Tamil Lyrics

Penukku Pennae Ennadi song lyrics

Movie — Selviyin Selvan

Singer(s) — P. Susheela

Lyricist — Vaali

Music Director — T.Pugazhenthi

Penukku Pennae Ennadi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி

பெண் :
பெண்ணுக்கு பெண்ணு என்னடி…..ஈ…..

பெண் :
தண்ணியிலே தாளமிடும் குள்ளகாரா
உன்னை தாலி கட்ட போறவளும் குள்ளம் தானோ
குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு
ஹ்ம்ம் ம்ம்ம்
குள்ளத்திலும் நெட்டையிலும் என்ன இருக்கு
அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்கு
அன்பு உள்ளத்திலே அல்லவோ பின்னி இருக்கு…ஹ்ம்ம் ம்ம்

பெண் :
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி……ஈ….

பெண் :
தாவணி கட்டி வந்த அலமேலு
அது சேலையாக மாறியது எந்த நாளு
ஆன்….தாவணி கட்டி வந்த அலமேலு
அது சேலையாக மாறியது எந்த நாளு
நான் என்ன செய்யட்டும் கேளடி
நான் என்ன செய்யட்டும் கேளடி
பருவ நாடகத்தின் வேலை இது பாரடி
பருவ நாடகத்தின் வேலை இது பாரடி

பெண் :
அட பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணே என்னடி….ஈ…..

பெண் :
சின்ன பொண்ணு மஞ்சளியே உரைச்சாலாம்
நேத்து கன்னத்திலே பட்ட காயம் மறைசாலாம்
கன்னி பொண்ணு கல்யாணம் நடக்காதா
அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா
அப்போ கன்னத்திலே உனக்கும் கெடைக்காதா

பெண் :
புள்ளி வெச்ச ஆண் அழகன் யாரடி
அவன் சொல்லி வெச்ச சேதி எல்லாம் கூறடி

பெண் :
போடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி
நீ ஒன்னும் மறைக்காம சொல்லடி
பெண்ணுக்கு பெண்ணு என்னடி….ஈ…..ஈ…..ஈ…….

Penukku Pennae Ennadi - English Lyrics

Female :

Penukku pennae ennadi

Nee onnum maraikkama solladi

Penukku pennae ennadi

Nee onnum maraikkama solladi

Female :

Penukku pennae ennadi…ee…

Female :

Thanniyilae thaalamidum kullakaara

Unai thaali katta poravalum kullam thaana

Kullathilum nettaiyilum enna irukku

Hmm mmm

Kullathilum nettaiyilum enna irukku

Anbu ullathilae allavo pinni irukku

Anbu ullathilae allavo pinni irukku..hmm mm

Female :

Penukku pennae ennadi

Nee onnum maraikkama solladi

Penukku pennae ennadi…ee…

Female :

Thaavani katti vandha alamelu

Adhu saelaiyaaga maariyadhu endha naalu

Aan ..thaavani katti vandha alamelu

Adhu saelaiyaaga maariyadhu endha naalu

Naan enna seiyattum keladi

Naan enna seiyattum keladi

Paruva nadagathin velai idhu paaradi

Paruva nadagathin velai idhu paaradi

Female :

Ada penukku pennae ennadi

Nee onnum maraikkama solladi

Penukku pennae ennadi…ee…

Female :

Chinna ponnu manjaliyae uraichaalaam

Nethu kannathilae patta kaayam maraichaalaam

Kanni ponnu kalyaanam nadakkatha

Apo kannathilae unakkum kedaikaatha

Apo kannathilae unakkum kedaikaatha

Female :

Pulli vecha aan azhagan yaaradi

Avan solli vecha saedhi ellaam kooradi

Female :

Podi

Penukku pennae ennadi

Nee onnum maraikkama solladi

Penukku pennae ennadi…ee… ee … eee

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Penukku Pennae Ennadi

Which movie does the song Penukku Pennae Ennadi belong to?

The song Penukku Pennae Ennadi is from the movie Selviyin Selvan.

Who is the music director of Penukku Pennae Ennadi?

The music for Penukku Pennae Ennadi is composed by T.Pugazhenthi.

Who wrote the lyrics for Penukku Pennae Ennadi?

The lyrics for Penukku Pennae Ennadi are penned by Vaali.

Who sang the Penukku Pennae Ennadi song?

Penukku Pennae Ennadi is sung by P. Susheela.

Related Songs