Century Ah Podum - தமிழ் பாடல் வரிகள்
செஞ்சுரியப் போடும் வயசு தானே
குழு :
யா…
ஆண் :
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
குழு :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் :
ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு :
பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் :
கண்ணில் உன்னைக் கண்டு
மனம் காதல் ஆனதோ
வண்ண மேக வானவில்லின்
வண்ணம் ஆனதோ
ஆண் :
துள்ளி ஓடும் புள்ளி மானின் உள்ளம் ஆனதோ
கொஞ்சிப் பேசும் வஞ்சிக் கொடி அஞ்சி ஓடுதோ
குழு :
சந்திர வான மேகம் மீது
வசந்த கானம் பாடி
இன்று வந்து ஜோடி சேரு இனிமையே
ஆண் :
கன்னி உன்னை தொட்டுப் பார்த்தா
கரென்ட் ஷாக்கு தானே
எண்ணிப் பாத்து ஒதுங்கிப் போனா
ஏமாற்றமே
பெண் :
லைஃப் எங்கும் டான்ஸ்
அதில் நெஞ்சை அள்ளும் டியூன்ஸ்
ஆண் :
உன்னைத் தொட்ட சான்ஸ்
சுகத்தைத் தந்த சயின்ஸ்
வானம் மீது கீதம் பாட
ராகமாக சிந்து பாடும் வேளை
பெண் :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
ஆண் :
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
பெண் :
ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு :
பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
ஆண் :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் :
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் :
உச்சி மீது வான் இடிந்து வீழ்ந்த போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை
அச்சம் இல்லையே
பெண் :
மங்கை என்னை தொட்டுப் பார்த்து
முத்தம் கொடுக்கவே
வீரம் இல்லை வீரம் இல்லை வீரம் இல்லையே
ஆண் குழு :
சாக்ஸா ஃபோனின் பீட்டை சேர்த்து
சாங்ஸை எழுதிப் பாடு
ஹார்ட்டு பீட்டு ஒன்று சேரும் கிளினிக்கிலே
பெண் குழு :
குச்சிப்புடி நடனம் ஆட
ஜாவளி பாட்டுப் பாட
கண்ணுக்குள்ளே காணுகின்ற காட்சியோ
ஆண் :
கொஞ்சிப் பேசும் கண்ணே
என் நெஞ்சில் ஆடும் பெண்ணே
பெண் :
கன்னிக் காதல் மன்னா
சிரித்துப் பேசும் கண்ணா
தாகம் தீர மோகத்தோடு
மஞ்சம் மீது நெஞ்சம் சேர வேண்டும்
ஆண் :
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பெண் :
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் :
ஆசையோடு பேசி
மஜா மஜான்னு கூடிப் பேசி
குழு :
பாடி ஆட கொஞ்சம் போடு ஆடியோ
வீடியோவே புது ஜோடி ஆனோம்
செஞ்சுரியப் போடும் வயசு தானே
பௌன்டரியத் தாண்டும் மனசு தானே
ஆண் :
ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜாங்கு சாச்சா
ஜிங்கு ஜாங்கு சச்சா ஜிஜிக்கு ஜாஞ்ச்சா
Century Ah Podum - English Lyrics
Male :
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Chorus :
Yaa…
Male :
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Chorus :
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Male :
Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus :
Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Male :
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Female :
Kannil unnai kandu manam kaadhal aanadho
Vanna maega vaana villin varnam aanadho
Male :
Thulli odum pulli maanin ullam aanadho
Konji paesum vanji kodi anji odudho
Chorus :
Chandhra vaana maegam meedhu
Vasantha gaanam paadi
Indru vandhu jodi saeru inimaiyae
Male :
Kanni unnai thottu paartthaa
Current shocku thaanae
Enni paatthu odhungi ponaa yaemaatramae
Female :
Life yengum dance adhil nenjai allum tunes
Male :
Unnai thotta chance sugathai thandha science
Vaanam meedhu geetham paada
Raagamaaga sindhu paadum velai
Female :
Century ya podum vayasu thaanae
Male :
Boundary ya thaandum manasu thaanae
Female :
Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus :
Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Male :
Century ya podum vayasu thaanae
Female :
Boundary ya thaandum manasu thaanae
Male :
Uchi meedhu vaan idindhu veezhndha podhilum
Acham illai acham illai acham illaiyae
Female :
Mangai ennai thottu paarthu
Mutham kodukkavae
Veeram illai veeram illai veeram illaiyae
Male Chorus :
Saxaphonin beat ai saerthu
Songs ai ezhudhi paadu
Heart beat ondru saerum clinic lae
Female Chorus :
Kuchippudi nadanam aada
Jaawali paattu paada
Kannukkullae kaanugindra kaatchiyo
Male :
Konji paesum kannae en nenjil aadum pennae
Female :
Kanni kaadhal mannaa sirithu paesum kannaa
Dhaagam theera mogathodu
Manjam meedhu nenjam saera vendum
Male :
Century ya podum vayasu thaanae
Female :
Boundary ya thaandum manasu thaanae
Male :
Aasaiyodu paesi majaa majaannu koodi paesi
Chorus :
Paadi aada konjam podu audiyo
Videovae pudhu jodi aanom
Century ya podum vayasu thaanae
Boundary ya thaandum manasu thaanae
Male :
Jingu jaangu chachaa jijaangu chaachaa
Jingu jaangu chachaa jijikku jaanchaa