Puthiya Ulagile - தமிழ் பாடல் வரிகள்
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் :
புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
பெண் :
எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் :
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் :
ஆயிரம் நிலவைக் கண்டோம் இங்கே
புதுமைகள் காண இங்கே வந்தோம்
பெண் :
கனவுகள் காணும் காட்சி இங்கு
நினைவுகள் ஏதும் இல்லா ஊரு
ஆண் :
மேலும் கீழும் உலகம் போகும்
புதுமை இங்கே நாமும் காண்போம் என்றும்
பெண் :
கனவு கன்னிகள் எங்கும் காணும்
காதல் ஜோடிகள் அன்றும் என்றும் உண்டு
ஆண் :
ஆளைப் பார்த்து ஹலோ சொல்லுவோம்
பொண்ணைப் பாத்து சைட்டும் அடிப்போம்
பெண் :
அங்கும் இங்கும் அபூர்வங்கள் பார்த்தோம்
இது ஒண்ணும் புரியல
எனக்கொண்ணும் தெரியல
ஆண் :
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
ஆண் :
புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
பெண் :
எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் :
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
பெண் :
காதினில் கேட்கும் கூக்கூ வெல்கம்
அதனிடம் கேளு தேங்ஸ சொல்லும்
ஆண் :
மனிதனின் வாழ்வில் மாற்றம் கண்டோம்
கதவுகள் திறந்தால் சொர்க்கம் காண்போம்
பெண் :
உனக்கு இருக்கவும் ஏதோ மயக்கம்
இந்த உலகினில் சூழ்நிலை மாற்றம் ஏனோ
ஆண் :
மைன்ட் வெற்றியில் மாறா இன்பம்
லைட் மின்னவே சொல்லும் மாயா மந்திரம்
பெண் :
சாதனைகள் செய்து பார்ப்போம்
சாகசத்தில் வெற்றி கொள்வோம்
ஆண் :
ஆடும் இந்த இடம் காணும் எல்லை
இது ஒரு திரைப்படம் மன நிலை மயங்குது
பெண் :
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
ஆண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
பெண் :
புத்தம் புதிய வண்ணத்தில்
சூப்பர் செட்டைக் கண்டோமே
ஆண் :
எட்டி நின்னா வெட்டிக்கொள்ளும்
நீ ஒட்டி நின்னுக்கோ தரரர
ஆண் :
புதிய உலகிலே சல்சல் சல்சல்
விந்தை காணவே வந்தேன் இன்றோ
புதுமைகள் பாத்துக்கோ
பெண் :
பட்டன் தொட்டதும் ஜல்ஜல் ஜல்ஜல்
ஃபாஸ்ட் மோஷனில் ஃப்யூச்சர் கண்டோம்
அதிசயம் பாத்துக்கோ
Puthiya Ulagile - English Lyrics
Male :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Female :
Button thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko
Male :
Putham puthiya vannathil
Super set ai kandomae
Female :
Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara
Male :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Female :
Button thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko
Male :
Aayiram nilavai kandom ingae
Pudhumaigal kaana ingae vandhom
Female :
Kanavugal kaanum kaatchi ingu
Ninaivugal yaedhum illaa ooru
Male :
Maelum keezhum ulagam pogum
Pudhumai ingae naamum kaanbom endrum
Female :
Kanavu kannigal engum kaanum
Kaadhal jodi andrum endrum undu
Male :
Aalai paarthu hello solluvom
Ponnai paarthu sightum adippom
Female :
Angum ingum aboorvangal paarthom
Idhu onnum puriyala yenakkonnum theriyala
Male :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Female :
Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko
Male :
Putham puthiya vannathil
Super set ai kandomae
Female :
Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara
Male :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Female :
Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko
Female :
Kaadhinil kaetkum kukkoo welcome
Adhanidam kelu thanks sollum
Male :
Manidhanin vaazhvil maatram kandom
Kadhavugal thirandhaal sorgam kaanbom
Female :
Unakku irukkavum yaedho mayakkam
Indha ulaginil soozhnilai maatram yaeno
Male :
Mind vetriyil maaraa inbam
Light minnavae sollum maayaa manthram
Female :
Saadhanaigal seidhu paarppom
Saagasathil vetri kolvom
Male :
Aadum indha idam kaanum ellai
Idhu oru thirai padam mana nilai mayangudhu
Female :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Male :
Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko
Female :
Putham puthiya vannathil
Super set ai kandomae
Male :
Yetti ninnaa vetti kollum
Nee otti ninnukko thararara
Male :
Puthiya ulagilae chalchal chalchal
Vindhai kaanavae vandhom indro
Pudhumaigal paathukko
Female :
Buttom thottadhum jaljal jaljal
Fast motion il future kandom
Adhisayam paathukko