Only One Beg - தமிழ் பாடல் வரிகள்
………………………
பெண் :
ஒன்லி ஒன் பெக்
ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ்
கோப்பை என்னோடு
லக்கி ஷாம்பெயின் என் கையிலே
லவ்லி தேன் என் கண்ணிலே
போதை உன்னோடு……
குழு :
………………………
பெண் :
ஒன்லி ஒன் பெக்
ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ்
கோப்பை என்னோடு
லக்கி ஷாம்பெயின் என் கையிலே
லவ்லி தேன் என் கண்ணிலே
போதை உன்னோடு……
பெண் :
ஊரெல்லாம் கண் துஞ்சும் நேரத்தில்
நாமெல்லாம் சொர்க்கத்தின் ஓரத்தில்
இரவில் சபலம் உருகும் உதிக்கும் போது
தொடங்க வா…..வா…….வா…….
பெண் :
காலை பொன் நேரத்தை யார் கண்டார்
என்னைப் போல் தையல்தான் வாவென்றாள்
பகலில் உறக்கம் காணேன்
விழித்த பின்னால் மயங்க வா…வா…வா…..
பெண் :
ஒன்லி ஒன் பெக்
ஒன் பை ஒன் கிக்கிக்கிக்கிக் பைவ்
கோப்பை என்னோடு
லக்கி ஷாம்பெயின் என் கையிலே
லவ்லி தேன் என் கண்ணிலே
போதை உன்னோடு……
குழு
: ………………………..
Only One Beg - English Lyrics
Chorus :
……………..
Female :
Only one peg
One by one kick kick kick kick five
Koppai ennodu
Lucky champion en kaiyilae
Lovely thaen en kannilae
Bodhai unnodu…..
Chorus :
……………..
Female :
Only one peg
One by one kick kick kick kick five
Koppai ennodu
Lucky champion en kaiyilae
Lovely thaen en kannilae
Bodhai unnodu….
Female :
Kaalai pon neraththai yaar kandaar
Ennai pol thaiyalthaan vaavendraal
Pagalil urakkam kaanaen
Vizhiththa pinnaal mayanga vaa vaa vaa….
Female :
Only one peg
One by one kick kick kick kick five
Koppai ennodu
Lucky champion en kaiyilae
Lovely thaen en kannilae
Bodhai unnodu….
Chorus :
……………..