Anbale Thannuyirai - தமிழ் பாடல் வரிகள்
அன்பாலே தன் உயிரை
அமுதாக்கி
என்னையொரு ஆளாக்கி வாழ வைத்தாள்
அன்னையவள் பெற்ற பயன் அடையாமல்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
உலகை விட்டு கண்மூடி உறங்கி விட்டாள்
கண்மூடி….. உறங்கி விட்டாள்
ஆண் :
பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளையே பிள்ளை அவர்
பேர் விளங்க வாழாதவர் பிறந்தும் பயனில்லை
உற்ற பிள்ளை செய்யும் பிழையால்
பெற்ற மனம் குளிர்வதில்லை
பெற்றமனம் கொதித்ததனால்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
ஆண் :
பெற்றவர்க்கு பெருமை தரும்
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
பிள்ளை நெஞ்சில் அமைதியில்லை
அமைதியில்லை…… அமைதியில்லை…..
Anbale Thannuyirai - English Lyrics
Male :
Anbaalae than uyirai
Amudhaakki
Ennaiyoru aalaakki vaazha vaithaal
Annaiyaval pettra payan adaiyaamal
Ulagai vittu kanmoodi urangi vittaal
Ulagai vittu kanmoodi urangi vittaal
Kanmoodi… urangi vittaal
Male :
Pettravarkku perumai tharum
Pillaiyae pillai avar
Uttra pillai seiyum pizhaiyaal
Pettra manam kulirvadhillai
Pillai nenjil amaidhiyillai
Male :
Pettravarkku perumai tharum
Pillai nenjil amaidhiyillai
Pillai nenjil amaidhiyillai…
Amaidhiyillai… amaidhiyillai…