Konja Vaa Konjam Neram - தமிழ் பாடல் வரிகள்
கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா
பெண் :
கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா
ஆண் :
கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா
பெண் :
கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா
ஆண் :
{கண்ணிரெண்டும் நிலம் பார்க்க
கையிரெண்டில் வளை குலுங்க
காலிரெண்டும் மெல்ல மெல்ல
நடப்பதெங்கே} (2)
பெண் :
{செல்லுவதைப் போலிருக்கும்
செல்லாமல் நின்றிருக்கும்
பொல்லாத நாணத்தை
நான் மறைப்பதெங்கே} (2)
ஆண் :
தொட்டதும் கைப் பட்டதும்
மொட்டு மலராகி போனதோ….
ஆண் :
கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா
பெண் :
கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா
பெண் :
அணை கடந்து போனதென்ன
ஆசை வெள்ளமே….
ஆண் :
இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன
அன்பு உள்ளமே
பெண் :
வாய் திறந்து சொல்வதெப்போ
ஆசை என்பதை
ஆண் :
இரு விழி மறந்து போவதுண்டோ
ஜாடை செய்வதை
பெண் :
என்னவோ அதை உன்னிடம்
சொல்ல தெரியாமல் போனதே….
ஆண் :
ஆஹா……
கொஞ்ச வா கொஞ்சம் நேரம்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்ச வா
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் உன்னை கெஞ்ச வா
போதும் போதும் போதுமென்று
கெஞ்ச வா
Konja Vaa Konjam Neram - English Lyrics
Male :
Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa
Female :
Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa
Male :
Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa
Female :
Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa
Male :
{Kannirandum nilam paarkka
Kai irandil valai kulunga
Kaalirandum mella mella
Nadapathengae} (2)
Female :
{Selluvadhai pol irukkum
Sellaamal nindrirukkum
Polladha naanathai
Naan maraippathengae} (2)
Male :
Thottadhum kai pattadhum
Mottu malaraagi ponadhoo
Male :
Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa
Female :
Kenja vaa unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa
Female :
Anai kadanthu ponadhenna
Aasai vellamae
Male :
Innum kadai virithu paarpadhenna
Anbu ullamae
Female :
Vaai thirandhu solvadheppo
Aasai enbathai
Male :
Iru vizhi marandhu povadhundo
Jaadai seivadhai
Female :
Ennavo adhai unnidam
Solla theriyaamal ponadhae
Male :
Aaahaa…..
Konja vaa konjam naeram
Kannathodu kannam vaithu
Konja vaa
Female :
Hmm mmm unnai kenja vaa
Podhum podhum podhum endru
Kenja vaa