Kaadhal Oru Kaatru - தமிழ் பாடல் வரிகள்
காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே
பெண் :
காதல் ஒரு காற்று
எங்கும் இருக்குமே
காதல் ஒரு மாயம்
இடம் மாறுமே
பெண் :
காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை
ஆண் :
கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே
ஆண் :
கண்ணும் கண்ணும் சேர்ந்து
கவிதை சொல்லுமே
இதயம் உள்ளே ஏதோ
ஒன்று செல்லுமே
ஆண் :
அடிமனம் அதிலே
ஆசைக்குயிலே
மனசுக்குள் மனசே
நுழைவது அழகே
பெண் :
காதல் வருகின்ற நெஞ்சம் வானம்
காதல் என்றாலே அது தியானம் ம்ம்ம்….
ஆண் :
ஆடை உன் தேகம் மூடும் ஆடை
தீண்டும் நேரங்கள் சொல்வாயா
பெண் :
காதல் என்ன வெண்மேகமா
அதையும் தாண்டும் ஆகாயமா
எல்லையற்ற ஒரு தாகமா என்ன…
ஆண் :
அடி மனம் அதிலே
ஆசைக்குயிலே
பெண் :
காதல் என்றால்
அது ஒரு லீலை
ஆண் :
ஆயிரம் காலம் வாழ்ந்த
பூவே பூவே ஏ
காதலியாக என் முன்னால்
பெண் :
காதல் என்றால்
நெஞ்சம் ஏங்கிடுமே
தீயில் பூக்கள் பூத்திடுமே
ஆண் :
நீ நீயா ஆஅ….
பெண் :
காதல் பயணம்.. ம்ம்ம்
ஆண் :
நான் நானா ஆஅ…
பெண் :
காதல் உலகம்…ம்ம்ம்
பெண் :
காதல் என்றால்
அது ஒரு லீலை
காதல் என்றால்
அது ஒரு லீலை
Kaadhal Oru Kaatru - English Lyrics
Female :
Kaadhal oru kaatru
Engum irukkumae
Kaadhal oru maayam
Idam maarumae
Female :
Kaadhal oru kaatru
Engum irukkumae
Kaadhal oru maayam
Idam maarumae
Chorus
: Kaadhal endraal
Athu oru leelai
Kaadhal endraal
Athu oru leelai
Male :
Kannum kannum sernthu
Kavithai sollumae
Idhayam ullae yetho
Ondru sellumae
Male :
Kannum kannum sernthu
Kavithai sollumae
Idhayam ullae yetho
Ondru sellumae
Male :
Adimanam athilae
Aasai kuyilae
Manasukkul manasae
Nulaivathu azhagae
Female :
Kaadhal varugindra
Nenjam vaanam
Kaadhal endraalae
Athu dhiyaanam
Male :
Aadai un dhaegam
Moodum aadai
Theendum nerangal solvaaiya
Female :
Kaadhal enna ven megamaa
Athaiyum thaandum aagaayama
Ellaiyattra oru dhaagamaa enna….
Male :
Adimanam athilae
Aasai kuyilae
Female :
Kaadhal endraal
Athu oru leelai
Male :
Aayiram kaalam
Vaazhntha poovae poovae
Kaadhaliyaaga en munnaal
Female :
Kaadhal endraal
Nenjam yengidumae
Theeyil pookkal poothidumae
Male :
Nee neeyaa…aa…aaa…aaa…aaa..
Female :
Kaadhal payanam..mm..mm..
Male :
Naan naan ..aa..aaa…aaa…aaa…
Female :
Kaadhal ulagam..mm..mm..mm..
Female :
Kaadhal endraal
Athu oru leelai
Kaadhal endraal
Athu oru leelai