Tamil Lyrics

Kadhal Pon Maane song lyrics

Movie — Odangal

Singer(s) — K. J. Jesudass

Lyricist — Vairamuthu

Music Director — Sampath Selvam

Kadhal Pon Maane - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்……

ஆண் :
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே

ஆண் :
ஆஆ….ஆஆ…..லாலாலாலா……ராரா…
ஆஆ…..ஆ…..ஆ..ஆ….லல்லா
ராமன் சீதை துன்பம் போலே
யாருக்கு துன்பம் இல்லை
துன்பம் வேண்டாம் என்றால் இங்கே
யாருக்கும் இன்பங்கள் இல்லை

ஆண் :
நீ பூவானால் நான் தேனாவேன்
நீ வேரானால் நான் நீராவேன்
மார்பில் சாய்ந்து விடு
மறந்து தூங்கி விடு

ஆண் :
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே

ஆண் :
தானே தனனதானன்னா தானா தனன
தரர தரர தரர தரர தரர தரர தர தர…..ஏ….அ

ஆண் :
கண்ணே அன்றொரு பெண்ணைக் கண்டு
சூரியன் நின்றுவிட்டது
புல்லும் கூட முளைக்கும்போது
பூமியை வென்று விட்டது

ஆண் :
பெண் சொன்னால் அடி என்னாகும்
மண்ணெல்லாம் பசும் பொன்னாகும்
கண்ணே ஆணையிடு இன்று ஓய்வு எடு

ஆண் :
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே
நம்பி வந்த ராதையே
ரெண்டும் உண்டு வாழ்விலே
கண்ணீர் சிந்தாதே ஹோய்……

ஆண் :
காதல் பொன்மானே
உந்தன் காவல் நான்தானே…
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஓ….ஓ…..

Kadhal Pon Maane - English Lyrics

Male :

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Nambi vantha radhaiyae

Rendum undu vaazhvilae

Kanneer sinthaathae hoi….

Male :

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Male :

Aaa……aaa….laalaalaalaa….raaraa

Aaa….aa….aa….aa….lallaa

Raman seedhai thunbam polae

Yarukkum thunbam illai

Thunbam vendaam endraal ingae

Yaarukkum inbangal illai

Male :

Nee poovaanaal naan thenaavaen

Nee vaeraanaal naan neeraavaen

Maarbil saainthu vidu

Maranthu thoongi vidu

Male :

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Male :

Thaanae thanana thaannaa thaanaa thanana

Tharara tharara tharara tharara tharara tharara thara thara….ae…a

Male :

Kannae androru pennai kandu

Sooriyan nindruvittathu

Pulum kooda mulaikkumpothu

Bhoomiyai vendru vittaththu

Male :

Penn sonnaal adi ennaagum

Mannaellam pasum ponnaagum

Kannae aanaiyidu indru ooivu edu

Male :

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Nambi vantha radhaiyae

Rendum undu vaazhvilae

Kanneer sinthaathae hoi….

Male :

Kadhal ponmaanae

Unthan kaaval naanthaanae

Ho ho ho ho ho ooo…oo….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kadhal Pon Maane

Which movie does the song Kadhal Pon Maane belong to?

The song Kadhal Pon Maane is from the movie Odangal.

Who is the music director of Kadhal Pon Maane?

The music for Kadhal Pon Maane is composed by Sampath Selvam.

Who wrote the lyrics for Kadhal Pon Maane?

The lyrics for Kadhal Pon Maane are penned by Vairamuthu.

Who sang the Kadhal Pon Maane song?

Kadhal Pon Maane is sung by K. J. Jesudass.

Related Songs