Kizhavikku Mudhaliravu - தமிழ் பாடல் வரிகள்
லாலலலாலா…..லாலலல்லா…
லாலலலாலா…..லாலலல்லா…
பெண் :
கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
பெண் :
கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்
ஏத்தி வச்ச திரிவிளக்கு
எப்போதும் அணையலையே
முத்தமிட்ட பொண்ணுதடு
மூணு நாளும் பிரியலையே…ஏ…..
பெண் :
கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்…..
பெண் :
பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு
மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு
பாயெல்லாம் பூவு படுக்கையெல்லாம் பன்னீரு
மல்லிகைப்பூ கையில் சுத்தி வந்தாரு மன்னாரு
பெண் :
மல்லுவேட்டி கட்டிக்கிட்டு
மல்லுகட்ட வந்த மச்சான்
பால் குடிக்கும் பூனையைப் போல்
பதறாம எட்டு வச்சான்
அச்சத்தில நானிருக்க
அங்கங்க தொட்டு வச்சான்
போனா போகுதின்னு
பொடவையத்தான் விட்டு வச்சான்
பெண் :
கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்
பெண் :
பூவுக்கு வாசமுண்டு
பொம்பளைக்கு தெரியுமடி
ஆம்பளைக்கும் வாசமுண்டு
அண்ணைக்குதான் பார்த்தேன்டி
பூவுக்கு வாசமுண்டு
பொம்பளைக்கு தெரியுமடி
ஆம்பளைக்கும் வாசமுண்டு
அண்ணைக்குதான் பார்த்தேன்டி
பெண் :
கூத்து நடந்ததடி
கும்மாளம் முடிஞ்சுதடி
எட்டு நாள் கழிச்சுத்தான்
இருவருக்கும் விடிஞ்சுதடி
விடிஞ்சு பார்த்தா…
பொடவக் கட்டி அவனிருக்க
வேட்டிக் கட்டி நானிருக்க
வெளியேறி வந்தோமடி
வீதியெல்லாம் சிரிசிரிக்க……
குழு :
ஹஹஹாஹ்ஹ
ஆண் :
ஓஓ….ஓ…….ஓஒ…..
பெண் :
கிழவிக்கு முதலிரவு
கேட்டாலே கிறுகிறுக்கும்
இப்ப நான் நெனச்சாலும்
எங்கெங்கோ குறுகுறுக்கும்
குழு :
ஹஹஹாஹ்ஹ
Kizhavikku Mudhaliravu - English Lyrics
Chorus :
Laalalalaalaa…..laalalallaa….
Laalalalaalaa…..laalalallaa….
Female :
Kizhavikku mudhaliravu
Kettaalae kirukirukkum
Female :
Kizhavikku mudhaliravu
Kettaalae kirukirukkum
Ippa naan nenachchaalum
Engengo kurukurukkum
Yaeththi vachcha thirivilakku
Eppothum anaiyalaiyae
Muththamitta ponnudhadu
Moonu naalum piriyalaiyae….ae….
Female :
Kizhavikku mudhaliravu
Kettaalae kirukirukkum…..
Female :
Paayaellaam poovu padukkaiyellaam panneeru
Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru
Paayaellaam poovu padukkaiyellaam panneeru
Malligaippoo kaiyil suththi vanthaaru mannaaru
Female :
Mallu veati kattikittu
Mallukatta vantha machchaan
Paal kudikkum poonaiyai pol
Padharaama ettu vachchaan
Achchaththila naanirukka
Anganga thottu vachchaan
Ponaa poguthinnu
Podavaiyaththaan vittu vachchaan
Female :
Kizhavikku mudhaliravu
Kettaalae kirukirukkum
Ippa naan nenachchaalum
Engengo kurukurukkum
Female :
Poovukku vaasamundu
Pombalaikku theriyumadi
Aambalaikkum vaasamundu
Annaikkuththaan paarththendi
Poovukku vaasamundu
Pombalaikku theriyumadi
Aambalaikkum vaasamundu
Annaikkuththaan paarththendi
Female :
Kooththu nadanthathadi
kummaalam mudinjuthadi
Ettu naal kazhichchuthan
Iruvarukkum vidinjuthadi
Vidinju paarththaa….
Podava katti avanirukka
Vaetti katti naanirukka
Veliyaeri vanthomadi
Veedhiyellaam sirisirikka
Chorus :
Hahahaahha
Male :
Ooo….oo….ooo….
Female :
Kizhavikku mudhaliravu
Kettaalae kirukirukkum
Ippa naan nenachchaalum
Engengo kurukurukkum
Chorus :
Hahahaahha