Ennamma Sedhi - தமிழ் பாடல் வரிகள்
ஹா என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
டீச்சரம்மா ஏய்க்கலாமா
டீச்சரம்மா ஏய்க்கலாமா
ஆண் :
கட்டான உடல் பட்டாணி முகம்
தொட்டால் சிவந்து போகுமா
முந்தானையுடன் பந்தாடும் கனி
தந்தால் கொறஞ்சு போகுமா…..
ஆண் :
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
ஆண் :
இந்தக் கோபம் ரொம்பக் காலம் நெலச்சிடுமா
சொந்தக்காரன் வந்து கேட்டால் கொடுத்திடுமா டுர்ர்ர்…
இந்தக் கோபம் ரொம்பக் காலம் நெலச்சிடுமா
சொந்தக்காரன் வந்து கேட்டால் கொடுத்திடுமா
ஆண் :
நானே கேட்டால் சுகம் சுகம் சுகமடியோ
நீயே தந்தால் இதம் இதம் இதமடியோ…..
ஆண் :
கட்டான உடல் பட்டாணி முகம்
தொட்டால் சிவந்து போகுமா
முந்தானையுடன் பந்தாடும் கனி
தந்தால் கொறஞ்சு போகுமா…..
ஆண் :
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னத்தான் தேடி எடுக்க வந்தீங்க
ஆண் :
பள்ளிப் பாடம் நம்ம கேஸ ஜெயிச்சிடுமா
வெள்ளக் காக்கா தேடினாலும் கெடச்சிடுமா
பள்ளிப் பாடம் நம்ம கேஸ ஜெயிச்சிடுமா
வெள்ளக் காக்கா தேடினாலும் கெடச்சிடுமா
ஆண் :
அத்தானிடம் நெருக்கிட பயம் என்னடி
முத்தாரம் நீ வழங்கிட தடை என்னடி…..
ஆண் :
கட்டான உடல் பட்டாணி முகம்
தொட்டால் சிவந்து போகுமா
முந்தானையுடன் பந்தாடும் கனி
தந்தால் கொறஞ்சு போகுமா…..
ஆண் :
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
ஆண் :
கெட்டி மேளம் கொட்டும் காலம் நெருங்குதடி
சட்டம் போட்டு தடுத்தாலும் நடக்குமாடி
கெட்டி மேளம் கொட்டும் காலம் நெருங்குதடி
சட்டம் போட்டு தடுத்தாலும் நடக்குமாடி
ஆண் :
மாப்பிள்ளை நான் முறைப்படி நடந்துக்கடி
நீ மறுத்து விட்டால் வழிப்பறி நடக்குமடி
ஆண் :
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
டீச்சரம்மா ஏய்க்கலாமா
டீச்சரம்மா ஏய்க்கலாமா
ஆண் :
கட்டான உடல் பட்டாணி முகம்
தொட்டால் சிவந்து போகுமா
முந்தானையுடன் பந்தாடும் கனி
தந்தால் கொறஞ்சு போகுமா…..
ஆண் :
என்னம்மா சேதி எங்கே வந்தீங்க
என்னாத்தை தேடி எடுக்க வந்தீங்க
Ennamma Sedhi - English Lyrics
Male :
Haa ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Teacheramma yaeikalaammaa
Teacheramma yaeikalaammaa
Male :
Kattaana udal pattaani mugam
Thottaal sivanthu pogumaa
Munthaanaiyudan panthaadum kani
Thanthaal koranju pogumaa
Male :
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Male :
Intha koam romba kaalam nelachchidumaa
Sonthakkaaran vanthu kettaal koduththidumaa durrr….
Intha koam romba kaalam nelachchidumaa
Sonthakkaaran vanthu kettaal koduththidumaa
Male :
Naanae kettaal sugam sugam suggamadiyo
Neeyae thanthaal idham idham idhamadyo…
Male :
Kattaana udal pattaani mugam
Thottaal sivanthu pogumaa
Munthaanaiyudan panthaadum kani
Thanthaal koranju pogumaa
Male :
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Male :
Palli paadam namma case-ah jeyichchidumaa
Vella kakkaa thedinaalum kedachchidumaa
Palli paadam namma case-ah jeyichchidumaa
Vella kakkaa thedinaalum kedachchidumaa
Male :
Aththaanidam nerukkida payam ennadi
Muththaaram nee vazhangida thadai ennadi
Male :
Kattaana udal pattaani mugam
Thottaal sivanthu pogumaa
Munthaanaiyudan panthaadum kani
Thanthaal koranju pogumaa
Male :
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Male :
Ketti melam kottum kaalam nerunguthadi
Sattam pottu thaduththaalum nadakkumaadi
Ketti melam kottum kaalam nerunguthadi
Sattam pottu thaduththaalum nadakkumaadi
Male :
Maappillai naan muraippadi nadanthukkadi
Nee maruththuvittaal vazhippari nadakkumadi
Male :
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga
Male :
Kattaana udal pattaani mugam
Thottaal sivanthu pogumaa
Munthaanaiyudan panthaadum kani
Thanthaal koranju pogumaa
Male :
Ennammaa saethi engae vantheenga
Ennaaththai thaedi edukka vantheenga