Pongi Ezhum Ilam - தமிழ் பாடல் வரிகள்
வைதேகி
பாடலாசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…
பெண் :
பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே
பூங்காவில் மல்லிகையின் வாசனையாலே
பொன் வண்டு தாவி வந்து ஆசையினாலே
பெண் :
ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
ரீங்காரம் பாடி நின்று தேன் இதழ் மேலே
தூங்காமல் தூங்குவதை காண்பதனாலே
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…
பெண் :
இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே
இத்தனை நாள் தானறியா உணர்ச்சியினாலே
இயற்கையிலே உண்டான கிளர்ச்சியினாலே
பெண் :
நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
நித்திரையும் பிடிக்காத நிலைமயினாலே
பித்தாகி தாளாத தனிமையினாலே…
பெண் :
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது
அது போதையினால் புதுப்பாடம் படிக்குது
சிங்கார கனவுகள் கண்ணார காணுது
பெண் :
பொங்கி எழும் இளம் மனசு துடிக்குது…
Pongi Ezhum Ilam - English Lyrics
Female :
Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu
Female :
Pongi ezhum ilam manasu thudikkuthu
Female :
Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae
Poongaavil malligaiyim vaasanaiyaalae
Pon vandu thaavi vanthu aasaiyinaalae
Female :
Reengaaram paadi nindru thaen idhazh melae
Reengaaram paadi nindru thaen idhazh melae
Thoongaamal thoonguvathai kaanbathanaalae
Female :
Pongi ezhum ilam manasu thudikkuthu
Female :
Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae
Iththanai naal thaanariyaa unarchchiyinaalae
Iyarkkaiyilae undaana kilarchchiyinaalae
Female :
Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Niththiraiyum pidikkaatha nilaimayinaalae
Piththaagi thaalaatha thanimaiyinaalae
Female :
Pongi ezhum ilam manasu thudikkuthu
Bodhaiyinaal pudhupaadam padikkuthu
Singaara kanavugal kannaara kaanuthu
Female :
Pongi ezhum ilam manasu thudikkuthu…