Pasumai Niraintha - தமிழ் பாடல் வரிகள்
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பெண் :
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
இருவர் :
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
ஆண் :
{குரங்குகள் போலே
மரங்களின் மேலே
தாவித் திரிந்தோமே} (2)
பெண் :
{குயில்களைப் போலே
இரவும் பகலும்
கூவித் திரிந்தோமே} (2)
ஆண் :
{வரவில்லாமல் செலவுகள் செய்து
மகிழ்ந்திருந்தோமே} (2)
பெண் :
வாழ்க்கைத் துன்பம் அறிந்திடாமல்
வாழ்ந்து வந்தோமே
நாமே வாழ்ந்து வந்தோமே
இருவர் :
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
ஆண் :
{எந்த ஊரில் எந்த நாட்டில்
என்று காண்போமோ} (2)
பெண் :
{எந்த அழகை எந்த விழியில்
கொண்டு செல்வோமோ} (2)
ஆண் :
{இந்த நாளை வந்த நாளில்
மறந்து போவோமோ} (2)
பெண் :
இல்லம் கண்டு பள்ளி கொண்டு
மயங்கி நிற்போமோ
என்றும் மயங்கி நிற்போமோ
இருவர் :
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
இருவர் :
பசுமை நிறைந்த நினைவுகளே
பாடித் திரிந்த பறவைகளே
பழகிக் கழித்த தோழர்களே
பறந்து செல்கின்றோம்
Pasumai Niraintha - English Lyrics
Male :
Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Female :
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom
Both :
Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom
Male :
{Kurangugal polae
Marangalin melae
Thaavith thirinthomae} (2)
Female :
{Kuyilgalai polae
Iravum pagalum
Koovith thirinthomae} (2)
Male :
{Varavillaamal selavugal seithu
Magizhnthirunthomae} (2)
Female :
Vaazhkai thunbam arinthidaamal
Vaazhnthu vandhomae
Naamae vaazhnthu vanthomae
Both :
Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom
Male :
{Entha ooril entha naattil
Endru kaanbomo} (2)
Female :
{Entha azhagai entha vizhiyil
Kondu selvomo} (2)
Male :
{Intha naalai vantha naalil
Maranthu povomo} (2)
Female :
Illam kandu palli kondu
Mayangi nirppomo
Endrum mayangi nirppomo
Both :
Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom
Both :
Pasumai niraintha ninaivugalae
Paadi thirintha paravaigalae
Pazhagi kazhitha thozhargalae
Paranthu selgindrom