Malarodu Vilaiyadum (Sad) - தமிழ் பாடல் வரிகள்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
நிலை மாறியின்று வாழ்ந்தும்
வாழா என் முகம் பாராய்
என் கதையை நீ கேளாய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்…..
பெண் :
வான் மழை காணா பயிர் போலே
வாடுகின்றேனே இந்நாளே
காண்பது எல்லாம் கண்ணீர்தான்
இதைக் கண்டும் அவரிடம் சொல்வாயோ…..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்…..
ஆண் :
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
மாறாத காதல் நினைவில் வாடும்
என்னையே பாராய் என் வார்த்தையை கேளாய்
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்..
ஆண் :
மங்கை எங்கோ இருந்தாலும்
வாழுகின்றாளே என் மனதில்
அன்பே என்றும் அழியாது
அடையும் ஜெயமெனச் சொல்லாயோ…..
மலரோடு விளையாடும் தென்றலே வாராய்
Malarodu Vilaiyadum (Sad) - English Lyrics
Female :
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Nilai maariyindru vaazhnthum
Vaazhaa en mugam paaraai
En kathaiyai nee kelaai
Female :
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Female :
Vaan mazhai kaanaa payir polae
Vaadugindraenae innaalae
Kaanbathu ellaam kanneerthaan
Idhai kandum avaridam solvaayo
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male :
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Maaraatha kadhal ninaivil vaadum
Ennaiyae paaraai en vaarththaiyai kelaai
Malarodu vilaiyaadum thendralae vaaraai
Male :
Mangai Engo irunthaalum
Vaazhugindraalae en manathil
Anbe endrum azhiyaathu
Adaiyum jeyamena sollaayo
Male :
Malarodu vilaiyaadum thendralae vaaraai…