Tamil Lyrics

Mama Mama Makku Mama song lyrics

Movie — Thirudathe

Singer(s) — P. Susheela, Chorus

Lyricist — Ku. Ma. Balasubramaniam

Music Director — S. M. Subbaiah Naidu

Mama Mama Makku Mama - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
மாமா மாமா மக்கு மாமா
மாமா மாமா மக்கு மாமா
நீ மன்னாரு சாமிபோல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா
இந்த மாலைய பார்த்து நீ சொக்கலாமா

பெண் மற்றும் குழு :
நீ மன்னாரு சாமி போல நிக்கலாமா
மாமா மாமா மக்கு மாமா ஹோய்
மாமா மாமா மக்கு மாமா

பெண் :
மாமாவையே மாமியாக மாத்துதடி
இந்த மாலை
மாமாவையே மாமியாக மாத்துதடி
இந்த மாலை
ஒரு மாயா ஜாலம் போலே
ஹோ ஓ ஓ ஓ ஓ….
ஒரு மாயா ஜாலம் போலே

பெண் :
ஆமாண்டி இது நமக்கே
ஆபத்தான வேளை
ஜல்தி அனுப்புடி இந்த ஆளை

பெண் குழு :
மாமா மாமா மக்கு மாமா ஹோய்
மாமா மாமா மக்கு மாமா

பெண் :
இதை பொம்பளை வாங்கி போட்டுகிட்டா
புது அழகு வந்து சேரும்
அவ புருஷன் மதிப்பு ஏறும்
அவ புருஷன் மதிப்பு ஏறும்

பெண் குழு :
மாமா மாமா மக்கு மாமா

பெண் :
அடி வம்புக்காரி இங்கே
கொஞ்சம் பாருடி
வம்புக்காரி இங்கே
கொஞ்சம் பாருடி
இதை வாங்கிக் கொடுத்த
பெரிய மனுஷன் யாருடி
இதை வாங்கிக் கொடுத்த
பெரிய மனுஷன் யாருடி

பெண் :
அண்ணனான அண்ணன் எங்க
அருமையான அண்ணன்
அண்ணனான அண்ணன்
அண்ணனோட கல்யாணத்தில் ஆடுவேன்
எங்க அண்ணனோட கல்யாணத்தில் ஆடுவேன்
இதை அண்ணி கழுத்தில் ஆசையோடு போடுவேன்
அவள் பின்னே நின்று கேலிப்பாட்டு பாடுவேன்
தாவிப் படிக்க வந்தா
சிட்டாப் பறந்து ஓடுவேன்
தாவிப் படிக்க வந்தா
சிட்டாப் பறந்து ஓடுவேன்

பெண் குழு :
மாமா மாமா மக்கு மாமா ஹோய்
மாமா மாமா மக்கு மாமா

Mama Mama Makku Mama - English Lyrics

Female :

Maamaa maamaa makkumaamaa

Maamaa maamaa makkumaamaa

Nee mannaaru saami pola nikkalaamaa

Maamaa maamaa makku maamaa

Indha maalaiya paarthu nee sokkalaamaa

Indha maalaiya paarthu nee sokkalaamaa

Female Chorus :

Nee mannaaru saami pola nikkalaamaa

Maamaa maamaa makku maamaa hoi

Maamaa maamaa makku maamaa

Female :

Maamaavaiyae maamiyaaga maathudhadi

Indha maalai

Maamaavaiyae maamiyaaga maathudhadi

Indha maalai

Oru maayaa jaalam polae

Hooo ooo oo oo oo …

Oru maayaa jaalam polae

Female :

Aamaandi idhu namakkae

Aabathaana velai

Jaldhi anuppudi indha aalai

Female Chorus :

Maamaa maamaa makkumaamaa hoi

Maamaa maamaa makku maamaa

Female :

Idhai pombalai vaangi pottukkittaa

Pudhu azhagu vandhu serum

Ava purushan madhippu yerum

Ava purushan madhippu yerum

Female Chorus :

Maamaa maamaa makku maamaa

Female :

Adi vambukkaari ingae

Konjam paaradi

Vambukkaari ingae konjam paaradi

Idhai vaangi kodutha

Periya manushan yaaradi

Idhai vaangi kodutha

Periya manushan yaaradi

Female :

Annaanaana annan enga

Arumaiyaana annan

Annaanaana annan

Annanoda kalyaanathil aaduven

Idhai anni kazhuthil aasaiyoda poduven

Aval pinnae ninnu kaelippaattu paaduven

Thaavi pidikka vandhaa

Sittaa parandhu oduven

Thaavi pidikka vandhaa

Sittaa parandhu oduven

Female Chorus :

Maamaa maamaa makku maamaa hoi

Maamaa maamaa makku maamaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Mama Mama Makku Mama

Which movie does the song Mama Mama Makku Mama belong to?

The song Mama Mama Makku Mama is from the movie Thirudathe.

Who is the music director of Mama Mama Makku Mama?

The music for Mama Mama Makku Mama is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Mama Mama Makku Mama?

The lyrics for Mama Mama Makku Mama are penned by Ku. Ma. Balasubramaniam.

Who sang the Mama Mama Makku Mama song?

Mama Mama Makku Mama is sung by P. Susheela, Chorus.

Related Songs