draupathai koondhal mudipaen
Male :
Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Ponguthadaa ada ponguthadaa
Intha veera beemanin aaththiram
Male :
Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Pongi varum ini thaniyumadaa
Ini thondrumadaa gurushoththiram
Ada thuriyodhanaa…aa….
Thambi dhutchaathanaa…aa…