Adicha Adi Vayithile - தமிழ் பாடல் வரிகள்
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்
குழு :
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆமா
குழு :
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆண் :
ஆசை இருக்கு யானையை தூக்க
அதிர்ஷ்டமிருக்கு கழுதையை மேய்க்க
ஆசை இருக்கு யானையை தூக்க
அதிர்ஷ்டமிருக்கு கழுதையை மேய்க்க
குழு :
ஆசையெல்லாம் வீணாகிடாமலே
யாருக்கும் இனி அஞ்சிடாமலே…
ஆசையெல்லாம் வீணாகிடாமலே
யாருக்கும் இனி அஞ்சிடாமலே…
குழு :
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
ஆண் :
கோழி கூவிதான் பொழுது விடியுதா
கொஞ்ச துட்டுலே வயிறு நிறையுதா
கொஞ்ச துட்டுலே வயிறு நிறையுதா
ஆண் :
ஓஓஹோ குருவி ஜோசியம் சொன்னது போல
கும்மாளம் அடிக்கலாம் நயினா
யாரையும் குல்லாவும் போடலாம் நயினா
குழு :
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
குழு :
தந்தனத் தானாதானா தந்தினா
தந்தினம் வாசிக்க வேண்டாமண்ணா
டக்கர் அடிக்காமல் பாடலாம் – இனி
ஜம்ப தாளம் ஜதி போடலாம்
நாம் டம்பாச்சாரி போல வாழலாம்…
குழு :
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
குழு :
அடிச்சா அடி வயித்திலே அடிச்சிடணும்…
அட ஒங்கப்பாரு மகனே புடிச்சா
பெரும் புதையலை புடிச்சிடணும்
Adicha Adi Vayithile - English Lyrics
Male :
Adichchaa adi vayiththelae adichchidanum
Chorus :
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Aamaa
Chorus :
Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Male :
Aasai irukku yaanaiyai thookka
Adhirshtamirukku kazhuthaiyai meikka
Aasai irukku yaanaiyai thookka
Adhirshtamirukku kazhuthaiyai meikka
Chorus :
Aasaiyellaam veenaagidaamalae
Yaarukkum ini anjidaamalae
Aasaiyellaam veenaagidaamalae
Yaarukkum ini anjidaamalae
Chorus :
Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Male :
Kozhi koovithaan pozhuthu vidiyuthaa
Konja thuttulae vayiru niraiyuthaa
Konja thuttulae vayiru niraiyuthaa
Male :
Ooho kuruvi josiyam sonnathu pola
Kummaalam adikkalaam nayinaa
Yaaraiyum kullaavum podalaam nayinaa
Chorus :
Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Chorus :
Thanthana thaanaathaanaa thanthinaa
Thanthinam vaasikka vendaamannaa
Takkar adikkaamal paadalaam
Ini jamba thaalam jathi podalaam
Naam dampaachchaari pola vaazhalaam
Chorus :
Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum
Chorus :
Adichchaa adi vayiththelae adichchidanum
Ada ongappaaru maganae pudichchaa
Perum pudhayalai pudichchidanum