Buddhan Vanthan - தமிழ் பாடல் வரிகள்
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்
ஆண் :
புத்தன் வந்த திசையிலே
குழு :
போர்
ஆண் :
புனித காந்தி மண்ணிலே
குழு :
போர்
ஆண் :
சத்தியத்தின் நிழலிலே
குழு :
போர்
ஆண் :
தர்மத்தாயின் மடியிலே
ஆண் மற்றும் குழு :
போர் போர் போர்
ஆண் :
பாரத நாட்டுத் திருமகனே வா
பச்சை ரத்தத் திலகமிட்டு வா
பொருது வெங்கலத்தை நோக்கி வா
பொன்னளந்த மண்ணளக்க வா வா
குழு :
வாவாவா
ஆண் மற்றும் குழு :
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
தர்மத் தாயின் மடியிலே போர் போர் போர்
ஆண் :
மக்களுக்கு புத்தி சொல்லி வா
மனைவி கண்ணில் முத்தமிட்டு வா
பெற்றவர்க்குத் தாள் வணங்கி வா
பேரெடுக்கப் போர் முடிக்க வா வா
குழு :
வாவாவா
ஆண் :
புத்தன் வந்த திசையிலே
குழு :
போர்
ஆண் :
புனித காந்தி மண்ணிலே
குழு :
போர்
ஆண் :
சத்தியத்தின் நிழலிலே
குழு :
போர்
ஆண் :
தர்மத் தாயின் மடியிலே
ஆண் மற்றும் குழு :
போர் போர் போர்
ஆண் :
மறுபடிக்கும் வீழ்வதில்லை வா
மரணம்மேனும் பெறுவதென்று வா
பருவ நெஞ்சை முன் நிமிர்த்து வா
பகைவனக்கும் ஒரு உயிர்தான் வா வா
குழு :
வாவாவா
குழு :
ஹா….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆ….
ஆண் :
புத்தன் வந்த திசையிலே போர்
புனித காந்தி மண்ணிலே போர்
சத்தியத்தின் நிழலிலே போர்
ஆண் மற்றும் குழு :
தர்மத்தாயின் மடியிலே போர் போர் போர்
Buddhan Vanthan - English Lyrics
Male :
Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Dharma thaayin madiyilae por por por
Male :
Buddhan vandha thisaiyilae
Chorus :
Por
Male :
Punidha gaandhi mannilae
Chorus :
Por
Male :
Sathiyathin nizhalilae
Chorus :
Por
Male :
Dharma thaayin madiyilae
Male & Chorus :
Por por por
Male :
Bharatha naattu thirumaganae vaa
Pachai raththa thilagamittu vaa
Poruthu vengalathai nokki vaa
Ponnalantha mannalakka va va
Chorus :
Vavava
Male & Chorus :
Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Dharma thaayin madiyilae por por por
Male :
Makkalaukku buthi solli vaa
Manaivi kannil muthamittu vaa
Pettravarkku thaazh vanangi vaa
Per edukka por mudikka va va
Chorus :
Vavava
Male :
Buddhan vandha thisaiyilae
Chorus :
Por
Male :
Punidha gaandhi mannilae
Chorus :
Por
Male :
Sathiyathin nizhalilae
Chorus :
Por
Male :
Dharma thaayin madiyilae
Male & Chorus :
Por por por
Male :
Marubadikkum veezhvadhillai vaa
Maranamaenum peruvadhendru vaa
Paruva nenjai munn nimirthu vaa
Pagaivanukkum oru uyir thaan va va
Chorus :
Vavava
Chorus :
Haaa…..aaa….aaa….aaa….aa….
Male :
Buddhan vandha thisaiyilae por
Punidha gaandhi mannilae por
Sathiyathin nizhalilae por
Male & Chorus :
Dharma thaayin madiyilae por por por