Vanthal Indha Neram - தமிழ் பாடல் வரிகள்
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
பெண் :
வந்தால் இந்த நேரம்
வா வா வா
பெண் :
போனால் வராது இளமை
அது தானாய் தராது இனிமை
போனதெல்லாம் இன்று பழமை
போனதெல்லாம் இன்று பழமை
இனி காணப் போவது புதுமை
புதுமை…….புதுமை…….
பெண் :
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
பெண் :
வந்தால் இந்த நேரம்
வா வா வா
பெண் :
சுவையோடு சுவை சேர்த்து
துணையோடு துணை கோர்த்து
நவரசமான கலைக் காட்ட
நவரசமான கலைக் காட்ட
நாத வீணையில் இசை மீட்ட…
நாத வீணையில் இசை மீட்ட..
பெண் :
வந்தால்….வந்தால்
வந்தால் இந்த நேரம்
வா வா வா
பெண் :
அன்பெனும் வாசல் திறந்திருக்க
அமுத கலசத்தை ஏந்தி நிற்க
இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட
இன்பமெனும் சுரங்கம் வழிக் காட்ட
இதுதான் வாழ்க்கையென ரசிக்க
ரசிக்க……..ரசிக்க……ஆஆ …
பெண் :
வந்தால் இந்த நேரம்
வா வா வா
தந்தால் உந்தன் நெஞ்சை
தா தா தா
பெண் :
வந்தால் இந்த நேரம்
வா வா வா
Vanthal Indha Neram - English Lyrics
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa
Thandhaal undhan nenjai
Thaa thaa thaa
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa
Female :
Ponaal varaadhu ilamai
Adhu thaanaai tharaadhu inimai
Ponadhellaam indru pazhamai
Ponadhellaam indru pazhamai
Ini kaana povadhu pudhumai
Pudhumai…. pudhumai
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa
Thandhaal undhan nenjai
Thaa thaa thaa
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa….aa….
Female :
Suvaiyodu suvai serthu
Thunaiyodu thunai korththu
Navarasamaana kalai kaatta
Navarasamaana kalai kaatta
Naadha veenaiyil isai meetta
Naadha veenaiyil isai meetta
Female :
Vandhaal…vandhaal
Vandhaal indha naeram
Vaa vaa vaa
Female :
Anbenum vaasal thirandhirukka
Amudha kalasaththai yendhi nirkka
Inbamenum surangam vazhi kaatta
Inbamenum surangam vazhi kaatta
Idhu thaan vaazhkaiyena rasikka
Rasikka rasikka ..aaa..
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa
Thandhaal undhan nenjai
Thaa thaa thaa
Female :
Vandhaal indha naeram
Vaa vaa vaa