Varave Varaadha (Sad) - தமிழ் பாடல் வரிகள்
வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
வரவே வராதா மகிழ்வே தராதா…..
பெண் :
என் மனம் என்னும் வீணையை மீட்டி
இனித்திடும் கானம் பாடி காட்டி
என் மனம் என்னும் வீணையை மீட்டி
இனித்திடும் கானம் பாடி காட்டி
பெண் :
இன்பம் தன்னை காட்டிடும் உன் முகம்
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே….
பெண் :
வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
பெண் :
கணமும் உன்னை மறந்ததும் உண்டோ
கருணாமூர்த்தி நீயே அன்றோ
கணமும் உன்னை மறந்ததும் உண்டோ
கருணாமூர்த்தி நீயே அன்றோ
பெண் :
கண்மணி தன்னை பிரித்ததும் நன்றோ
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே…..
பெண் :
வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
பெண் :
காலம் எல்லாம் கவலை தானா
கன்னியென் ஆசை யாவும் வீணா
காலம் எல்லாம் கவலை தானா
கன்னியென் ஆசை யாவும் வீணா
பெண் :
காதல் வாழ்வே கனவுதானா
கண்கள் காணாமல் வாடுதே
என் கண்கள் காணாமல் வாடுதே…..
பெண் :
வரவே வராதா மகிழ்வே தராதா
வாழ்வில் உன்னைக் காணும் நாள்
என் வாழ்வில் உன்னைக் காணும் நாள்
Varave Varaadha (Sad) - English Lyrics
Female :
Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Varave varaathaa magizhve tharaathaa
Female :
En manam ennum veenaiyai meetti
Iniththidum kaanam paadi kaatti
En manam ennum veenaiyai meetti
Iniththidum kaanam paadi kaatti
Female :
Inbam thannai kaattidum un mugam
Kangal kaanaamal vaaduthe
En kangal kaanaamal vaaduthe
Female :
Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Female :
Ganamum unnai maranthathum undo
Karunaamoorththi neeyae andro
Ganamum unnai maranthathum undo
Karunaamoorththi neeyae andro
Female :
Kannmani thannai piriththathum nandro
Kangal kaanaamal vaaduthae
En kangal kaanaamal vaaduthae
Female :
Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal
Female :
Kaalam ellaam kavalaithaanaa
Kanniyen aasai yaavum veenaa
Kaalam ellaam kavalaithaanaa
Kanniyen aasai yaavum veenaa
Female :
Kadhal vaazhvae kanavuthaanaa
Kangal kaanaamal Vaaduthae
En kangal kaanaamal vaaduthae
Female :
Varave varaathaa magizhve tharaathaa
Vaazhvil unnai kaanum naal
En vaazhvil unnai kaanum naal